யாரும் துணையில்லையே
பாரும் என் இயேசுவே -2
செடியின்றி தள்ளாடும் கொடியினை போல
என் வாழ்வு தள்ளாடுதே
தாங்கிட நீர் வாருமே
1. என் தேவனே என் தேவனே
ஏன் என்னைக் கைவிட்டீர் -2
கதறி சொல்லும் வார்த்தைகளை
கேளாமல் போனதும் ஏன் -2
2. தனிமையொரு கொடுமையென்று
தந்தீரே தாரமதை
தந்த பின்னும் தனிமை என்னை
வாட்டி வதைப்பதும் ஏன்
3. பொன் வேண்டாம் பொருள் வேண்டாம்
போதுமன்றோ நீர் எனக்கு
கண்ணருகே இமைப்போல
என்னருகே நீர் வாருமே
Yaarum Thunaiellaiye lyrics songs, Yaarum Thunaiellaiye song lyrics , Yaarum Thunaiellaiye Lyrics Song Chords PPT -யாரும் துணையில்லையே
Sign in to access this feature Sign Up
Yaarum Thunaiyillaiye
Paarum En Yesuve
Sediyindri Thallaadum Kodiyinai Pola
En Vazhvu Thallaaduthe
Thaangida Neer Vaarume
En Devane En Devane
En Ennai Kaivitteer
Kathari Sollum Vaarthaigalai
Kelaamal Ponadhum En
Thanimaiyoru Kodumaiyendru
Thantheere Thaaramathai
Thandha Pinnum Thanimai Ennai
Vaatti Vathaippadhum En
Pon Vendaam Porul Vendaam
Pothumanro Neer Enakku
Kannaruge Imaippola
Ennaruge Neer Vaarume
யாரும் துணையில்லையே
பாரும் என் இயேசுவே
Yaarum Thunaiyillaiye
Paarum En Yesuve
செடியின்றி தள்ளாடும் கொடியினை போல
என் வாழ்வு தள்ளாடுதே
தாங்கிட நீர் வாருமே
Sediyindri Thallaadum Kodiyinai Pola
En Vazhvu Thallaaduthe
Thaangida Neer Vaarume
என் தேவனே என் தேவனே
ஏன் என்னைக் கைவிட்டீர்
En Devane En Devane
En Ennai Kaivitteer
கதறி சொல்லும் வார்த்தைகளை
கேளாமல் போனதும் ஏன்
Kathari Sollum Vaarthaigalai
Kelaamal Ponadhum En
தனிமையொரு கொடுமையென்று
தந்தீரே தாரமதை
Thanimaiyoru Kodumaiyendru
Thantheere Thaaramathai
தந்த பின்னும் தனிமை என்னை
வாட்டி வதைப்பதும் ஏன்
Thandha Pinnum Thanimai Ennai
Vaatti Vathaippadhum En
பொன் வேண்டாம் பொருள் வேண்டாம்
போதுமன்றோ நீர் எனக்கு
Pon Vendaam Porul Vendaam
Pothumanro Neer Enakku
கண்ணருகே இமைப்போல
என்னருகே நீர் வாருமே
Kannaruge Imaippola
Ennaruge Neer Vaarume
யாரும் துணையில்லையே
பாரும் என் இயேசுவே
No one is my helper
Look upon me my Jesus
செடியின்றி தள்ளாடும் கொடியினை போல
என் வாழ்வு தள்ளாடுதே
தாங்கிட நீர் வாருமே
Like a creeper shaking without support
My life is trembling
Come and hold me
என் தேவனே என் தேவனே
ஏன் என்னைக் கைவிட்டீர்
My God my God
Why have You forsaken me
கதறி சொல்லும் வார்த்தைகளை
கேளாமல் போனதும் ஏன்
Why did You not hear
The words I cried out
தனிமையொரு கொடுமையென்று
தந்தீரே தாரமதை
Loneliness is painful
Yet You gave me a companion
தந்த பின்னும் தனிமை என்னை
வாட்டி வதைப்பதும் ஏன்
Even after giving
Why does loneliness torment me
பொன் வேண்டாம் பொருள் வேண்டாம்
போதுமன்றோ நீர் எனக்கு
I need no gold no wealth
You alone are enough for me
கண்ணருகே இமைப்போல
என்னருகே நீர் வாருமே
Like the eyelid near the eye
Come near and stay with me
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List