Visuvaasam Perukita Vaentum Lyrics Song Chords PPT - விசுவாசம் பெருகிட வேண்டும்

விசுவாசம் பெருகிட வேண்டும்
விசுவாசம் பெருகிட வேண்டும்
நிலைத்தே நின்றிட வேண்டும்
இயேசுவைப் பணிந்திட வேண்டும்
நீடூழி காலமாய் மீண்டும்

1. அறிந்தோர் அறிவிக்காது ஏனோ
பாவத்தின் விலங்குகள் காரணமோ
மீண்டும் மீண்டும் விழுவது ஏனோ
உலக மாமிச மயக்கம் தானோ

2. ஜெபத்தில் தளர்ச்சி ஏனோ
மறைவான பாவங்கள் காரணமோ
வீணான கேள்விகள் எழுப்புவதேனோ
வேதத்தில் பற்றில்லாத தாலோ

3. வாழ்வில் மந்தாரம் ஏனோ
விசுவாசத் துரோகம் காரணமோ
அழைப்பில் அசட்டை கொண்டதேனோ
உலகின் மீதுள்ள நாட்டம்தானோ

Visuvaasam Perukita Vaentum lyrics songs, Visuvaasam Perukita Vaentum song lyrics, Visuvaasam Perukita Vaentum Lyrics Song Chords PPT - விசுவாசம் பெருகிட வேண்டும்

Sign in to access this feature Sign Up

Visuvaasam Perukita Vaentum Lyrics Song Chords PPT - விசுவாசம் பெருகிட வேண்டும் Lyrics in English

Visuvaasam perugida vendum
Visuvaasam perugida vendum
Nilaithe ninraidu vendum
Yesuvai panindidu vendum
Needoozhi kaalamaai meendum

1.Arindhor arivikkadhu enno
Paavaththin vilangugal kaaranamo
Meendum meendum vizhudhuvadhu enno
Ulagam maamisa mayakkam dhano

2.Jebathil thalarchi enno
Maraivaan paavangal kaaranamo
Veenana kelvigal ezhuppuvadheno
Vedhathil patrilladha thalo

3.Vazhvill mandhaaram enno
Visuvaasath dhurogam kaaranamo
Azaippil asattai kondadheno
Ulagin meedhulla naattam dhano

Visuvaasam Perukita Vaentum Lyrics Song Chords PPT - விசுவாசம் பெருகிட வேண்டும் Lyrics in English (Tanglish)

விசுவாசம் பெருகிட வேண்டும்
விசுவாசம் பெருகிட வேண்டும்
Visuvaasam perugida vendum
Visuvaasam perugida vendum

நிலைத்தே நின்றிட வேண்டும்
இயேசுவைப் பணிந்திட வேண்டும்
Nilaithe ninraidu vendum
Yesuvai panindidu vendum

நீடூழி காலமாய் மீண்டும்
Needoozhi kaalamaai meendum

1.அறிந்தோர் அறிவிக்காது ஏனோ
பாவத்தின் விலங்குகள் காரணமோ
Arindhor arivikkadhu enno
Paavaththin vilangugal kaaranamo

மீண்டும் மீண்டும் விழுவது ஏனோ
உலக மாமிச மயக்கம் தானோ
Meendum meendum vizhudhuvadhu enno
Ulagam maamisa mayakkam dhano

2.ஜெபத்தில் தளர்ச்சி ஏனோ
மறைவான பாவங்கள் காரணமோ
Jebathil thalarchi enno
Maraivaan paavangal kaaranamo

வீணான கேள்விகள் எழுப்புவதேனோ
வேதத்தில் பற்றில்லாத தாலோ
Veenana kelvigal ezhuppuvadheno
Vedhathil patrilladha thalo

3.வாழ்வில் மந்தாரம் ஏனோ
விசுவாசத் துரோகம் காரணமோ
Vazhvill mandhaaram enno
Visuvaasath dhurogam kaaranamo

அழைப்பில் அசட்டை கொண்டதேனோ
உலகின் மீதுள்ள நாட்டம்தானோ
AzHaippil asattai kondadheno
Ulagin meedhulla naattam dhano

Visuvaasam Perukita Vaentum Lyrics Song Chords PPT - விசுவாசம் பெருகிட வேண்டும் Lyrics in English (Song Meaning)

விசுவாசம் பெருகிட வேண்டும்
விசுவாசம் பெருகிட வேண்டும்
Faith must grow
Faith must grow

நிலைத்தே நின்றிட வேண்டும்
இயேசுவைப் பணிந்திட வேண்டும்
We must stand firm
And serve Jesus

நீடூழி காலமாய் மீண்டும்
Let it last for all time again

1.அறிந்தோர் அறிவிக்காது ஏனோ
பாவத்தின் விலங்குகள் காரணமோ
Why don’t the wise declare it?
Is it because of the beasts of sin?

மீண்டும் மீண்டும் விழுவது ஏனோ
உலக மாமிச மயக்கம் தானோ
Why do we fall again and again?
Is it the world’s fleshly deception?

2.ஜெபத்தில் தளர்ச்சி ஏனோ
மறைவான பாவங்கள் காரணமோ
Why is there weakness in prayer?
Is it because of hidden sins?

வீணான கேள்விகள் எழுப்புவதேனோ
வேதத்தில் பற்றில்லாத தாலோ
Do we ask meaningless questions?
Or miss what’s in the Scripture?

3.வாழ்வில் மந்தாரம் ஏனோ
விசுவாசத் துரோகம் காரணமோ
Why is there dullness in life?
Is it because of faithlessness?

அழைப்பில் அசட்டை கொண்டதேனோ
உலகின் மீதுள்ள நாட்டம்தானோ
Why do we lack zeal in calling?
Is it the world’s rule over us?

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create