Yaar Enakku Dhrogam Lyrics Song Chords PPT - யார் எனக்கு துரோகம் செய்தாலும்

யார் எனக்கு துரோகம் செய்தாலும்
நீர் எனக்கு துரோகம் செய்வதில்லை
யார் என்னை மறந்து போனாலும் ஐயர்
நீர் என்னை மறப்பதே இல்லை-2

என்னை தெரிந்து கொண்டவரே
என்னை தேடி வந்தவரே
பெயர் சொல்லி அழைத்தவரே
என் இயேசுவே -2

1. நம்பின மனிதன் துரோகம் செய்தாலும்
செய்த நன்றியை மறந்து
தூரம் போனாலும் நான்
நீர் என்னை விட்டு தூரம்
போவதில்லை நான்
உம்மை என்றும் மறந்து போவதில்லை

2. உலகம் எனக்கு துரோகம் செய்தாலும்
அதில் உறவும் கூட கலந்திருந்தாலும்
நீர் அன்னை கருவில்
என்னை கண்ட தேவன்
நீர் என்றும் எனக்கு
துரோகம் செய்வதில்லை

3. நான் உமக்கு துரோகம் செய்தாலும் ஐயா
நீர் எனக்கு நன்மை செய்கின்றீர்
நீர் நன்மை செய்து
சோர்ந்து போவதில்லை ஐயா
உம்மை நம்பினதால் கைவிடுவதுஇல்லை

Yaar Enakku Dhrogam lyrics songs, Yaar Enakku Dhrogam song lyrics , Yaar Enakku Dhrogam Lyrics Song Chords PPT -யார் எனக்கு துரோகம் செய்தாலும்

Sign in to access this feature Sign Up

Yaar Enakku Dhrogam Lyrics Song Chords PPT - யார் எனக்கு துரோகம் செய்தாலும் Lyrics in English

Yaar enakku dhroham seidhaalum
Neer enakku dhroham seivadhe illai
Yaar ennai marandhu ponalum ayyar
Neer ennai marappadhe illai-2

Ennai therindhu kondavare
Ennai thedi vandhavare
Peyar solli azhaithavare
En yesuve -2

Nambina manidhan dhroham seidhaalum
Seidha nanriyai marandhu dhooram ponalum naan
Neer ennai vittu dhooram povadhillai naan
Ummai endrum marandhu povadhillai

Ulagam enakku dhroham seidhaalum
Adhil uravum kooda kalandhirundhaalum
Neer annai karuvil ennai kanda devan
Neer endrum enakku dhroham seivadhe illai

Naan umakku dhroham seidhaalum aiyaa
Neer enakku nanmai seigindreer
Neer nanmai seidhu sorndhu povadhillai aiyaa
Ummai nambinadhaal kaividuvadhillai

Yaar Enakku Dhrogam Lyrics Song Chords PPT - யார் எனக்கு துரோகம் செய்தாலும் Lyrics in English (Tanglish)

யார் எனக்கு துரோகம் செய்தாலும்
நீர் எனக்கு துரோகம் செய்வதில்லை
Yaar enakku dhroham seidhaalum
Neer enakku dhroham seivadhe illai

யார் என்னை மறந்து போனாலும் ஐயர்
நீர் என்னை மறப்பதே இல்லை
Yaar ennai marandhu ponalum ayyar
Neer ennai marappadhe illai

என்னை தெரிந்து கொண்டவரே
என்னை தேடி வந்தவரே
Ennai therindhu kondavare
Ennai thedi vandhavare

பெயர் சொல்லி அழைத்தவரே
என் இயேசுவே
Peyar solli azhaithavare
En Yesuve

நம்பின மனிதன் துரோகம் செய்தாலும்
செய்த நன்றியை மறந்து தூரம் போனாலும் நான்
Nambina manidhan dhroham seidhaalum
Seidha nanriyai marandhu dhooram ponalum naan

நீர் என்னை விட்டு தூரம் போவதில்லை நான்
உம்மை என்றும் மறந்து போவதில்லை
Neer ennai vittu dhooram povadhillai naan
Ummai endrum marandhu povadhillai

உலகம் எனக்கு துரோகம் செய்தாலும்
அதில் உறவும் கூட கலந்திருந்தாலும்
Ulagam enakku dhroham seidhaalum
Adhil uravum kooda kalandhirundhaalum

நீர் அன்னை கருவில் என்னை கண்ட தேவன்
நீர் என்றும் எனக்கு துரோகம் செய்வதில்லை
Neer annai karuvil ennai kanda Devan
Neer endrum enakku dhroham seivadhe illai

நான் உமக்கு துரோகம் செய்தாலும் ஐயா
நீர் எனக்கு நன்மை செய்கின்றீர்
Naan umakku dhroham seidhaalum aiyaa
Neer enakku nanmai seigindreer

நீர் நன்மை செய்து சோர்ந்து போவதில்லை ஐயா
உம்மை நம்பினதால் கைவிடுவதில்லை
Neer nanmai seidhu sorndhu povadhillai aiyaa
Ummai nambinadhaal kaividuvadhillai

Yaar Enakku Dhrogam Lyrics Song Chords PPT - யார் எனக்கு துரோகம் செய்தாலும் Lyrics in English (Song Meaning)

யார் எனக்கு துரோகம் செய்தாலும்
நீர் எனக்கு துரோகம் செய்வதில்லை
Whoever betrays me in this world
You will never betray me, my Lord

யார் என்னை மறந்து போனாலும் ஐயர்
நீர் என்னை மறப்பதே இல்லை
Even if everyone forgets me, Lord
You never forget me at all

என்னை தெரிந்து கொண்டவரே
என்னை தேடி வந்தவரே
You are the One who knew me
You are the One who came seeking me

பெயர் சொல்லி அழைத்தவரே
என் இயேசுவே
You called me by my name
My Jesus, You are my Lord

1.நம்பின மனிதன் துரோகம் செய்தாலும்
செய்த நன்றியை மறந்து தூரம் போனாலும் நான்
Even if the one I trusted betrays me
Even if they forget kindness and go far away

நீர் என்னை விட்டு தூரம் போவதில்லை நான்
உம்மை என்றும் மறந்து போவதில்லை
You will never leave me or go far away
I will never forget You, my Lord

2.உலகம் எனக்கு துரோகம் செய்தாலும்
அதில் உறவும் கூட கலந்திருந்தாலும்
Even if the world betrays me
Even if even relationships are mixed in it

நீர் அன்னை கருவில் என்னை கண்ட தேவன்
நீர் என்றும் எனக்கு துரோகம் செய்வதில்லை
You are the God who saw me in my mother’s womb
You will never betray me ever

3.நான் உமக்கு துரோகம் செய்தாலும் ஐயா
நீர் எனக்கு நன்மை செய்கின்றீர்
Even if I betray You, Lord
You still do good to me

நீர் நன்மை செய்து சோர்ந்து போவதில்லை ஐயா
உம்மை நம்பினதால் கைவிடுவதில்லை
You never grow weary in doing good
Because I trust You, You never abandon me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create