விசுவாசம் உனக்குள்ளே
இருந்தால் போதும்
உன் வாழ்க்கை எல்லாம்
இனி மாறி போகும் – 2
மாறும் மாறும்
இனியெல்லாம் மாறும்
நேசர் உன்னில் வந்தால்
அற்புதம் நடந்தே தீரும்
மேலும் மேலும்
தேவ கிருபை கூடும்
கசந்த வாழ்க்கை எல்லாம்
இன்று மதுரமாகும்
தோல்விமேல் தோல்வியால் துவந்திட்டாயோ
நீ திடன் கொண்டு எழும்பாமல் முடங்கிட்டாயோ – 2
மெய்வழி சத்தியம் ஜீவனை மறந்திட்டாயோ – 2
உன் சுயம் நம்பி வாழ்வை நீ தொலைத்திட்டாயோ- 2
பாவங்கள் உன்னைச்சுற்றி வளைத்திட்டதோ
சாபங்கள் விலகாமல் தொடர்ந்திட்டதோ – 2
உன் துக்கம் தான் உள்ளதை உடைத்திட்டதோ – 2
அவி விசுவாசத்தால் வாழ்க்கை நொறுங்கிட்டதோ – 2
வாழ்க்கை போராட்டங்கள் உன்னை கொல்லுதோ
உடல் பலவீனம் சுகவீனம் உன்னை நசுக்குதோ – 2
முழு பெலத்தாலே உழைத்தும் ஓன்றுமில்லையோ – 2
நீ பிழைக்கவே முடியாதென்று உலகம் சொல்லுதோ – 2
Visuvasam Unakullae Irunthal lyrics songs, Visuvasam Unakullae Irunthal song lyrics, Visuvasam Unakullae Irunthal Lyrics Song Chords PPT - விசுவாசம் உனக்குள்ளே இருந்தால், tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Visuvaasam Unakkulle
Irundhaal Podhum
Un Vaazhkkai Ellaam
Ini Maari Pogum
Maarum Maarum
Iniyellaam Maarum
Nesar Unnil Vandhaal
Arputham Nadandhe Theerum
Melum Melum
Deva Kirubai Koodum
Kasandha Vaazhkkai Ellaam
Indru Madhuramaagum
Tholvimeel Tholviyal Thuvandittaayo
Nee Thidan Kondu Ezhumbaamal Mudangittaayo
Meivazhi Sathiyam Jeevanai Marandittaayo
Un Suyam Nambi Vaazhvai Nee Tholaithittaayo
Paavangal Unnaichchutri Valaithittadho
Saapangal Vilagaamal Thodarnthittadho
Un Dhukkam Thaan Ullathai Udaithittadho
Avi Visuvaasathaal Vaazhkkai Norungittadho
Vaazhkkai Poraattangal Unnai Kolludho
Udal Balaveenam Sugaveenam Unnai Nasukkudho
Muzhu Belaththaale Uzhaithum Ondrumillaiyo
Nee Pizhaikkave Mudiyadhendru Ulagam Solludho
விசுவாசம் உனக்குள்ளே
இருந்தால் போதும்
Visuvaasam Unakkulle
Irundhaal Podhum
உன் வாழ்க்கை எல்லாம்
இனி மாறி போகும்
Un Vaazhkkai Ellaam
Ini Maari Pogum
மாறும் மாறும்
இனியெல்லாம் மாறும்
Maarum Maarum
Iniyellaam Maarum
நேசர் உன்னில் வந்தால்
அற்புதம் நடந்தே தீரும்
Nesar Unnil Vandhaal
Arputham Nadandhe Theerum
மேலும் மேலும்
தேவ கிருபை கூடும்
Melum Melum
Deva Kirubai Koodum
கசந்த வாழ்க்கை எல்லாம்
இன்று மதுரமாகும்
Kasandha Vaazhkkai Ellaam
Indru Madhuramaagum
தோல்விமேல் தோல்வியால் துவந்திட்டாயோ
நீ திடன் கொண்டு எழும்பாமல் முடங்கிட்டாயோ
Tholvimeel Tholviyal Thuvandittaayo
Nee Thidan Kondu Ezhumbaamal Mudangittaayo
மெய்வழி சத்தியம் ஜீவனை மறந்திட்டாயோ
உன் சுயம் நம்பி வாழ்வை நீ தொலைத்திட்டாயோ
Meivazhi Sathiyam Jeevanai Marandittaayo
Un Suyam Nambi Vaazhvai Nee Tholaithittaayo
பாவங்கள் உன்னைச்சுற்றி வளைத்திட்டதோ
சாபங்கள் விலகாமல் தொடர்ந்திட்டதோ
Paavangal Unnaichchutri Valaithittadho
Saapangal Vilagaamal Thodarnthittadho
உன் துக்கம் தான் உள்ளதை உடைத்திட்டதோ
அவி விசுவாசத்தால் வாழ்க்கை நொறுங்கிட்டதோ
Un Dhukkam Thaan Ullathai Udaithittadho
Avi Visuvaasathaal Vaazhkkai Norungittadho
வாழ்க்கை போராட்டங்கள் உன்னை கொல்லுதோ
உடல் பலவீனம் சுகவீனம் உன்னை நசுக்குதோ
Vaazhkkai Poraattangal Unnai Kolludho
Udal Balaveenam Sugaveenam Unnai Nasukkudho
முழு பெலத்தாலே உழைத்தும் ஓன்றுமில்லையோ
நீ பிழைக்கவே முடியாதென்று உலகம் சொல்லுதோ
Muzhu Belaththaale Uzhaithum Ondrumillaiyo
Nee Pizhaikkave Mudiyadhendru Ulagam Solludho
விசுவாசம் உனக்குள்ளே
இருந்தால் போதும்
If faith is within you
That alone is enough
உன் வாழ்க்கை எல்லாம்
இனி மாறி போகும்
Your whole life
Will now be transformed
மாறும் மாறும்
இனியெல்லாம் மாறும்
It will change, it will change
Everything will change for good
நேசர் உன்னில் வந்தால்
அற்புதம் நடந்தே தீரும்
If the Lord comes into you
Miracles will surely happen
மேலும் மேலும்
தேவ கிருபை கூடும்
More and more
God’s grace will increase
கசந்த வாழ்க்கை எல்லாம்
இன்று மதுரமாகும்
All bitter life
Will become sweet today
தோல்விமேல் தோல்வியால் துவந்திட்டாயோ
நீ திடன் கொண்டு எழும்பாமல் முடங்கிட்டாயோ
Have repeated failures discouraged you?
Have you stayed down without rising
மெய்வழி சத்தியம் ஜீவனை மறந்திட்டாயோ
உன் சுயம் நம்பி வாழ்வை நீ தொலைத்திட்டாயோ
Have you forgotten the true way, truth, and life
Trusting yourself, have you lost your life
பாவங்கள் உன்னைச்சுற்றி வளைத்திட்டதோ
சாபங்கள் விலகாமல் தொடர்ந்திட்டதோ
Have sins surrounded and trapped you?
Have curses followed without leaving
உன் துக்கம் தான் உள்ளதை உடைத்திட்டதோ
அவி விசுவாசத்தால் வாழ்க்கை நொறுங்கிட்டதோ
Has your sorrow broken your inner being
Has lack of faith shattered your life
வாழ்க்கை போராட்டங்கள் உன்னை கொல்லுதோ
உடல் பலவீனம் சுகவீனம் உன்னை நசுக்குதோ
Are life’s struggles crushing you?
Is weakness and sickness pressing you
முழு பெலத்தாலே உழைத்தும் ஓன்றுமில்லையோ
நீ பிழைக்கவே முடியாதென்று உலகம் சொல்லுதோ
Even after full effort, is nothing working
Does the world say you cannot survive
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List