Vizhundhu Pogaamal Thadukki Lyrics Song Chords PPT - விழுந்து போகாமல் தடுக்கி

விழுந்து போகாமல் தடுக்கி விழாமல்
காக்க வல்லவரே தினமும் காப்பவரே – 2

உமக்கே உமக்கே மகிமை மாட்சிமை – 2

1. மகிமையின் சந்நிதானத்தில்
மிகுந்த மகிழ்ச்சியுடன் – 2
மாசற்ற மகனாக(மகளாக)
நிறுத்த வல்லவரே – 2

2. அதிகாரம் வல்லமை
கனமும் மகத்துவமும் – 2
இப்போதும் எப்போதுமே
உமக்கே உரித்தாகட்டும் – 2

3. மெய் ஞானம் நீர்தானையா
ரட்சகரும் நீர்தானையா – 2
மீட்பரும் நீர்தானையா
என் மேய்ப்பரும் நீர்தானையா – 2

Vizhundhu Pogaamal Thadukki, Vizhundhu Pogaamal Thadukki lyrics songs, Vizhundhu Pogaamal Thadukki song lyrics, Vizhundhu Pogaamal Thadukki Lyrics Song Chords PPT - விழுந்து போகாமல் தடுக்கி , tamil christian songs lyrics, Jebathotta Jeyageethangal Vol 40, S. J. Berchmans

Download PPT

Vilundhu Pokaamal Thadukki Vilaamal
Kaakka Vallavarae Thinamum Kaappavarae – 2

Umakkae Umakkae Makimai Maatchimai – 2

1. Makimaiyin Sannithaanaththil
Mikuntha Makilchchiyudan – 2
Maasatta Makanaaka(makalaaka)
Niruththa Vallavarae – 2

2. Athikaaram Vallamai
Kanamum Makaththuvamum – 2
Ippothum Eppothumae
Umakkae Uriththaakattum – 2

3. Mey Njaanam Neerthaanaiyaa
Ratchakarum Neerthaanaiyaa – 2
Meetparum Neerthaanaiyaa
En Maeypparum Neerthaanaiyaa – 2

விழுந்து போகாமல் தடுக்கி விழாமல்
vilunthu pokaamal thadukki vilaamal
காக்க வல்லவரே தினமும் காப்பவரே (2)
kaakka vallavarae thinamum kaappavarae (2)
உமக்கே உமக்கே மகிமை மாட்சிமை (2)
umakkae umakkae makimai maatchimai (2)
1. மகிமையின் சந்நிதானத்தில்
1. makimaiyin sannithaanaththil
மிகுந்த மகிழ்ச்சியுடன் (2)
mikuntha makilchchiyudan (2)
மாசற்ற மகனாக(மகளாக) நிறுத்த வல்லவரே (2) -உமக்கே
maasatta makanaaka(makalaaka) niruththa vallavarae (2) -umakkae
2. அதிகாரம் வல்லமை கனமும் மகத்துவமும் (2)
2. athikaaram vallamai kanamum makaththuvamum (2)
இப்போதும் எப்போதுமே
ippothum eppothumae
உமக்கே உரித்தாகட்டும் (2) -உமக்கே
umakkae uriththaakattum (2) -umakkae
3. மெய் ஞானம் நீர்தானையா
3. mey njaanam neerthaanaiyaa
ரட்சகரும் நீர்தானையா (2)
ratchakarum neerthaanaiyaa (2)
மீட்பரும் நீர்தானையா
meetparum neerthaanaiyaa
என் மேய்ப்பரும் நீர்தானையா (2) -உமக்கே
en maeypparum neerthaanaiyaa (2) -umakkae

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create