விழித்தெழு விசுவாசியே நீ
விழித்தெழுக் கண்களை ஏறிட்டுப்பார்
எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்றே
எழுந்து கட்டிட வா (2)
1. எருசலேமின் அலங்கத்தைப் பார்
தெருக்களின் அலங்கோலத்தைப் பார்
நெருங்கி ஜெபித்து நெருங்கி நீயும் வா
விரும்பி அலங்கத்தை கட்டிடவா (2)
2. பாவத்தை வெறுக்கும் மனிதர் தேவை
ஆவியின் நிரப்புதல் பெற்றோர் தேவை
பாவியின் சாவை கூவி உரைக்கும்
ஆவிபெற்ற பரிசுத்தர் தேவை (2)
3. அர்ப்பணம் தூயனே என்னை அளித்தேன்
அற்பனே ஆயினும் ஏற்றுக்கொள்ளும்
அறுவடைப் பணியைக் கருத்துடன் செய்ய
தருகிறேன் என்னை ஏற்றுக்கொள்ளும் (2)
Vizhithelu Visuvasiyae Nee lyrics songs, Vizhithelu Visuvasiyae Nee song lyrics, Vizhithelu Visuvasiyae Nee Lyrics Song Chords PPT -விழித்தெழு விசுவாசியே நீ
Sign in to access this feature Sign Up
Vizhithezhu visuvaasiyae nee
Vizhithezhuk kangalai yerittup paar
Ezhundhu kattuvom vaarungal endrae
Ezhundhu kattida vaa (2)
1.Yerusalemin alankathai paar
Therukkalin alankolathai paar
Nerungi jebithu nerungi neeyum vaa
Virumbi alankathai kattidavaa (2)
2.Paavathai verukkum manidhar thevai
Aaviyin nirappudhal pettror thevai
Paaviyin saavai koovi uraikkum
Aavi petra parisuthar thevai (2)
3.Arppanam thooyane ennai alithen
Arpane aayinum yetrukkollum
Aruvadai paniyai karuthudan seiya
Tharugiren ennai yetrukkollum (2)
விழித்தெழு விசுவாசியே நீ விழித்தெழு கண்களை ஏறிட்டுப்பார்
Vizhithezhu visuvasiyae nee vizhithezhu kangalai yerittu paar
எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்றே எழுந்து கட்டிட வா (2)
Ezhunthu kattuvom vaarungal endrae ezhunthu kattida vaa (2)
எருசலேமின் அலங்கத்தைப் பார் தெருக்களின் அலங்கோலத்தைப் பார்
Yerusalemin alangathai paar therukkalin alangolathai paar
நெருங்கி ஜெபித்து நெருங்கி நீயும் வா விரும்பி அலங்கத்தை கட்டிடவா (2)
Nerungi jebithu nerungi neeyum vaa virumbi alangathai kattidavaa (2)
பாவத்தை வெறுக்கும் மனிதர் தேவை ஆவியின் நிரப்புதல் பெற்றோர் தேவை
Paavathai verukkum manithar thevai Aaviyin nirappudhal pettror thevai
பாவியின் சாவை கூவி உரைக்கும் ஆவிபெற்ற பரிசுத்தர் தேவை (2)
Paaviyin saavay koovi uraikkum Aavi petra parisuthar thevai (2)
அர்ப்பணம் தூயனே என்னை அளித்தேன் அற்பனே ஆயினும் ஏற்றுக்கொள்ளும்
Arppanam thooyanae ennai alithen arpaney aayinum yetrukkollum
அறுவடைப் பணியைக் கருத்துடன் செய்ய தருகிறேன் என்னை ஏற்றுக்கொள்ளும் (2)
Aruvadai paniyai karuthudan seiya tharugiren ennai yetrukkollum (2)
விழித்தெழு விசுவாசியே நீ விழித்தெழு கண்களை ஏறிட்டுப்பார்
Wake up, believer, awaken and lift up your eyes
எழுந்து கட்டுவோம் வாருங்கள் என்றே எழுந்து கட்டிட வா (2)
Rise up and let us build, come together and build (2)
எருசலேமின் அலங்கத்தைப் பார் தெருக்களின் அலங்கோலத்தைப் பார்
Look at the broken condition of Jerusalem and its streets
நெருங்கி ஜெபித்து நெருங்கி நீயும் வா விரும்பி அலங்கத்தை கட்டிடவா (2)
Come closer in prayer and willingly come to rebuild the brokenness (2)
பாவத்தை வெறுக்கும் மனிதர் தேவை ஆவியின் நிரப்புதல் பெற்றோர் தேவை
People who hate sin are needed, people filled with the Spirit are needed
பாவியின் சாவை கூவி உரைக்கும் ஆவிபெற்ற பரிசுத்தர் தேவை (2)
Spirit-filled holy ones who proclaim warning to sinners are needed (2)
அர்ப்பணம் தூயனே என்னை அளித்தேன் அற்பனே ஆயினும் ஏற்றுக்கொள்ளும்
Lord, I surrender myself to You, though I am unworthy, accept me
அறுவடைப் பணியைக் கருத்துடன் செய்ய தருகிறேன் என்னை ஏற்றுக்கொள்ளும் (2)
Accept me and use me to faithfully do the work of harvest (2)
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List