Visuvaasa Paathaiyil Lyrics Song Chords PPT - விசுவாச பாதையில் தினமும் நடந்திடுவேன்

விசுவாச பாதையில் தினமும் நடந்திடுவேன்
நியமித்த ஓட்டத்திலே தொடர்ந்து ஓடிடுவேன்
பாடுகள் என்ன செய்யும்
துன்பங்களென்ன செய்யும்
எதுவும் என்னை அசைப்பதில்லை
அன்பை விட்டு பிரிப்பதில்லை

1. வார்த்தை என்னும் மாத்திரையை
தினமும் சாப்பிடுவேன்
வாழ்நாளெல்லாம் சுகமாகவே
வாழ்ந்து பெலனடைவேன்
உம் தழும்புகளாலே சுகமானேன்
உம் வார்த்தையினாலே பெலனானேன்

2.கர்த்தருக்குள் எப்பொழுதும்
சந்தோஷமாயிருப்பேன்
கிறிஸ்துவுக்குள் நிலைத்திருந்து
கனிகள் கொடுத்திடுவேன்
நல்ல நிலத்தின் விதை போல நூறு
மடங்கு பெலன் கொடுப்பேன்

3. விசுவாச கப்பலிலே பயணம் செய்கின்றேன்
போர்ச் சேவகனாய் பணி செய்து
ஓட்டத்தை முடித்திடுவேன்
நீதியின் கிரீடம் எனக்கு உண்டு
நிரந்தர வாழ்வு அங்கு உண்டு

Visuvaasa Paathaiyil lyrics songs, Visuvaasa Paathaiyil song lyrics , Visuvaasa Paathaiyil Lyrics Song Chords PPT -விசுவாச பாதையில் தினமும் நடந்திடுவேன்

Sign in to access this feature Sign Up

Visuvaasa Paathaiyil Lyrics Song Chords PPT - விசுவாச பாதையில் தினமும் நடந்திடுவேன் Lyrics in English

Vishuvaasa paadhaiyil dhinamum nadandhiduven
Niyamitha ottathile thodarndhu oodiduven

Paadugal enna seiyum, thunbangal enna seiyum
Edhuvum ennai asaippadhillai, anbai vittu pirippadhillai

Vaarthai ennum maathiraiyai dhinamum saapiduvean
Vaazhnaal ellaam sugamaagave vaazhndhu belanadaivean

Um thazhumbugalaale sugamaanen
Um vaarthaiyinaale belanaanen

Kartharukkul eppozhudhum sandhoshamaayiruppen
Kiristhuvukkul nilaithirundhu kanigal koduthiduven

Nalla nilathin vidhaipola nooru madangu belan koduppen

Vishuvaasa kappalile payanam seigindren
Pors sevaganaai pani seidhu ottathai mudithiduven

Needhiyin kireedam enakku undu
Nirandhara vaazhvu angu undu

Visuvaasa Paathaiyil Lyrics Song Chords PPT - விசுவாச பாதையில் தினமும் நடந்திடுவேன் Lyrics in English (Tanglish)

விசுவாச பாதையில் தினமும் நடந்திடுவேன்
Vishuvaasa paadhaiyil dhinamum nadandhiduven

நியமித்த ஓட்டத்திலே தொடர்ந்து ஓடிடுவேன்
Niyamitha ottathile thodarndhu oodiduven

பாடுகள் என்ன செய்யும் துன்பங்களென்ன செய்யும்
Paadugal enna seiyum thunbangal enna seiyum

எதுவும் என்னை அசைப்பதில்லை அன்பை விட்டு பிரிப்பதில்லை
Edhuvum ennai asaippadhillai anbai vittu pirippadhillai

வார்த்தை என்னும் மாத்திரையை தினமும் சாப்பிடுவேன்
Vaarthai ennum maathiraiyai dhinamum saapiduvean

வாழ்நாளெல்லாம் சுகமாகவே வாழ்ந்து பெலனடைவேன்
Vaazhnaal ellaam sugamaagave vaazhndhu belanadaivean

உம் தழும்புகளாலே சுகமானேன் உம் வார்த்தையினாலே பெலனானேன்
Um thazhumbugalaale sugamaanen um vaarthaiyinaale belanaanen

கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருப்பேன்
Kartharukkul eppozhudhum sandhoshamaayiruppen

கிறிஸ்துவுக்குள் நிலைத்திருந்து கனிகள் கொடுத்திடுவேன்
Kiristhuvukkul nilaithirundhu kanigal koduthiduven

நல்ல நிலத்தின் விதை போல நூறு மடங்கு பெலன் கொடுப்பேன்
Nalla nilathin vidhaipola nooru madangu belan koduppen

விசுவாச கப்பலிலே பயணம் செய்கின்றேன்
Vishuvaasa kappalile payanam seigindren

போர்ச் சேவகனாய் பணி செய்து ஓட்டத்தை முடித்திடுவேன்
Pors sevaganaai pani seidhu ottathai mudithiduven

நீதியின் கிரீடம் எனக்கு உண்டு நிரந்தர வாழ்வு அங்கு உண்டு
Needhiyin kireedam enakku undu nirandhara vaazhvu angu undu

Visuvaasa Paathaiyil Lyrics Song Chords PPT - விசுவாச பாதையில் தினமும் நடந்திடுவேன் Lyrics in English (Song Meaning)

விசுவாச பாதையில் தினமும் நடந்திடுவேன்
I will walk daily in the path of faith

நியமித்த ஓட்டத்திலே தொடர்ந்து ஓடிடுவேன்
I will continue running the appointed race

பாடுகள் என்ன செய்யும் துன்பங்களென்ன செய்யும்
What can sufferings do, what can troubles do

எதுவும் என்னை அசைப்பதில்லை அன்பை விட்டு பிரிப்பதில்லை
Nothing can shake me or separate me from His love

வார்த்தை என்னும் மாத்திரையை தினமும் சாப்பிடுவேன்
I will daily take the medicine of the Word

வாழ்நாளெல்லாம் சுகமாகவே வாழ்ந்து பெலனடைவேன்
And live in health and strength all my life

உம் தழும்புகளாலே சுகமானேன் உம் வார்த்தையினாலே பெலனானேன்
By Your stripes I am healed, by Your Word I am strengthened

கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருப்பேன்
I will always rejoice in the Lord

கிறிஸ்துவுக்குள் நிலைத்திருந்து கனிகள் கொடுத்திடுவேன்
Abiding in Christ, I will bear fruit

நல்ல நிலத்தின் விதை போல நூறு மடங்கு பெலன் கொடுப்பேன்
Like good soil, I will produce a hundredfold harvest

விசுவாச கப்பலிலே பயணம் செய்கின்றேன்
I am journeying in the ship of faith

போர்ச் சேவகனாய் பணி செய்து ஓட்டத்தை முடித்திடுவேன்
Serving as a soldier, I will finish the race

நீதியின் கிரீடம் எனக்கு உண்டு நிரந்தர வாழ்வு அங்கு உண்டு
The crown of righteousness is mine, and eternal life is there

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create