Yaakkopin Thaevan Unna Lyrics Song Chords PPT - யாக்கோபின் தேவன் உன்னை நடத்துவார்

யாக்கோபின் தேவன் உன்னை நடத்துவார்
போர்மூளும் சூழ்நிலைகளில் -2
தனிமையில் துணையவர்
கலங்கரை வெளிச்சம் -2

1. காடு மேடு ஓடி தஞ்சம் ஒன்றை தேடி
வீடு விட்டு போகும் வேளையில்
நாடும் வீடும் ஏசி ஓடும் பரதேசி
கண்கள் ஓயும் மாலை நேரத்தில்
ஒத்தாசை வரும் கன்மலை நோக்கி
உன் யாத்திரைகள் இருக்க
மேலோங்கி நிற்கும் ஏணியின் மீது
உன் கால்கள் மெல்ல தவழ
தூதர் வந்து தாங்கும் நேரம் வந்து சேரும்
ஆறுதலின் காலம் வரும்

2. போகும் தேசமெல்லாம்
ஆகும் உந்தன் சொந்தம்
தேசம் வந்து வாசம் செய்வாய்
சொல்லும் வார்த்தை எல்லாம்
கூடும் காலம் நேரும்
நேரம் வரை காத்துக்கொள்வார்
பெத்தேலின் தேவன் இவர் உன்மே
கண்வைத்து ஆதரிப்பார்
ஆரானின் பாடுகளில் ஏதோ
நன்மைகள் ஆற்றிடுவார்
சந்ததிகள் வாழ ஆசி உன்னை சேர
சித்தம் கொண்டு நடத்திடுவார்

Yaakkopin Thaevan Unna lyrics songs, Yaakkopin Thaevan Unna song lyrics , Yaakkopin Thaevan Unna Lyrics Song Chords PPT - யாக்கோபின் தேவன் உன்னை நடத்துவார்

Sign in to access this feature Sign Up

Yaakkopin Thaevan Unna Lyrics Song Chords PPT - யாக்கோபின் தேவன் உன்னை நடத்துவார் Lyrics in English

Yakkobin devan unnai nadathuvaar
Pormoolum soozhnilagalil – 2
Thanimaiyil thunaiyavar
Kalangarai velicham – 2

Kaadu medu odi thanjam ondrai thedi
Veedu vittu pogum velaiyil
Naadum veedum aesi odum paradesi
Kangal oiyum maalai nerathil

Othasai varum kanmalai nokki
Un yaathiraigal irukka
Melongi nirkum aeniyin meethu
Un kaalgal mella thavazha
Thoodhar vandhu thaangum neram vandhu serum
Aaruthalin kaalam varum

Pogum desamellam
Aagum unthan sondham
Desam vandhu vaasam seivaai

Sollum vaarthai ellam
Koodum kaalam nerum
Neram varai kaathukkolvaar
Bethelin devan ivar unmel
Kan vaithu aadharippaar
Aaranin paadugalil edho
Nanmaigal aatriduvaar
Sandhathigal vaazha aasi unnai sera
Siththam kondu nadathiduvaar

Yaakkopin Thaevan Unna Lyrics Song Chords PPT - யாக்கோபின் தேவன் உன்னை நடத்துவார் Lyrics in English (Tanglish)

யாக்கோபின் தேவன் உன்னை நடத்துவார்
போர்மூளும் சூழ்நிலைகளில் – 2
Yakkobin devan unnai nadathuvaar
Pormoolum soozhnilagalil – 2

தனிமையில் துணையவர்
கலங்கரை வெளிச்சம் – 2
Thanimaiyil thunaiyavar
Kalangarai velicham – 2

1.காடு மேடு ஓடி தஞ்சம் ஒன்றை தேடி
வீடு விட்டு போகும் வேளையில்
Kaadu medu odi thanjam ondrai thedi
Veedu vittu pogum velaiyil

நாடும் வீடும் ஏசி ஓடும் பரதேசி
கண்கள் ஓயும் மாலை நேரத்தில்
Naadum veedum aesi odum paradesi
Kangal oiyum maalai nerathil

ஒத்தாசை வரும் கன்மலை நோக்கி
உன் யாத்திரைகள் இருக்க
Othasai varum kanmalai nokki
Un yaathiraigal irukka

மேலோங்கி நிற்கும் ஏணியின் மீது
உன் கால்கள் மெல்ல தவழ
Melongi nirkum aeniyin meethu
Un kaalgal mella thavazha

தூதர் வந்து தாங்கும் நேரம் வந்து சேரும்
ஆறுதலின் காலம் வரும்
Thoodhar vandhu thaangum neram vandhu serum
Aaruthalin kaalam varum

2.போகும் தேசமெல்லாம் ஆகும் உந்தன் சொந்தம்
தேசம் வந்து வாசம் செய்வாய்
Pogum desamellam aagum unthan sondham
Desam vandhu vaasam seivaai

சொல்லும் வார்த்தை எல்லாம் கூடும் காலம் நேரும்
நேரம் வரை காத்துக்கொள்வார்
Sollum vaarthai ellam koodum kaalam nerum
Neram varai kaathukkolvaar

பெத்தேலின் தேவன் இவர் உன்மேல் கண் வைத்து ஆதரிப்பார்
ஆரானின் பாடுகளில் ஏதோ நன்மைகள் ஆற்றிடுவார்
Bethelin devan ivar unmel kan vaithu aadharippaar
Aaranin paadugalil edho nanmaigal aatriduvaar

சந்ததிகள் வாழ ஆசி உன்னை சேர
சித்தம் கொண்டு நடத்திடுவார்
Sandhathigal vaazha aasi unnai sera
Siththam kondu nadathiduvaar

Yaakkopin Thaevan Unna Lyrics Song Chords PPT - யாக்கோபின் தேவன் உன்னை நடத்துவார் Lyrics in English (Song Meaning)

யாக்கோபின் தேவன் உன்னை நடத்துவார்
போர்மூளும் சூழ்நிலைகளில் – 2
The God of Jacob will lead you
In times of raging battles – 2

தனிமையில் துணையவர்
கலங்கரை வெளிச்சம் – 2
He is your companion in loneliness
A guiding lighthouse – 2

1.காடு மேடு ஓடி தஞ்சம் ஒன்றை தேடி
வீடு விட்டு போகும் வேளையில்
Running through forests and hills, seeking refuge
When you leave your home behind

நாடும் வீடும் ஏசி ஓடும் பரதேசி
கண்கள் ஓயும் மாலை நேரத்தில்
Homeless and wandering in a foreign land
When your eyes grow weary in the evening

ஒத்தாசை வரும் கன்மலை நோக்கி
உன் யாத்திரைகள் இருக்க
Help will come from the Rock
As you journey forward

மேலோங்கி நிற்கும் ஏணியின் மீது
உன் கால்கள் மெல்ல தவழ
On the ladder that reaches above
Your feet will gently move forward

தூதர் வந்து தாங்கும் நேரம் வந்து சேரும்
ஆறுதலின் காலம் வரும்
Angels will come to hold you
And a season of comfort will arrive

2.போகும் தேசமெல்லாம் ஆகும் உந்தன் சொந்தம்
தேசம் வந்து வாசம் செய்வாய்
Every land you go will become your own
You will dwell in the nations

சொல்லும் வார்த்தை எல்லாம் கூடும் காலம் நேரும்
நேரம் வரை காத்துக்கொள்வார்
Every spoken word will be fulfilled in time
He will keep you until the appointed time

பெத்தேலின் தேவன் இவர் உன்மேல் கண் வைத்து ஆதரிப்பார்
ஆரானின் பாடுகளில் ஏதோ நன்மைகள் ஆற்றிடுவார்
The God of Bethel watches over you and sustains you
Even in Haran’s struggles, He will bring good

சந்ததிகள் வாழ ஆசி உன்னை சேர
சித்தம் கொண்டு நடத்திடுவார்
Blessings for your generations will come upon you
He will lead you according to His will

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create