Yaar Karam Ellam Yaar Lyrics Song Chords PPT -யார் கரம் எல்லாம் யார் கரம்

யார் கரம் எல்லாம் யார் கரம்
யார் கரம் என்பது தான் -2
உங்கள் கவலையை,
குடும்பத்தை, வாழ்க்கையை
கொடுத்துவிடு இயேசுவின் கரத்தில்...

1. ஒரு கோல் என் கையில் இருந்தால்
கோப நாயை துரத்திடுமே -2
அந்த கோல் மோசேயின் கையில்
செங்கடலை பிளக்கக் கூடும் -2
யார் கரத்தில் என்பது தான் (2)
ஒரு கவண் என் கையில் இருந்தால்
அது விளையாட்டு பொம்மையல்லவா
அந்த கவண் தாவீதின் கையில்...
வலிமையான ஆயுதம்
யார் கரத்தில் என்பது தான்

3. இரு மீன் ஐந்து அப்பம் என் கையில்
வீட்டில் காலை உணவாகுமே
அந்த உணவு இயேசுவின் கையில்....
அநேகரை போஷிக்குமே
யார் கரத்தில் என்பது தான்

Yaar Karam Ellam Yaar lyrics songs, Yaar Karam Ellam Yaar song lyrics , Yaar Karam Ellam Yaar Lyrics Song Chords PPT -யார் கரம் எல்லாம் யார் கரம்

Sign in to access this feature Sign Up

Yaar Karam Ellam Yaar Lyrics Song Chords PPT -யார் கரம் எல்லாம் யார் கரம் Lyrics in English

Yaar karam ellam yaar karam
Yaar karam enbadhu thaan – 2
Ungal kavalaiyai, kudumbathai, vaazhkaiyai
Koduththuvidu Yesuvin karathil

Oru kol en kaiyil irundhaal
Koba naayai thuraththidume – 2
Andha kol Moseyin kaiyil
Sengadalai pilakka koodum – 2
Yaar karathil enbadhu thaan (2)

Oru kavan en kaiyil irundhaal
Adhu vilaiyaattu bommai allavaa
Andha kavan Dhaaveedhin kaiyil
Valimaiyaana aayudham
Yaar karathil enbadhu thaan

Iru meen aindhu appam en kaiyil
Veettil kaalai unavaagume
Andha unavu Yesuvin kaiyil
Anegaraip poshikkume
Yaar karathil enbadhu thaan

Yaar Karam Ellam Yaar Lyrics Song Chords PPT -யார் கரம் எல்லாம் யார் கரம் Lyrics in English (Tanglish)

யார் கரம் எல்லாம் யார் கரம்
யார் கரம் என்பது தான்
Yaar karam ellam yaar karam
Yaar karam enbadhu thaan

உங்கள் கவலையை, குடும்பத்தை, வாழ்க்கையை
கொடுத்துவிடு இயேசுவின் கரத்தில்
Ungal kavalaiyai, kudumbathai, vaazhkaiyai
Koduththuvidu Yesuvin karathil

ஒரு கோல் என் கையில் இருந்தால்
கோப நாயை துரத்திடுமே
Oru kol en kaiyil irundhaal
Koba naayai thuraththidume

அந்த கோல் மோசேயின் கையில்
செங்கடலை பிளக்கக் கூடும்
Andha kol Moseyin kaiyil
Sengadalai pilakka koodum

யார் கரத்தில் என்பது தான்
யார் கரத்தில் என்பது தான்
Yaar karathil enbadhu thaan
Yaar karathil enbadhu thaan

ஒரு கவண் என் கையில் இருந்தால்
அது விளையாட்டு பொம்மையல்லவா
Oru kavan en kaiyil irundhaal
Adhu vilaiyaattu bommai allavaa

அந்த கவண் தாவீதின் கையில்
வலிமையான ஆயுதம்
Andha kavan Dhaaveedhin kaiyil
Valimaiyaana aayudham

யார் கரத்தில் என்பது தான்
யார் கரத்தில் என்பது தான்
Yaar karathil enbadhu thaan
Yaar karathil enbadhu thaan

இரு மீன் ஐந்து அப்பம் என் கையில்
வீட்டில் காலை உணவாகுமே
Iru meen aindhu appam en kaiyil
Veettil kaalai unavaagume

அந்த உணவு இயேசுவின் கையில்
அநேகரை போஷிக்குமே
Andha unavu Yesuvin kaiyil
Anegaraip poshikkume

யார் கரத்தில் என்பது தான்
யார் கரத்தில் என்பது தான்
Yaar karathil enbadhu thaan
Yaar karathil enbadhu thaan

Yaar Karam Ellam Yaar Lyrics Song Chords PPT -யார் கரம் எல்லாம் யார் கரம் Lyrics in English (Song Meaning)

யார் கரம் எல்லாம் யார் கரம்
யார் கரம் என்பது தான்
Whose hand it is, whose hand it is
That alone makes the difference

உங்கள் கவலையை, குடும்பத்தை, வாழ்க்கையை
கொடுத்துவிடு இயேசுவின் கரத்தில்
Your worries, your family, your life
Just place them in Jesus' hands

ஒரு கோல் என் கையில் இருந்தால்
கோப நாயை துரத்திடுமே
A stick in my hand may only
Chase away an angry dog

அந்த கோல் மோசேயின் கையில்
செங்கடலை பிளக்கக் கூடும்
But in Moses’ hand that same staff
Can part the Red Sea

யார் கரத்தில் என்பது தான்
யார் கரத்தில் என்பது தான்
It depends on whose hand it is
Yes, whose hand it is

ஒரு கவண் என் கையில் இருந்தால்
அது விளையாட்டு பொம்மையல்லவா
A sling in my hand may seem
Just like a simple toy

அந்த கவண் தாவீதின் கையில்
வலிமையான ஆயுதம்
But in David’s hand that sling
Becomes a mighty weapon

யார் கரத்தில் என்பது தான்
யார் கரத்தில் என்பது தான்
It depends on whose hand it is
Yes, whose hand it is

இரு மீன் ஐந்து அப்பம் என் கையில்
வீட்டில் காலை உணவாகுமே
Two fish and five loaves in my hand
Are just a small meal at home

அந்த உணவு இயேசுவின் கையில்
அநேகரை போஷிக்குமே
But in Jesus’ hands that food
Feeds thousands of people

யார் கரத்தில் என்பது தான்
யார் கரத்தில் என்பது தான்
It depends on whose hand it is
Yes, whose hand it is

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create