Yaar Vaenndum Naathaa Neerallavo Lyrics Song Chords PPT - யார் வேண்டும் நாதா நீரல்லவோ

யார் வேண்டும் நாதா நீரல்லவோ
எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ
பாழாகும் லோகம் வேண்டாமையா
வீணான வாழ்க்கை வெறுத்தேனையா

உலகத்தின் செல்வம் நிலையாகுமோ
பேர் புகழ் கல்வி அழியாததோ
பின் ஏன் நீர் கேட்டீர் இக்கேள்வியை
பதில் என்ன சொல்வேன் நீரே போதும்

சிற்றின்ப மோகம் சீக்கிரம் போம்
பேரின்ப நாதா நீர் போதாதா
யார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ
எங்கே நான் போவேன் உம்மையல்லாமல்

என்னைத் தள்ளினால் எங்கே போவேன்
அடைக்கலம் ஏது உம்மையல்லால்
கல்வாரி இன்றி கதியில்லையே
கர்த்தர் நின்பாதம் சரணடைந்தேன்

Yaar Vaenndum Naathaa Neerallavo Lyrics Song Chords PPT - யார் வேண்டும் நாதா நீரல்லவோ , tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs tamil christian song mp3,Father Berchmans songs, jebathotta jeyageethangal lyrics, jebathotta jeyageethangal songs lyrics,Yaar-Vaendum-Nadha songs, Yaar-Vaendum-Nadha songs lyrics.

Sign in to access this feature Sign Up

Yaar Vaenndum Naathaa Neerallavo Lyrics Song Chords PPT - யார் வேண்டும் நாதா நீரல்லவோ Lyrics in English

Yaar vendum naadha neer allavo
Ethu vendum naadha um anballavo
Paazhaagum logam vendamaiyaa
Veenaana vaazhkai verutheenaayaa

Ulagathin selvam nilaiaagumo
Per pukazh kalvi azhiyaadhatho
Pin yen neer kettir ikkelviyai
Bathil enna solven neere podhum

Sittr inba mogam seekiram pom
Perinba naadha neer podhaathaa
Yaar vendum endru yen kettirro
Engae naan poven ummai allamal

Ennai thallinaal engae poven
Adaikalam ethu ummai allaal
Kalvaari indri kathiyillaiye
Karthar nin paatham saranadainthen

Yaar Vaenndum Naathaa Neerallavo Lyrics Song Chords PPT - யார் வேண்டும் நாதா நீரல்லவோ Lyrics in English (Tanglish)

யார் வேண்டும் நாதா நீரல்லவோ
எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ
Yaar vendum naadha neer allavo
Ethu vendum naadha um anballavo

பாழாகும் லோகம் வேண்டாமையா
வீணான வாழ்க்கை வெறுத்தேனையா
Paazhaagum logam vendamaiyaa
Veenaana vaazhkai verutheenaayaa

உலகத்தின் செல்வம் நிலையாகுமோ
பேர் புகழ் கல்வி அழியாததோ
Ulagathin selvam nilaiaagumo
Per pukazh kalvi azhiyaadhatho

பின் ஏன் நீர் கேட்டீர் இக்கேள்வியை
பதில் என்ன சொல்வேன் நீரே போதும்
Pin yen neer kettir ikkelviyai
Bathil enna solven neere podhum

சிற்றின்ப மோகம் சீக்கிரம் போம்
பேரின்ப நாதா நீர் போதாதா
Sittrinba mogam seekiram pom
Perinba naadha neer podhaathaa

யார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ
எங்கே நான் போவேன் உம்மையல்லாமல்
Yaar vendum endru yen kettirro
Engae naan poven ummai allamal

என்னைத் தள்ளினால் எங்கே போவேன்
அடைக்கலம் ஏது உம்மையல்லால்
Ennai thallinaal engae poven
Adaikalam ethu ummai allaal

கல்வாரி இன்றி கதியில்லையே
கர்த்தர் நின்பாதம் சரணடைந்தேன்
Kalvaari indri kathiyillaiye
Karthar nin paatham saranadainthen

Yaar Vaenndum Naathaa Neerallavo Lyrics Song Chords PPT - யார் வேண்டும் நாதா நீரல்லவோ Lyrics in English (Song Meaning)

யார் வேண்டும் நாதா நீரல்லவோ
எது வேண்டும் நாதா உம் அன்பல்லவோ
Who do I need, Lord, if not You?
What do I need, Lord, if not Your love?

பாழாகும் லோகம் வேண்டாமையா
வீணான வாழ்க்கை வெறுத்தேனையா
I do not want this perishing world
I have come to despise this empty life

உலகத்தின் செல்வம் நிலையாகுமோ
பேர் புகழ் கல்வி அழியாததோ
Will the riches of this world remain forever?
Will fame, honor, and knowledge never fade?

பின் ஏன் நீர் கேட்டீர் இக்கேள்வியை
பதில் என்ன சொல்வேன் நீரே போதும்
Then why did You ask me this question?
What answer shall I give? You alone are enough

சிற்றின்ப மோகம் சீக்கிரம் போம்
பேரின்ப நாதா நீர் போதாதா
Earthly pleasures quickly fade away
O Lord of eternal joy, are You not enough?

யார் வேண்டும் என்று ஏன் கேட்டீரோ
எங்கே நான் போவேன் உம்மையல்லாமல்
Why did You ask, “Whom do you want?”
Where can I go without You?

என்னைத் தள்ளினால் எங்கே போவேன்
அடைக்கலம் ஏது உம்மையல்லால்
If You reject me, where shall I go?
What refuge do I have other than You?

கல்வாரி இன்றி கதியில்லையே
கர்த்தர் நின்பாதம் சரணடைந்தேன்
Without Calvary, there is no hope for me
Lord, I surrender at Your feet

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create