Vitiyarkaalaththu Velliyae Thoenri Lyrics Song Chords PPT - விடியற்காலத்து வெள்ளியே தோன்றி

விடியற்காலத்து வெள்ளியே தோன்றி
1. விடியற்காலத்து வெள்ளியே தோன்றி
கார் இருள் நீங்கத் துணைபுரிவாய்
உதய நக்ஷத்திரமே ஒளி காட்டி
பாலக மீட்பர்பால் சேர்த்திடுவாய்

2. தண் பனித் துளிகள் இலங்கும் போது
முன்னணையில் அவர் தூங்குகின்றார்
வேந்தர் சிருஷ்டிகர் நல் மீட்பர் என்று
தூதர்கள் வணங்கிப் பாடுகின்றார்

3. ஏதோமின் சுகந்தம் கடலின் முத்து
மலையின் மாணிக்கம் உச்சிதமோ?
நற்சோலையின் வெள்ளைப்போளம் எடுத்து
தங்கமுடன் படைத்தல் தகுமோ?

4. எத்தனை காணிக்கைதான் அளித்தாலும்
மீட்பர் கடாக்ஷம் பெறல் அரிதே
நெஞ்சின் துதியே நல் காணிக்கையாகும்
ஏழையின் ஜெபம் அவர்க்கருமை.

5. விடியற்காலத்து வெள்ளியே தோன்றி
கார் இருள் நீங்கத் துணைபுரிவாய்
உதய நக்ஷத்திரமே ஒளி காட்டி
பாலக மீட்பர்பால் சேர்த்திடுவாய்

Vitiyarkaalaththu Velliyae Thoenri lyrics songs, Vitiyarkaalaththu Velliyae Thoenri song lyrics, Vitiyarkaalaththu Velliyae Thoenri Lyrics Song Chords PPT -விடியற்காலத்து வெள்ளியே தோன்றி

Sign in to access this feature Sign Up

Vitiyarkaalaththu Velliyae Thoenri Lyrics Song Chords PPT - விடியற்காலத்து வெள்ளியே தோன்றி Lyrics in English

Vidiyarkaalathu velliye thondri
Kaar irul neenga thunai purivaai
Udhaya nakshathirame oli kaatti
Paalaka meetpar paal serthiduvaai

Than panith thuligal ilangum podhu
Munnanaiyil avar thoongugindraar
Vendhar srushtigar nal meetpar endru
Thoothargal vanangi paadugindraar

Edhomin sugandham kadalin muthu
Malayin maanikkam uchithamo?
Narsolaiyin vellaip polam eduthu
Thangamudan padaithal thagumo?

Ethanai kaanikkai thaan alithaalum
Meetpar kadaaksham peral aridhe
Nenjin thudhiye nal kaanikkaiyaagum
Ezhaiyin jebam avarkkarumai

Vidiyarkaalathu velliye thondri
Kaar irul neenga thunai purivaai
Udhaya nakshathirame oli kaatti
Paalaka meetpar paal serthiduvaai

Vitiyarkaalaththu Velliyae Thoenri Lyrics Song Chords PPT - விடியற்காலத்து வெள்ளியே தோன்றி Lyrics in English (Tanglish)

1.விடியற்காலத்து வெள்ளியே தோன்றி
கார் இருள் நீங்கத் துணைபுரிவாய்
Vidiyarkaalathu velliye thondri
Kaar irul neenga thunai purivaai

உதய நக்ஷத்திரமே ஒளி காட்டி
பாலக மீட்பர்பால் சேர்த்திடுவாய்
Udhaya nakshathirame oli kaatti
Paalaka meetpar paal serthiduvaai

2.தண் பனித் துளிகள் இலங்கும் போது
முன்னணையில் அவர் தூங்குகின்றார்
Than panith thuligal ilangum podhu
Munnanaiyil avar thoongugindraar

வேந்தர் சிருஷ்டிகர் நல் மீட்பர் என்று
தூதர்கள் வணங்கிப் பாடுகின்றார்
Vendhar srushtigar nal meetpar endru
Thoothargal vanangi paadugindraar

3.ஏதோமின் சுகந்தம் கடலின் முத்து
மலையின் மாணிக்கம் உச்சிதமோ?
Edhomin sugandham kadalin muthu
Malayin maanikkam uchithamo?

நற்சோலையின் வெள்ளைப்போளம் எடுத்து
தங்கமுடன் படைத்தல் தகுமோ?
Narsolaiyin vellaip polam eduthu
Thangamudan padaithal thagumo?

4.எத்தனை காணிக்கைதான் அளித்தாலும்
மீட்பர் கடாக்ஷம் பெறல் அரிதே
Ethanai kaanikkai thaan alithaalum
Meetpar kadaaksham peral aridhe

நெஞ்சின் துதியே நல் காணிக்கையாகும்
ஏழையின் ஜெபம் அவர்க்கருமை
Nenjin thudhiye nal kaanikkaiyaagum
Ezhaiyin jebam avarkkarumai

5.விடியற்காலத்து வெள்ளியே தோன்றி
கார் இருள் நீங்கத் துணைபுரிவாய்
Vidiyarkaalathu velliye thondri
Kaar irul neenga thunai purivaai

உதய நக்ஷத்திரமே ஒளி காட்டி
பாலக மீட்பர்பால் சேர்த்திடுவாய்
Udhaya nakshathirame oli kaatti
Paalaka meetpar paal serthiduvaai

Vitiyarkaalaththu Velliyae Thoenri Lyrics Song Chords PPT - விடியற்காலத்து வெள்ளியே தோன்றி Lyrics in English (Song Meaning)

1.விடியற்காலத்து வெள்ளியே தோன்றி
கார் இருள் நீங்கத் துணைபுரிவாய்
O morning star that rises at dawn,
Help to remove the darkness of night

உதய நக்ஷத்திரமே ஒளி காட்டி
பாலக மீட்பர்பால் சேர்த்திடுவாய்
O rising star, show your light,
Lead us to the child Savior

2.தண் பனித் துளிகள் இலங்கும் போது
முன்னணையில் அவர் தூங்குகின்றார்
When cold dew drops shimmer gently,
He sleeps in the manger

வேந்தர் சிருஷ்டிகர் நல் மீட்பர் என்று
தூதர்கள் வணங்கிப் பாடுகின்றார்
The angels worship and sing,
He is the King, Creator, and Savior

3.ஏதோமின் சுகந்தம் கடலின் முத்து
மலையின் மாணிக்கம் உச்சிதமோ?
Is Edom’s fragrance, sea pearls,
Or mountain gems worthy enough?

நற்சோலையின் வெள்ளைப்போளம் எடுத்து
தங்கமுடன் படைத்தல் தகுமோ?
Even myrrh from gardens and gold,
Is it enough to offer Him?

4.எத்தனை காணிக்கைதான் அளித்தாலும்
மீட்பர் கடாக்ஷம் பெறல் அரிதே
No matter how many offerings we give,
It is hard to earn the Savior’s grace

நெஞ்சின் துதியே நல் காணிக்கையாகும்
ஏழையின் ஜெபம் அவர்க்கருமை
Praise from the heart is the best offering,
The prayer of the poor is precious to Him

5.விடியற்காலத்து வெள்ளியே தோன்றி
கார் இருள் நீங்கத் துணைபுரிவாய்
O morning star that rises at dawn,
Help to remove the darkness of night

உதய நக்ஷத்திரமே ஒளி காட்டி
பாலக மீட்பர்பால் சேர்த்திடுவாய்
O rising star, show your light,
Lead us to the child Savior

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create