Vizhithelu Visuvasiyae Lyrics Song Chords PPT - விழித்தெழு விசுவாசியே

விழித்தெழு விசுவாசியே நீ
விழித்தெழுக் கண்களை ஏறிட்டுப்பார்
எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்றே
எழுந்து கட்டிட வா (2)

1. எருசலேமின் அலங்கத்தைப் பார்
தெருக்களின் அலங்கோலத்தைப் பார்
நெருங்கி ஜெபித்து நெருங்கி நீயும் வா
விரும்பி அலங்கத்தை கட்டிடவா (2) – விழித்தெழு

2. பாவத்தை வெறுக்கும் மனிதர் தேவை
ஆவியின் நிரப்புதல் பெற்றோர் தேவை
பாவியின் சாவை கூவி உரைக்கும்
ஆவிபெற்ற பரிசுத்தர் தேவை (2) – விழித்தெழு

3. அர்ப்பணம் தூயனே என்னை அளித்தேன்
அற்பனே ஆயினும் ஏற்றுக்கொள்ளும்
அறுவடைப் பணியைக் கருத்துடன் செய்ய
தருகிறேன் என்னை ஏற்றுக்கொள்ளும் (2) – விழித்தெழு

Vizhithelu Visuvasiyae lyrics songs, Vizhithelu Visuvasiyae song lyrics, Vizhithelu Visuvasiyae Lyrics Song Chords PPT - விழித்தெழு விசுவாசியே, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Vizhithelu Visuvasiyae Lyrics Song Chords PPT - விழித்தெழு விசுவாசியே Lyrics in English

viliththelu visuvaasiyae nee
viliththeluk kannkalai aerittuppaar
elunthu kattuvom vaarungal ente
elunthu kattida vaa (2)

1. erusalaemin alangaththaip paar
therukkalin alangaோlaththaip paar
nerungi jepiththu nerungi neeyum vaa
virumpi alangaththai kattidavaa (2) – viliththelu

2. paavaththai verukkum manithar thaevai
aaviyin nirapputhal pettaோr thaevai
paaviyin saavai koovi uraikkum
aavipetta parisuththar thaevai (2) – viliththelu

3. arppanam thooyanae ennai aliththaen
arpanae aayinum aettukkollum
aruvataip panniyaik karuththudan seyya
tharukiraen ennai aettukkollum (2)

Vizhithelu Visuvasiyae Lyrics Song Chords PPT - விழித்தெழு விசுவாசியே Lyrics in English (Tanglish)

விழித்தெழு விசுவாசியே நீ
viliththelu visuvaasiyae nee
விழித்தெழுக் கண்களை ஏறிட்டுப்பார்
viliththeluk kannkalai aerittuppaar
எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்றே
elunthu kattuvom vaarungal ente
எழுந்து கட்டிட வா (2)
elunthu kattida vaa (2)
1. எருசலேமின் அலங்கத்தைப் பார்
1. erusalaemin alangaththaip paar
தெருக்களின் அலங்கோலத்தைப் பார்
therukkalin alangaோlaththaip paar
நெருங்கி ஜெபித்து நெருங்கி நீயும் வா
nerungi jepiththu nerungi neeyum vaa
விரும்பி அலங்கத்தை கட்டிடவா (2) – விழித்தெழு
virumpi alangaththai kattidavaa (2) – viliththelu
2. பாவத்தை வெறுக்கும் மனிதர் தேவை
2. paavaththai verukkum manithar thaevai
ஆவியின் நிரப்புதல் பெற்றோர் தேவை
aaviyin nirapputhal pettaோr thaevai
பாவியின் சாவை கூவி உரைக்கும்
paaviyin saavai koovi uraikkum
ஆவிபெற்ற பரிசுத்தர் தேவை (2) – விழித்தெழு
aavipetta parisuththar thaevai (2) – viliththelu
3. அர்ப்பணம் தூயனே என்னை அளித்தேன்
3. arppanam thooyanae ennai aliththaen
அற்பனே ஆயினும் ஏற்றுக்கொள்ளும்
arpanae aayinum aettukkollum
அறுவடைப் பணியைக் கருத்துடன் செய்ய
aruvataip panniyaik karuththudan seyya
தருகிறேன் என்னை ஏற்றுக்கொள்ளும் (2) – விழித்தெழு
tharukiraen ennai aettukkollum (2) – viliththelu

Vizhithelu Visuvasiyae Lyrics Song Chords PPT - விழித்தெழு விசுவாசியே Lyrics in English (Song Meaning)

None

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create