Vizhundhavan Ezhumbuvadhilaiyo Lyrics Song Chords PPT - விழுந்தவன் எழும்புவதில்லையோ

விழுந்தவன் எழும்புவதில்லையோ
வழி தப்பினவன் திரும்புவதில்லையோ – 2

நீயோ திரும்பமாட்டேன் ஏங்குகிறாய்
என் இயேசுவோ உன் பின்னே வருகிறார் – 2
திரும்பி வா, திரும்பி வா – 2
இன்றே திரும்பி வா – 2

உன் பாவத்திற்காய் அவர் அடிக்கப்பட்டார்
உன் அக்ரமத்திற்காய் இயேசு நொருக்கப்பட்டார் – 2
நீ மீண்டும் பாவம் செய்தால்
திரும்ப அவர் அடிக்கிறாய் – 2
நீ திரும்ப திரும்ப அடித்தாலும்
உன்னை மீட்கவே இயேசு துடிக்கிறார் – 2

தூசியாய் உதறிவிட்டு எழும்பீடு
உன்னை மீண்டும் பிரகாசிக்க செய்திடுவார் – 2
நீ ஏன் விலகி போகிறாய்
இயேசுவை ஏன் புரக்கடிக்கிறாய் – 2
விலகி விலகி சென்றாலும்
உன்னை மீட்கவே இயேசு துடிக்கிறார்

Vizhundhavan Ezhumbuvadhilaiyo lyrics songs, Vizhundhavan Ezhumbuvadhilaiyo song lyrics, Vizhundhavan Ezhumbuvadhilaiyo Lyrics Song Chords PPT - விழுந்தவன் எழும்புவதில்லையோ, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Vizhundhavan Ezhumbuvadhilaiyo Lyrics Song Chords PPT - விழுந்தவன் எழும்புவதில்லையோ Lyrics in English

vizhunthavan ezhunthiruppathillaiyo
vazhi thappinavan thirumpuvathillaiyo - 2

neeyo thiruntha maatten enkiray
en iyesuvo un pinne varukirar

neeyo thiruntha maatten enkiray
en iyesuvo un pinne varukirar

thirumpi vaa
thirumpi vaa

thirumpi vaa
thirumpi vaa

indre thirumpi vaa
indre thirumpi vaa - 2

un pavaththirkkaay avar adikkappattaar
un akkiramaththirkkaay iyesu
norukkappattaar - 2

nee meendum pavam seythaal
thirumpa avarai adikkiray - 2

nee thirumpa thirumpa adiththaalum
unnai meetkave iyesu thudikkirar - 2

... neeyo thiruntha

thoosiyai utharivittu ezhunthidu - unnai
meendum pirakaasikkach seythiduvar

nee yen vilakip pogiray
iyesuvai yen purakkanikkiray

nee vilaki vilaki senraalum
unnai meetkave iyesu thudikkirar

... neeyo thiruntha

Vizhundhavan Ezhumbuvadhilaiyo Lyrics Song Chords PPT - விழுந்தவன் எழும்புவதில்லையோ Lyrics in English (Tanglish)

விழுந்தவன் எழும்புவதில்லையோ
வழி தப்பினவன் திரும்புவதில்லையோ – 2

Vizhundhavan Ezhumbuvadhillaiyo
Vazhi Thappinavan Thirumbuvadhillaiyo – 2

நீயோ திரும்பமாட்டேன் ஏங்குகிறாய்
என் இயேசுவோ உன் பின்னே வருகிறார் – 2
திரும்பி வா, திரும்பி வா – 2
இன்றே திரும்பி வா – 2

Neeyo Thirumbamattaen Yengiraay
En Yesuvo Un Pinnae Varugiraar – 2
Thirumbi Vaa, Thirumbi Vaa – 2
Indrae Thirumbi Vaa – 2

உன் பாவத்திற்காய் அவர் அடிக்கப்பட்டார்
உன் அக்ரமத்திற்காய் இயேசு நொருக்கப்பட்டார் – 2
நீ மீண்டும் பாவம் செய்தால்
திரும்ப அவர் அடிக்கிறாய் – 2
நீ திரும்ப திரும்ப அடித்தாலும்
உன்னை மீட்கவே இயேசு துடிக்கிறார் – 2

Un Paavathirkaai Avar Adikkapattaar
Un Akramathirkaai Yesu Norukkappattaar – 2
Nee Meendum Pavam Seidhaal
Thirumba Avar Adikiraai – 2
Nee Thirumba Thirumba Adithaalum
Unnai Meetkavae Yesu Thudikiraar – 2

தூசியாய் உதறிவிட்டு எழும்பீடு
உன்னை மீண்டும் பிரகாசிக்க செய்திடுவார் – 2
நீ ஏன் விலகி போகிறாய்
இயேசுவை ஏன் புரக்கடிக்கிறாய் – 2
விலகி விலகி சென்றாலும்
உன்னை மீட்கவே இயேசு துடிக்கிறார் – 2

Dhoosiyai Udharivittu Ezhumbidu
Unnai Meendum Pragaasika Seidhiduvaar – 2
Nee Yen Vilagi Pogiraai
Yesuvai Yen Purakadikiraai – 2
Vilagi Vilagi Sendraalum
Unnai Meetkavae Yesu Thudikiraar – 2

Vizhundhavan Ezhumbuvadhilaiyo Lyrics Song Chords PPT - விழுந்தவன் எழும்புவதில்லையோ Lyrics in English (Song Meaning)

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create