Vizhithidu Vizhithidu Lyrics Song Chords PPT - விழித்திடு விழித்திடு

விழித்திடு விழித்திடு தேவ‌ன் வ‌ருகிறார்
விலக்கிடு விலக்கிடு பாவம் விலக்கிடு
விழித்திரு விழித்திரு ப‌ரிசுத்த‌ர் வ‌ருகிறார்
விடை கொடு விடை கோடு உல‌கிற்க்கு விடை கொடு

எக்காள தொனியுடன்
கைத்தாளம் முழங்கிட‌

விழித்திடு விழித்திடு விலக்கிடு விலக்கிடு
விழித்திரு விழித்திரு விடை கொடு விடை கொடு

போதும் இந்த‌ வாழ்கை என்று
வேதனை ப‌ட்ட‌ நாட்க‌ள்
எங்கே எந்த‌ன் விடியல் என்று
தேடி திரிந்த‌ பாதை
இர‌வில் கானும் க‌ன‌வு அதில்
தோன்றும் இன்ப‌ அமைதி
உற‌க்க‌ம் க‌லையும் நேர‌ம்
ப‌க‌ல் காட்டும் வெற்றிடம்
நேரம் நின்று போகும்
பனிபாறை கரைந்து போகும்
நிறை கடலும் வற்றி போகும்
எங்கும் அவர் குரல் கேட்கும்

மரணம் வென்ற தேவன் மீண்டும்
உனக்காய் வருகிறார்
வாசல் படியில் நின்றே தட்டும்
அவ‌ரை அழைத்துக்கொள்
உலகை ஆளும் ராஜா நம்மை
நியாய‌ம் தீர்க்க‌ வ‌ருவார்
அவ‌ரின் பிள்ளையாக்கி நம்மை
கூட‌ அழைத்துச் செல்வார்
இன்னும் எத‌ற்கு த‌ய‌க்க‌ம் ?
நீ ப‌ய‌த்துட‌ன் வாழ்ந்த‌து போதும்
எழுந்து புற‌ப்ப‌டு நீயும்
புது வாழ்க்கை நிச்ச‌ய‌ம்

Vizhithidu Vizhithidu lyrics songs, Vizhithidu Vizhithidu song lyrics, Vizhithidu Vizhithidu Lyrics Song Chords PPT - விழித்திடு விழித்திடு, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Vizhithidu Vizhithidu Lyrics Song Chords PPT - விழித்திடு விழித்திடு Lyrics in English

vizhiththidu vizhiththidu thevan varukirar
vilakkidu vilakkidu pavam vilakkidu

vizhiththiru vizhiththiru parisuththar varukirar
vidaikodu vidaikodu
ulakirku vidaikodu

ekkalam thoniyudan
kaiththalam muzhangkida – 2

vizhiththidu vizhiththidu
vilakkidu vilakkidu
vizhiththiru vizhiththiru
vidaikodu vidaikodu

pothum intha vazhkkai enru
vethanaippatta natkal – engke
enthan piriyan enru
thedi thirintha pathai

iravil kanum kanavu – athil
thonrum inba amaithi
urakkam kalaiyum neram
pagal kattum verridam

neram ninru pogum
panip parai karainthu pogum
niraikadalum varri pogum
engkum avar kural ketkum

--- vizhiththidu vizhiththidu

maranam venra thevan
mindum unakkay varukirar
vasal padiyil ninre thattum
avarai azhaiththukkol

ulakai alum raja
nammai niyayam thirkka varuvar
avarin pillaigalakki nammai
kuda azhaiththuch selvar

innum etharku thayakkam
ni payaththudan
vazhnthathu pothum
ezhunthu purappadu niyum

puthu vazhkkai nichchayam

--- vizhiththidu vizhiththidu

Vizhithidu Vizhithidu Lyrics Song Chords PPT - விழித்திடு விழித்திடு Lyrics in English (Tanglish)

விழித்திடு விழித்திடு தேவன் வருகிறார்
Vizhithidu Vizhithidu Devan Varugirar

விலக்கிடு விலக்கிடு பாவம் விலக்கிடு
Vilakkidu Vilakkidu Paavam Vilakkidu

விழித்திரு விழித்திரு பரிசுத்தர் வருகிறார்
Vizhithiru Vizhithiru Parisuthar Varugirar

விடை கொடு விடை கொடு உலகிற்கு விடை கொடு
Vidai Kodu Vidai Kodu Ulagirkku Vidai Kodu

எக்காள தொனியுடன் கைத்தாளம் முழங்கிட
Ekkaala thoniyudan kaithaalam muzhangida

விழித்திடு விழித்திடு விலக்கிடு விலக்கிடு
Vizhithidu Vizhithidu Vilakkidu Vilakkidu

விழித்திரு விழித்திரு விடை கொடு விடை கொடு
Vizhithiru Vizhithiru Vidai Kodu Vidai Kodu

போதும் இந்த வாழ்கை என்று வேதனை பட்ட நாட்கள்
Podhum indha vaazhkai endru vedhanai patta naatkal

எங்கே எந்தன் விடியல் என்று தேடி திரிந்த பாதை
Engae endhan vidiyal endru thedi thirindha paadhai

இரவில் காணும் கனவு அதில் தோன்றும் இன்ப அமைதி
Iravil kaanum kanavu adhil thondrum inba amaidhi

உறக்கம் கலையும் நேரம் பகல் காட்டும் வெற்றிடம்
Urakkam kalaiyum neram pagal kaattum vettridam

நேரம் நின்று போகும் பனிபாறை கரைந்து போகும்
Neram nindru pogum panipaaarai karainthu pogum

நிறை கடலும் வற்றி போகும் எங்கும் அவர் குரல் கேட்கும்
Nirai kadalum vattri pogum engum avar kural ketkum

மரணம் வென்ற தேவன் மீண்டும் உனக்காய் வருகிறார்
Maranam vendra Devan meendum unakkaai varugirar

வாசல் படியில் நின்றே தட்டும் அவரை அழைத்துக்கொள்
Vaasal padiyil nindru thattum avarai azhaithukkol

உலகை ஆளும் ராஜா நம்மை நியாயம் தீர்க்க வருவார்
Ulagai aazhum raaja nammai nyaayam theerkka varuvaar

அவரின் பிள்ளையாக்கி நம்மை கூட அழைத்துச் செல்வார்
Avarin pillaiyaakki nammai kooda azhaithu selvar

இன்னும் எதற்கு தயக்கம்? நீ பயத்துடன் வாழ்ந்தது போதும்
Innum edharku thayakkam? nee bayathudan vaazhndhadhu podhum

எழுந்து புறப்படு நீயும் புது வாழ்க்கை நிச்சயம்
Ezhundhu purappadu neeyum pudhu vaazhkai nichayam

Vizhithidu Vizhithidu Lyrics Song Chords PPT - விழித்திடு விழித்திடு Lyrics in English (Song Meaning)

விழித்திடு விழித்திடு தேவன் வருகிறார்
விலக்கிடு விலக்கிடு பாவம் விலக்கிடு
Wake up, wake up, the Lord is coming
Remove, remove, remove all sin

விழித்திரு விழித்திரு பரிசுத்தர் வருகிறார்
Stay awake, stay awake, the Holy One is coming

விடை கொடு விடை கொடு உலகிற்கு விடை கொடு
Say goodbye, say goodbye, say goodbye to the world

எக்காள தொனியுடன் கைத்தாளம் முழங்கிட
With trumpet sound and clapping of hands

விழித்திடு விழித்திடு விலக்கிடு விலக்கிடு
Wake up, wake up, remove, remove

விழித்திரு விழித்திரு விடை கொடு விடை கொடு
Stay awake, stay awake, say goodbye, goodbye

போதும் இந்த வாழ்கை என்று வேதனை பட்ட நாட்கள்
Days of sorrow saying this life is enough

எங்கே எந்தன் விடியல் என்று தேடி திரிந்த பாதை
The path that searched for where my dawn is

இரவில் காணும் கனவு அதில் தோன்றும் இன்ப அமைதி
Dreams seen at night with moments of peace

உறக்கம் கலையும் நேரம் பகல் காட்டும் வெற்றிடம்
When sleep breaks, the day shows emptiness

நேரம் நின்று போகும் பனிபாறை கரைந்து போகும்
Time will stop, ice will melt

நிறை கடலும் வற்றி போகும் எங்கும் அவர் குரல் கேட்கும்
Even the ocean will dry, everywhere His voice will be heard

மரணம் வென்ற தேவன் மீண்டும் உனக்காய் வருகிறார்
The God who conquered death is coming again for you

வாசல் படியில் நின்றே தட்டும் அவரை அழைத்துக்கொள்
He stands at the door and knocks—invite Him in

உலகை ஆளும் ராஜா நம்மை நியாயம் தீர்க்க வருவார்
The King who rules the world will come to judge us

அவரின் பிள்ளையாக்கி நம்மை கூட அழைத்துச் செல்வார்
He will make us His children and take us with Him

இன்னும் எதற்கு தயக்கம்? நீ பயத்துடன் வாழ்ந்தது போதும்
Why still hesitation? Enough of living in fear

எழுந்து புறப்படு நீயும் புது வாழ்க்கை நிச்சயம்
Rise and go new life is certain

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create