யார் என்னை மறந்த போதிலும் என்
இயேசுவே, என்னை என்றும் மறவா நேசரே
என் இயேசுவே, என்னை என்றும் மறவா நேசரே
தினம் பார்த்து பார்த்து பாதுகாத்தீர்
சேர்த்து சேர்த்து அரவணைத்தீர்
என்னை விட்டு நீங்கா நேசரே
என்னை கை விடாமல் காக்கும் இயேசுவே
– யார்
தாய் தந்தை அன்பு அது தணிந்து போகும் அன்பு
பிள்ளைகளின் அன்பு அது பிரிந்து போகும் அன்பு
நண்பர்களின் அன்பு அது நழுவி போகும் அன்பு
என்றென்றும் மாறா அன்பு
இயேசு உம் தூய அன்பு
– யார்
சொந்தமோ சொந்தம் அது சோகமாம் சோகம்
பாசமாம் பாசம் அது வேஷமாம் வேஷம்
நேசமோ நேசம் அது மோசமாம் மோசம்
நேசம், பாசம், சொந்தம் எல்லாம் நீர் தானே என் இயேசு ராஜா
– யார்
உலகம் தோன்றும் முன்னே என்னையும் குறித்தவரே
தாயின் கருவில் என்னை உமக்காய் வேறு பிரித்தவரே
சாத்தானை ஜெயித்து உந்தன் இரத்தத்தால் என்னை மீட்டவரே
நித்தமும் என்னை காத்து
நித்திய வாழ்வில் சேர்க்கும் தேவா
Yaar ennai marndha pothilum en Lyrics Song, Yaar ennai marndha pothilum en Song lyrics, Yaar ennai marndha pothilum en Lyrics Song Chords PPT - யார் என்னை மறந்த போதிலும் என்
Sign in to access this feature Sign Up
Yaar ennai marndha pothilum en
Yesuve, ennai endrum marvaa nesare
En Yesuve, ennai endrum marvaa nesare
Dinam paarthu paarthu paadhugaaththir
Serthu serthu aravanaiththir
Ennai vittu neenga nesare
Ennai kai vidaamal kaakkum Yesuve
– Yaar
Thaai thandhai anbu adhu thanindhu pogum anbu
Pillaigalin anbu adhu pirinthu pogum anbu
Nanbarargalin anbu adhu nazhvi pogum anbu
Endrendrum maaraa anbu
Yesu um thooya anbu
– Yaar
Sondhamo sondham adhu sogamaam sogam
Paasamaam paasam adhu veshamam vesham
Neshamo nesam adhu mosamaam mosam
Nesam, paasam, sondham ellaam neer dhaane en Yesu raaja
– Yaar
Ulagam thondrum munne ennaiyum kuriththavare
Thaayin karuvil ennai umakkai veru piriththavare
Saathaanai jeyiththu undhan iraththaththaal ennai meettavare
Niththamum ennai kaathu
Nithiya vaazhviyil serkkum Devaa
TRUE
TRUE
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List