Yaar Unnai Kaivittalum Lyrics Song Chords PPT - யார் உன்னை கைவிட்டாலும்

யார் உன்னை கைவிட்டாலும்
இந்த பார் உன்னை எதிர்த்தாலும்
உனக்குள் இருப்பவர் பெரியவர் மனமே
உணர்ந்திடுவாய் நீ இதை தினமே

1. உனக்கு எதிராய் எழும்பும் ஆயுதம்
ஒன்றுக்கும் உதாவது உணர்வாய் நீ மனமே
கர்த்தர் உன் நடுவில் இருக்கின்றார்
கடைசி வரையில் தீங்கில்லையே

2. தமக்கு பயந்தவர் கூப்பிடும்போது
தடையின்றி வருவார்
தடைகளை அறுப்பார்
முன்னறிந்து அழைத்த தேவன்
முடிவு வரையும் நடத்திடுவார்.

3.உன்னை விட்டு விலகாத தேவன்
கண்ணை வைத்து
ஆலோசனை சொல்லுவார்
இக்கட்டில் உன்னை தாங்கும் தேவன்
இரக்கம் காட்டி அரவணைப்பார்

4. பயப்படாதே நீ சீயோனே
அதிசயம் செய்பவர்
மகிமையாய் வருவார்
கர்த்தரையன்றி தேவன் உண்டோ?
கலங்க காரணம் ஏதுமில்லை

Yaar Unnai Kaivittalum lyrics songs, Yaar Unnai Kaivittalum song lyrics , Yaar Unnai Kaivittalum Lyrics Song Chords PPT -யார் உன்னை கைவிட்டாலும்

Sign in to access this feature Sign Up

Yaar Unnai Kaivittalum Lyrics Song Chords PPT - யார் உன்னை கைவிட்டாலும் Lyrics in English

Yaar unnai kaivittaalum
Indha paar unnai ethirthaalum

Unakkul iruppavar periyavar maname
Unarnthiduvai nee idhai thiname

Unakku ethirai ezhumbum aayudham
Ondrukkum udhavum unarvaai nee maname

Karthar un naduvil irukkindraar
Kadaisi varaiyil theengillaiye

Thamakku payandhavar koopidumbodhu
Thadaiyinri varuvaar

Thadaigalai aruppaar
Munnarinthu azhaitha Devan

Mudivu varaiyum nadathiduvaar

Unnai vittu vilagaadha Devan
Kannai vaiththu aalosana solluvaar

Ikkattil unnai thaangum Devan
Irakkam kaatti aravanaippaar

Bayappadaathe nee Sionae
Adhisayam seipavar magimaiyaai varuvaar

Kartharaiyandri Devan undo?
Kalanga kaaranam edhumillai

Yaar Unnai Kaivittalum Lyrics Song Chords PPT - யார் உன்னை கைவிட்டாலும் Lyrics in English (Tanglish)

யார் உன்னை கைவிட்டாலும்
இந்த பார் உன்னை எதிர்த்தாலும்
Yaar unnai kaivittaalum
Indha paar unnai ethirthaalum

உனக்குள் இருப்பவர் பெரியவர் மனமே
உணர்ந்திடுவாய் நீ இதை தினமே
Unakkul iruppavar periyavar maname
Unarnthiduvai nee idhai thiname

உனக்கு எதிராய் எழும்பும் ஆயுதம்
ஒன்றுக்கும் உதாவது உணர்வாய் நீ மனமே
Unakku ethirai ezhumbum aayudham
Ondrukkum udhavum unarvaai nee maname

கார்த்தர் உன் நடுவில் இருக்கின்றார்
கடைசி வரையில் தீங்கில்லையே
Karthar un naduvil irukkindraar
Kadaisi varaiyil theengillaiye

தமக்கு பயந்தவர் கூப்பிடும்போது
தடையின்றி வருவார்
Thamakku payandhavar koopidumbodhu
Thadaiyinri varuvaar

தடைகளை அறுப்பார்
முன்னறிந்து அழைத்த தேவன்
Thadaigalai aruppaar
Munnarinthu azhaitha Devan

முடிவு வரையும் நடத்திடுவார்
Mudivu varaiyum nadathiduvaar

உன்னை விட்டு விலகாத தேவன்
கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுவார்
Unnai vittu vilagaadha Devan
Kannai vaiththu aalosana solluvaar

இக்கட்டில் உன்னை தாங்கும் தேவன்
இரக்கம் காட்டி அரவணைப்பார்
Ikkattil unnai thaangum Devan
Irakkam kaatti aravanaippaar

பயப்படாதே நீ சீயோனே
அதிசயம் செய்பவர் மகிமையாய் வருவார்
Bayappadaathe nee Sionae
Adhisayam seipavar magimaiyaai varuvaar

கர்த்தரையன்றி தேவன் உண்டோ?
கலங்க காரணம் ஏதுமில்லை
Kartharaiyandri Devan undo?
Kalanga kaaranam edhumillai

Yaar Unnai Kaivittalum Lyrics Song Chords PPT - யார் உன்னை கைவிட்டாலும் Lyrics in English (Song Meaning)

யார் உன்னை கைவிட்டாலும்
இந்த பார் உன்னை எதிர்த்தாலும்
Even if everyone abandons you
Even if the world stands against you

உனக்குள் இருப்பவர் பெரியவர் மனமே
உணர்ந்திடுவாய் நீ இதை தினமே
The One within you is greater, O mind
You will realize this every day

உனக்கு எதிராய் எழும்பும் ஆயுதம்
ஒன்றுக்கும் உதாவது உணர்வாய் நீ மனமே
Even the weapons raised against you
Cannot overpower your spirit, O mind

கார்த்தர் உன் நடுவில் இருக்கின்றார்
கடைசி வரையில் தீங்கில்லையே
The Lord is in your midst
No harm will last till the end

தமக்கு பயந்தவர் கூப்பிடும்போது
தடையின்றி வருவார்
When the fearful call out
He will come without delay

தடைகளை அறுப்பார்
முன்னறிந்து அழைத்த தேவன்
He removes all obstacles
The God who called you beforehand

முடிவு வரையும் நடத்திடுவார்
Will guide you till the very end

உன்னை விட்டு விலகாத தேவன்
கண்ணை வைத்து ஆலோசனை சொல்லுவார்
The God who never leaves you
Will advise you with His eyes upon you

இக்கட்டில் உன்னை தாங்கும் தேவன்
இரக்கம் காட்டி அரவணைப்பார்
The God who holds you up in every trial
Shows mercy and embraces you

பயப்படாதே நீ சீயோனே
அதிசயம் செய்பவர் மகிமையாய் வருவார்
Do not fear, O Zion
The Miracle Worker will come in glory

கர்த்தரையன்றி தேவன் உண்டோ?
கலங்க காரணம் ஏதுமில்லை
Is there any God besides the Lord?
There is no reason to be shaken

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create