1. விதைப்பும் அறுப்புமே
பூமியின் மீதினிலே
மாறி மாறி வருமே
பகலும் இரவுமாய் வருடங்கள் மாயமாய்
நழுவியே சென்றிடுமே
சிந்திப்பீர், சிந்திப்பீர்
காலங்களைச் சிந்திப்பீர்
இயேசு கிறிஸ்துவின்
வேலை ஒன்றே இன்று பிரதானம்
2. ஒன்று இரண்டென
எத்தனை வருடங்கள்
கனவெனக் கழிந்தது பார்
எஞ்சிய நாட்களை வஞ்சிக்காது
தேவப் போரினில் ஈடுபடு
3. நாடுகள் நடுவினில்
வாய்ப்புகள் உனக்காக
எத்தனை நாட்கள் உண்டு
சாதகமானதோர் வாசல் இங்கு கண்டு
வந்து பயன்படுத்து
4. ஆழக்கடல்களில்
படகைச் செலுத்திட
கடல்போன்ற தேவையல்லோ
பாவக் கடலினில் மூழ்கிடும் யாவர்க்கும்
படகு உன் சாட்சியல்லோ?
Vithaippum Aruppumae lyrics songs, Vithaippum Aruppumae song lyrics, Vithaippum Aruppumae Lyrics Song Chords PPT -விதைப்பும் அறுப்புமே, tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
vithaippum aruppum poomiyin
meethil mari mari varume aa.. aa..
pakalum iravumay varutangkal
mayamay nazhuviye senritume aa.. aa..
sinthippir sinthippir
kalangkalai sinthippir
iyesu kiristhuvin velai
onre inru pirathanam
onru irantena eththanai
varutangkal kanavena kazhinthathu par aa.. aa..
enysiya natkalai vanysikkathu
thevap porinil eetupatu aa.. aa..
...sinthippir
natukal natuvinil vaippukal
unakkaka eththanai natkal untu aa.. aa..
sathakamanathor vasal ingku
kantu vanthu payanpatuththu aa.. aa..
...sinthippir
aazhak katalkalil patakais seluththita
katal ponra thevaiyallo aa.. aa..
pavak katalil moozhkitum yavarkkum
pataku un satsiyallo aa.. aa..
...sinthippir
1.விதைப்பும் அறுப்பும் பூமியில் நடக்கும்
மாறி மாறி காலங்கள் ஓடும்
Vithaippum aruppum boomiyil nadakkum
Maari maari kaalangkal odum
பகலும் இரவும் வருடங்கள் கழியும்
நேரம் மாயமாய் நழுவிச் செல்லும்
Pagalum iravum varudangal kazhiyum
Neram maayamaai nazhuvi sellum
சிந்திப்பீர் காலங்களை சிந்திப்பீர்
இயேசு வேலை இன்று பிரதானம்
Sindhippeer kaalangalaich sindhippeer
Yesu velai indru pradhaanam
2.வருடங்கள் கனவுபோல் கடந்தது பார்
எஞ்சிய நாட்களை வீணாக்காதே
Varudangal kanavupol kadanthathu paar
Enjiya naatkalai veenaakkaathe
தேவப் போரில் நீ ஈடுபடு
உன் வாழ்வை அவருக்கு அர்ப்பணிக்க
Deva poril nee eedupadu
Un vaazhvai avarukku arppanikka
3.நாடுகள் நடுவில் வாய்ப்புகள் உண்டு
உனக்காக திறந்த வாசல் காண்
Naatkal naduvil vaayppugal undu
Unakkaaga thirandha vaasal kaan
அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
காலத்தை வீணாக்காமல் செய்
Athai payanpaduthik kolla vendum
Kaalathai veenaakkaamal sei
4.ஆழக்கடலில் படகு செலுத்த வேண்டும்
பெரிய தேவை அது போலே
Aazhakkadalil padagu selutha vendum
Periya thevai athu pole
பாவத்தில் மூழ்கும் மக்களுக்காக
உன் சாட்சி ஒரு படகாகும்
Paavathil moozhgum makkalukkaaga
Un saatchi oru padagaagum
1.விதைப்பும் அறுப்பும் பூமியில் நடக்கும்
மாறி மாறி காலங்கள் ஓடும்
Sowing and reaping happen on earth
Seasons keep changing always
பகலும் இரவும் வருடங்கள் கழியும்
நேரம் மாயமாய் நழுவிச் செல்லும்
Days and nights, years pass by
Time slips away like a dream
சிந்திப்பீர் காலங்களை சிந்திப்பீர்
இயேசு வேலை இன்று பிரதானம்
Think carefully about the times
Jesus’ work is the main focus
2.வருடங்கள் கனவுபோல் கடந்தது பார்
எஞ்சிய நாட்களை வீணாக்காதே
See how years have passed like a dream
Do not waste the remaining days
தேவப் போரில் நீ ஈடுபடு
உன் வாழ்வை அவருக்கு அர்ப்பணிக்க
Join yourself in God’s battle
Dedicate your life to Him
3.நாடுகள் நடுவில் வாய்ப்புகள் உண்டு
உனக்காக திறந்த வாசல் காண்
Opportunities exist among nations
See the open door for you
அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்
காலத்தை வீணாக்காமல் செய்
You must make use of it
Do not waste your time
4.ஆழக்கடலில் படகு செலுத்த வேண்டும்
பெரிய தேவை அது போலே
To sail in deep oceans
Great preparation is needed
பாவத்தில் மூழ்கும் மக்களுக்காக
உன் சாட்சி ஒரு படகாகும்
For those drowning in sin
Your testimony is a boat
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List