Yaar Pirikka Mudiyum Naathaa Lyrics Song Chords PPT - யார் பிரிக்க முடியும் நாதா

யார் பிரிக்க முடியும் நாதா
உந்தன் அன்பிலிருந்து தேவா

1. என் சார்பில் நீர் இருக்க
எனக்கெதிராய் யார் இருப்பார்
மகனையே நீர் தந்தீரய்யா
மற்ற அனைத்தும் தருவீர் ஐயா

2. தெரிந்து கொண்ட உம் மகன்(ள்)
குற்றம் சாட்ட யார் இயலும்
நீதிமானாய் ஆக்கிவிட்டீர்
தண்டனை தீர்ப்பு எனக்கில்லையே

3. நிகழ்வனவோ வருவனவோ
வாழ்வோ சாவோ பிரித்திடுமோ
அன்பு கூர்ந்த கிறிஸ்துவினால்
அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன்

4. வேதனையோ நெருக்கடியோ
சோதனையோ பிரித்திடுமோ
பகைமைகளோ பழிச்சொல்லோ
பொறாமைகளோ பிரித்திடுமோ

Yaar Pirikka Mudiyum Naathaa ,Yaar Pirikka Mudiyum Naathaa lyrics songs,Yaar Pirikka Mudiyum Naathaa song lyrics, Yaar Pirikka Mudiyum Naathaa Lyrics Song Chords PPT - யார் பிரிக்க முடியும் நாதா , Jebathotta Jeyageethangal Vol 25, S. J. Berchmans

Sign in to access this feature Sign Up

Yaar Pirikka Mudiyum Naathaa Lyrics Song Chords PPT - யார் பிரிக்க முடியும் நாதா Lyrics in English

Yaar Pirikka Mudiyum Naathaa
Unthan Anpilirunthu Thaevaa

En Saarpil Neer Irukka
Enakkethiraay Yaar Iruppaar
Makanaiyae Neer Thantheerayyaa
Matta Anaiththum Tharuveer Aiyaa

Therinthu Konnda Um Makan(al)
Kuttam Saatta Yaar Iyalum
Neethimaanaay Aakkivittir
Thanndanai Theerppu Enakkillaiyae

Nikalvanavo Varuvanavo
Vaalvo Saavo Piriththidumo
Anpu Koorntha Kiristhuvinaal
Anaiththilum Naan Vetti Peruvaen

Vaethanaiyo Nerukkatiyo
Sothanaiyo Piriththidumo
Pakaimaikalo Palichchallo
Poraamaikalo Piriththidumo

Yaar Pirikka Mudiyum Naathaa Lyrics Song Chords PPT - யார் பிரிக்க முடியும் நாதா Lyrics in English (Tanglish)

யார் பிரிக்க முடியும் நாதா
உந்தன் அன்பிலிருந்து தேவா
Yaar pirikka mudiyum naadhaa
Undhan anbilirundhu dhevaa

என் சார்பில் நீர் இருக்க
எனக்கெதிராய் யார் இருப்பார்
மகனையே நீர் தந்தீரய்யா
மற்ற அனைத்தும் தருவீர் ஐயா
En saarpil neer irukka
Enakkedhiraai yaar iruppaar
Maganaiye neer thandheeraiyyaa
Matra anaiththum tharuveer aiyaa

தெரிந்து கொண்ட உம் மகன்(ள்)
குற்றம் சாட்ட யார் இயலும்
நீதிமானாய் ஆக்கிவிட்டீர்
தண்டனை தீர்ப்பு எனக்கில்லையே
Therindhu konda um magan(gaL)
Kutram saatta yaar iyalum
Neethimaanai aakkivitteer
Thandanai theerppu enakkillaiye

நிகழ்வனவோ வருவனவோ
வாழ்வோ சாவோ பிரித்திடுமோ
அன்பு கூர்ந்த கிறிஸ்துவினால்
அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன்
Nigazhvanavo varuvanavo
Vaazhvo saavoo piriththidumo
Anbu koorndha Kiristhuvinaal
Anaiththilum naan vetri peruven

வேதனையோ நெருக்கடியோ
சோதனையோ பிரித்திடுமோ
பகைமைகளோ பழிச்சொல்லோ
பொறாமைகளோ பிரித்திடுமோ
Vedhanaiyo nerukkadiyo
Sodhanaiyo piriththidumo
Pagaimaigaloo pazhichchollo
Poraamaigaloo piriththidumo

Yaar Pirikka Mudiyum Naathaa Lyrics Song Chords PPT - யார் பிரிக்க முடியும் நாதா Lyrics in English (Song Meaning)

யார் பிரிக்க முடியும் நாதா
உந்தன் அன்பிலிருந்து தேவா
Who can separate me, O Lord,
From Your unfailing love, O God

என் சார்பில் நீர் இருக்க
எனக்கெதிராய் யார் இருப்பார்
மகனையே நீர் தந்தீரய்யா
மற்ற அனைத்தும் தருவீர் ஐயா
When You stand on my side,
Who can rise against me?
You gave even Your own Son, O Lord,
Surely You will give me all things

தெரிந்து கொண்ட உம் மகன்(ள்)
குற்றம் சாட்ட யார் இயலும்
நீதிமானாய் ஆக்கிவிட்டீர்
தண்டனை தீர்ப்பு எனக்கில்லையே
Against those You have chosen as Your own,
Who is able to bring an accusation?
You have declared me righteous,
There is no condemnation for me

நிகழ்வனவோ வருவனவோ
வாழ்வோ சாவோ பிரித்திடுமோ
அன்பு கூர்ந்த கிறிஸ்துவினால்
அனைத்திலும் நான் வெற்றி பெறுவேன்
Neither present nor future things,
Neither life nor death can separate me
Through Christ who loved me deeply,
In all things I will overcome

வேதனையோ நெருக்கடியோ
சோதனையோ பிரித்திடுமோ
பகைமைகளோ பழிச்சொல்லோ
பொறாமைகளோ பிரித்திடுமோ
Can suffering or distress separate me?
Can trials ever pull me away?
Can hatred or false accusations,
Can envy ever divide me?

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create