Visuvasathaal Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song

விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான் மெய்
விசுவாசமுள்ளவன் தான் தழைப்பான்

நிசமாக நாம் பாவத்தினில் பிறந்தோர் முழு
விஷமான பாவத்தினால் இறந்தோர்

உய்யும் வகையறியோம் பெலனேயில்லை நரர் செய்யும் கிரியைகளில் நலனேயில்லை

பாவக் கடனொழிக்கப் பலமே யற்றோம் எச்
சாபம் அழிவினுக்கும் தகைமை யுற்றோம்

தேவன் கிருபையொன்றே நமைப் பார்க்கும் அவர் மாவன்பே பாவிகளின் கடன் தீர்க்கும்

நீதிமானைக் குற்றஞ்சாட்ட யாராலேயாகும் அவன் பாதகம் பழிமரணம் யாவுமே போகும்

தேவனின் பிள்ளை நானென்றே அவன் துள்ளுவான் தீய பாவ வழிதனைப் பகைத்தே தள்ளுவான்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian worship songs, Tamil Christian songs, Visuvasathaal Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song

Sign in to access this feature Sign Up

Visuvasathaal Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song Lyrics in English

Visuvasathaal needhiman pizhaippaan mei
Visuvasamullavan thaan thazhaippaan

Nisamaaga naam paavathinil pirandhor mulu
Vishamaana paavathinaal irandhor

Uyyum vagaiyariyom belaneyillai narar seiyum kiriyaigalil nalaneyillai

Paava kadan ozhikkap palamey yattrom ech
Saabam azhivinukkum thagaimai yutrom

Devan kirubai ondray namai paarkkum avar maavanbae paavigalin kadan theerkkum

Needhimanaik kutranchaatta yaaralae aagum avan paadagam pazhimaranam yaavumey pogum

Devanin pillai naan endrey avan thulluvaan theeya paava vazhithanai pagaithey thalluvaan

Visuvasathaal Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song Lyrics in English (Tanglish)

விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான் மெய்
விசுவாசமுள்ளவன் தான் தழைப்பான்
Visuvasathaal needhiman pizhaippaan mei
Visuvasamullavan thaan thazhaippaan

நிசமாக நாம் பாவத்தினில் பிறந்தோர் முழு
விஷமான பாவத்தினால் இறந்தோர்
Nisamaaga naam paavathinil pirandhor mulu
Vishamaana paavathinaal irandhor

உய்யும் வகையறியோம் பெலனேயில்லை நரர் செய்யும்
கிரியைகளில் நலனேயில்லை
Uyyum vagaiyariyom belaneyillai narar seiyum
Kiriyaigalil nalaneyillai

பாவக் கடனொழிக்கப் பலமே யற்றோம் எச்
சாபம் அழிவினுக்கும் தகைமை யுற்றோம்
Paava kadan ozhikkap palamey yattrom ech
Saabam azhivinukkum thagaimai yutrom

தேவன் கிருபையொன்றே நமைப் பார்க்கும் அவர்
மாவன்பே பாவிகளின் கடன் தீர்க்கும்
Devan kirubai ondray namai paarkkum avar
Maavanbae paavigalin kadan theerkkum

நீதிமானைக் குற்றஞ்சாட்ட யாராலேயாகும் அவன்
பாதகம் பழிமரணம் யாவுமே போகும்
Needhimanaik kutranchaatta yaaralae aagum avan
Paadagam pazhimaranam yaavumey pogum

தேவனின் பிள்ளை நானென்றே அவன் துள்ளுவான்
தீய பாவ வழிதனைப் பகைத்தே தள்ளுவான்
Devanin pillai naan endrey avan thulluvaan
Theeya paava vazhithanai pagaithey thalluvaan

Visuvasathaal Song Lyrics Chords PPT Tamil Christian Keerthanai Song Lyrics in English (Song Meaning)

விசுவாசத்தால் நீதிமான் பிழைப்பான் மெய்
விசுவாசமுள்ளவன் தான் தழைப்பான்
The righteous shall live by faith indeed
The one who believes will surely flourish

நிசமாக நாம் பாவத்தினில் பிறந்தோர் முழு
விஷமான பாவத்தினால் இறந்தோர்
Truly we are born in sin
And dead through the poison of sin

உய்யும் வகையறியோம் பெலனேயில்லை நரர் செய்யும் கிரியைகளில் நலனேயில்லை
We do not know the way to be saved, no strength within us
No good is found in human works

பாவக் கடனொழிக்கப் பலமே யற்றோம் எச்
சாபம் அழிவினுக்கும் தகைமை யுற்றோம்
We are powerless to cancel the debt of sin
And deserve the curse and destruction

தேவன் கிருபையொன்றே நமைப் பார்க்கும் அவர் மாவன்பே பாவிகளின் கடன் தீர்க்கும்
Only God’s grace looks upon us
His great love alone cancels the sinner’s debt

நீதிமானைக் குற்றஞ்சாட்ட யாராலேயாகும் அவன் பாதகம் பழிமரணம் யாவுமே போகும்
Who can accuse the righteous?
All his sin, shame, and death are taken away

தேவனின் பிள்ளை நானென்றே அவன் துள்ளுவான் தீய பாவ வழிதனைப் பகைத்தே தள்ளுவான்
He rejoices saying, “I am God’s child”
And rejects and casts away the path of sin

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create