Visuvaasaththinaal Neethiman Lyrics Song Chords PPT - விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்
விசுவாசியே பதறாதே
கலங்காதே திகையாதே விசுவாசியே
கல்வாரி நாயகன் கைவிடாரே

1. தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும்
பந்த பாசங்கள் அறுந்திட்டாலும்
நிந்தை தாங்கிட்ட தேவன் நம்மை
சொந்த கரங்களால் அணைத்துக் கொள்வார்

2. பிறர்வசை கூறி துன்புறுத்தி
இல்லாதது சொல்லும்போது
நீ மகிழ்ந்து களிகூரு
விண் கைமாறு மிகுதியாகும்

3. கொடும் வறுமையில் உழன்றாலும்
கடும் பசியினில் வாடினாலும்
அன்று எலியாவை போஷித்தவர்
இன்று உன் பசி ஆற்றிடாரோ

Visuvaasaththinaal Neethiman lyrics songs, Visuvaasaththinaal Neethiman song lyrics, Visuvaasaththinaal Neethiman Lyrics Song Chords PPT - விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Visuvaasaththinaal Neethiman Lyrics Song Chords PPT - விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் Lyrics in English

Visuvaasaththinaal Neethimaan Pizhaippaan
Visuvaasiyae Patharaadhae
Kalangaadhae Thigaiyaadhae Visuvaasiyae
Kalvaari Naayagan Kaividaarae

Thandhai Thaayennai Veruththittaalum
Bandha Paasangkal Arundhittaalum
Nindhai Thaangitta Devan Nammai
Sondha Karangalaal Anaiththu Kolvaar

Pirarvasai Koori Thunburuththi
Illaadhadhu Sollumpodhu
Nee Magizhndhu Kalikooru
Vin Kaimaaru Migudhiyaagum

Kodum Varumaiyil Uzhanraalum
Kadum Pasiyinil Vaadinaalum
Andru Eliyaavai Poshiththavar
Indru Un Pasi Aatridaaro

Visuvaasaththinaal Neethiman Lyrics Song Chords PPT - விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் Lyrics in English (Tanglish)

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்
விசுவாசியே பதறாதே
கலங்காதே திகையாதே விசுவாசியே
கல்வாரி நாயகன் கைவிடாரே
Visuvaasaththinaal Neethimaan Pizhaippaan
Visuvaasiye Patharaadhe
Kalangaadhe Thigaiyaadhe Visuvaasiye
Kalvaari Naayagan KaividaarE

தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும்
பந்த பாசங்கள் அறுந்திட்டாலும்
நிந்தை தாங்கிட்ட தேவன் நம்மை
சொந்த கரங்களால் அணைத்துக் கொள்வார்
Thandhai Thaayennai Veruththittaalum
Bandha Paasangkal Arundhittaalum
Nindhai Thaangitta Devan Nammai
Sondha Karangalaal Anaiththu Kolvaar

பிறர்வசை கூறி துன்புறுத்தி
இல்லாதது சொல்லும்போது
நீ மகிழ்ந்து களிகூரு
விண் கைமாறு மிகுதியாகும்
Pirar Vasai Koori Thunburuththi
Illaadhadhu Sollumbodhu
Nee Magizhndhu Kalikooru
Vin Kaimaaru Migudhiyaagum

கொடும் வறுமையில் உழன்றாலும்
கடும் பசியினில் வாடினாலும்
அன்று எலியாவை போஷித்தவர்
இன்று உன் பசி ஆற்றிடாரோ
Kodum Varumaiyil Uzhandraalum
Kadum Pasiyinil Vaadinaalum
Andru Eliyaavai Posiththavar
Indru Un Pasi Aatridaaro

Visuvaasaththinaal Neethiman Lyrics Song Chords PPT - விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் Lyrics in English (Song Meaning)

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்
விசுவாசியே பதறாதே
கலங்காதே திகையாதே விசுவாசியே
கல்வாரி நாயகன் கைவிடாரே
The righteous shall live by faith
O believer, do not panic
Do not be troubled or dismayed, O believer
The Lord of Calvary will not forsake

தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும்
பந்த பாசங்கள் அறுந்திட்டாலும்
நிந்தை தாங்கிட்ட தேவன் நம்மை
சொந்த கரங்களால் அணைத்துக் கொள்வார்
Even if father and mother reject me
Even if earthly bonds are broken
The God who bore reproach
Will embrace us with His own hands

பிறர்வசை கூறி துன்புறுத்தி
இல்லாதது சொல்லும்போது
நீ மகிழ்ந்து களிகூரு
விண் கைமாறு மிகுதியாகும்
When others insult and persecute
And speak falsely against you
Rejoice and be exceedingly glad
Your reward in heaven will be great

கொடும் வறுமையில் உழன்றாலும்
கடும் பசியினில் வாடினாலும்
அன்று எலியாவை போஷித்தவர்
இன்று உன் பசி ஆற்றிடாரோ
Even if you struggle in severe poverty
Even if you suffer in deep hunger
He who fed Elijah in that day
Will He not satisfy your hunger today

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create