Yaar Ennai Kaivittalum Lyrics Song Chords PPT- யார் என்னைக் கைவிட்டாலும்

யார் என்னைக் கைவிட்டாலும்
இயேசு கைவிடமாட்டார்

1. தாயும் அவரே தந்தையும் அவரே
தாலாட்டுவார் சீராட்டுவார்

2. வேதனை துன்பம் நெருக்கும் போதெல்லாம்
வேண்டிடுவேனே காத்திடுவாரே

3. எனக்காகவே மனிதனானார்
எனக்காகவே பாடுபட்டார்

4. இரத்தத்தாலே கழுவிவிட்டாரே
இரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே

5. ஆவியினாலே அபிஷேகம் செய்து
அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே

6. எனக்காகவே காயப்பட்டார்
என் நோய்கள் சுமந்து கொண்டார்

Yaar Ennai Kaivittalum ,Yaar Ennai Kaivittalum lyrics songs, Yaar Ennai Kaivittalum song lyrics, Yaar Ennai Kaivittalum Lyrics Song Chords PPT - யார் என்னைக் கைவிட்டாலும் , Jebathotta Jeyageethangal Vol 1 , S. J. Berchman

Sign in to access this feature Sign Up

Yaar Ennai Kaivittalum Lyrics Song Chords PPT- யார் என்னைக் கைவிட்டாலும் Lyrics in English

Yaar Ennaik Kaivittaalum
Yesu Kaivida Maattar
Kaivida Maattar
Kaivida Maattar

Fm(add9)
Kaivida Maattar

Thaayum Avare Thanthaiyum Avare
Thaalattuvaar Seeraattuvaar
... Yaar Ennaik

Vedhanai Thunbam Nerukkum Podhellam
Vendiduvene Kaathiduvare
... Yaar Ennaik

Iraththathale Kazhuvittare
Iratchippin Santhosham Enakkuth Thanthare
... Yaar Ennaik

Aaviyinale Abishegam Seithu
Anbu Vasanathaal Nadaththukindraare

Enakkagave Manithanaanar
Enakkagave Paadupattaar
... Yaar Ennaik

Enakkagave Kaayappattaar
En Noygal Sumanthu Kondaar

Yaar Ennai Kaivittalum Lyrics Song Chords PPT- யார் என்னைக் கைவிட்டாலும் Lyrics in English (Tanglish)

யார் என்னைக் கைவிட்டாலும்
இயேசு கைவிடமாட்டார்
Yaar ennaik kaivittaalum
Yesu kaividamaattaar

தாயும் அவரே தந்தையும் அவரே
தாலாட்டுவார் சீராட்டுவார்
Thaayum avare thandhaiyum avare
Thaalaattuvaar seeraattuvaar

வேதனை துன்பம் நெருக்கும் போதெல்லாம்
வேண்டிடுவேனே காத்திடுவாரே
Vedhanai thunbam nerukkum podhellaam
Vendiduvene kaaththiduvaare

எனக்காகவே மனிதனானார்
எனக்காகவே பாடுபட்டார்
Enakkaagave manithanaanaar
Enakkaagave paadupattaar

இரத்தத்தாலே கழுவிவிட்டாரே
இரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே
Iraththathaale kazhuvivittare
Ratchippin sandhosham enakkuth thandhaare

ஆவியினாலே அபிஷேகம் செய்து
அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே
Aaviyinaale abishegam seydhu
Anbu vasanathaal nadathugindraare

எனக்காகவே காயப்பட்டார்
என் நோய்கள் சுமந்து கொண்டார்
Enakkaagave kaayappattaar
En noigal sumandhu kondaar

Yaar Ennai Kaivittalum Lyrics Song Chords PPT- யார் என்னைக் கைவிட்டாலும் Lyrics in English (Song Meaning)

யார் என்னைக் கைவிட்டாலும்
இயேசு கைவிடமாட்டார்
Even if everyone forsakes me,
Jesus will never leave me.

தாயும் அவரே தந்தையும் அவரே
தாலாட்டுவார் சீராட்டுவார்
He is my mother, He is my father,
He comforts me and adorns me with care.

வேதனை துன்பம் நெருக்கும் போதெல்லாம்
வேண்டிடுவேனே காத்திடுவாரே
Whenever pain and suffering press me hard,
I will pray, and He will protect me.

எனக்காகவே மனிதனானார்
எனக்காகவே பாடுபட்டார்
For me alone, He became a man,
For me alone, He endured suffering.

இரத்தத்தாலே கழுவிவிட்டாரே
இரட்சிப்பின் சந்தோஷம் எனக்குத் தந்தாரே
He washed me with His blood,
And gave me the joy of salvation.

ஆவியினாலே அபிஷேகம் செய்து
அன்பு வசனத்தால் நடத்துகின்றாரே
He anointed me with the Holy Spirit,
And guides me with His loving Word.

எனக்காகவே காயப்பட்டார்
என் நோய்கள் சுமந்து கொண்டார்
For me alone, He was wounded,
He carried all my sickness and pain.

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create