Yaarum Ariyaatha Anbu Lyrics Song Chords PPT - யாரும் அறியாத அன்பு

யாரும் அறியாத அன்பொன்று உண்டு
என் இயேசுவிடத்திலே உண்டு
அகலமில்லா ஆழமில்லா உயரமில்லாத அன்பு

1. மனிதன் தேடுகிறான் அந்த அன்பை
நாடி ஓடுகிறான் அந்த அன்பை
யாரிடம் அன்பை பெற்று கொள்வானோ
என்பதை அறியானே

2. வேத வசனத்தை அறிந்திருந்தாலும்
பல பாஷைகள் கற்றிருந்தாலும்
தேவனின் அன்பை அறியாத மனிதனை
தேவன் அறிவாரே

Yaarum Ariyaatha Anbu lyrics songs, Yaarum Ariyaatha Anbu song lyrics, Yaarum Ariyaatha Anbu Lyrics Song Chords PPT - யாரும் அறியாத அன்பு, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Yaarum Ariyaatha Anbu Lyrics Song Chords PPT - யாரும் அறியாத அன்பு Lyrics in English

yaarum ariyaatha anpontu unndu
en Yesuvidaththilae unndu
akalamillaa aalamillaa uyaramillaatha anpu

manithan thaedukiraan antha anpai
naati odukiraan antha anpai
yaaridam anpai pettu kolvaano
enpathai ariyaanae

vaetha vasanaththai arinthirunthaalum
pala paashaikal kattirunthaalum
thaevanin anpai ariyaatha manithanai
thaevan arivaarae

Yaarum Ariyaatha Anbu Lyrics Song Chords PPT - யாரும் அறியாத அன்பு Lyrics in English (Tanglish)

யாரும் அறியாத அன்பொன்று உண்டு
என் இயேசுவிடத்திலே உண்டு
Yaarum Ariyaadha Anbu Ondru Undu
En Yesuvitathil Undu

அகலமில்லா ஆழமில்லா உயரமில்லாத அன்பு
Agalamillaa Aazhamillaa Uyaramilladha Anbu

மனிதன் தேடுகிறான் அந்த அன்பை
நாடி ஓடுகிறான் அந்த அன்பை
Manithan Thedugiraan Andha Anbu
Naadi Odugiraan Andha Anbu

யாரிடம் அன்பை பெற்று கொள்வானோ
என்பதை அறியானே
Yaaridam Anbu Petru Kolvaano
Enpathai Ariyaane

வேத வசனத்தை அறிந்திருந்தாலும்
பல பாஷைகள் கற்றிருந்தாலும்
Vetha Vasanathai Arindhirundhaalum
Pala Paashaigal Kattrirundhaalum

தேவனின் அன்பை அறியாத மனிதனை
தேவன் அறிவாரே
Devanin Anbu Ariyaadha Manithanai
Devan Arivare

Yaarum Ariyaatha Anbu Lyrics Song Chords PPT - யாரும் அறியாத அன்பு Lyrics in English (Song Meaning)

யாரும் அறியாத அன்பொன்று உண்டு
என் இயேசுவிடத்திலே உண்டு
There is a love that no one knows
It is found in my Jesus

அகலமில்லா ஆழமில்லா உயரமில்லாத அன்பு
A love without width, depth, or height

மனிதன் தேடுகிறான் அந்த அன்பை
நாடி ஓடுகிறான் அந்த அன்பை
Man searches for that love
Runs day and night seeking that love

யாரிடம் அன்பை பெற்று கொள்வானோ
என்பதை அறியானே
He does not realize
From whom he can receive that love

வேத வசனத்தை அறிந்திருந்தாலும்
பல பாஷைகள் கற்றிருந்தாலும்
Even if he knows the Scriptures
Even if he has learned many languages

தேவனின் அன்பை அறியாத மனிதனை
தேவன் அறிவாரே
God knows the person
Who does not know His love

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create