Yaavum Seithu Mudippar Enakkaga Lyrics Song Chords PPT - யாவும் செய்து முடிப்பார் எனக்காக

யாவும் செய்து முடிப்பார் எனக்காக
யுத்தம் செய்து ஜெயித்தார் என் இயேசு

1. உலகத் தோற்ற முன்னே எனக்காக
தம்மையே தானமாகத் தந்தார்
உலக சிருஷ்டிப்பில் எனக்காக
யாவையும் செய்து முடித்தார்

2. கல்வாரி சிலுவையில் எனக்காக
இரத்தத்தையே தியாகமாக ஈந்தார்
பாடுகள் வேதனைகள் எனக்காக
பொறுமையா சகித்தாரே

3. நித்திய ராஜ்யத்தில் எனக்காக
யாவையும் செய்துமே முடித்தார்
வானவரோடென்றும் வாழ்ந்திடவே
கிருபையின் வாசலைத் திறந்தார்

Yaavum Seithu Mudippar Enakkaga lyrics songs, Yaavum Seithu Mudippar Enakkaga song lyrics , Yaavum Seithu Mudippar Enakkaga Lyrics Song Chords PPT - யாவும் செய்து முடிப்பார் எனக்காக

Sign in to access this feature Sign Up

Yaavum Seithu Mudippar Enakkaga Lyrics Song Chords PPT - யாவும் செய்து முடிப்பார் எனக்காக Lyrics in English

Yaavum seythu mudhippaar enakkaga
Yuththam seythu jeyiththaar en Yesu

Ulagath thotra munnae enakkaga
Thammaiye thanamaaga thandhaar

Ulagha sirushtthippil enakkaga
Yaavaiyum seythu mudiththaar

Kalvaari siluvaiyil enakkaga
Iraththaththaiye thiyaagamaaga eendhaar

Paadugal vedhanaigal enakkaga
Porumaiyaa sakiththaaré

Niththiya raajyaththil enakkaga
Yaavaiyum seydhume mudiththaar

Vaanavaro'drendrum vaazhnthidavae
Kirubaiyin vaasaalai thirandhaar

Yaavum Seithu Mudippar Enakkaga Lyrics Song Chords PPT - யாவும் செய்து முடிப்பார் எனக்காக Lyrics in English (Tanglish)

யாவும் செய்து முடிப்பார் எனக்காக
யுத்தம் செய்து ஜெயித்தார் என் இயேசு
Yaavum seythu mudhippaar enakkaga
Yuththam seythu jeyiththaar en Yesu

உலகத் தோற்ற முன்னே எனக்காக
தம்மையே தானமாகத் தந்தார்
Ulagath thotra munnae enakkaga
Thammaiye thanamaaga thandhaar

உலக சிருஷ்டிப்பில் எனக்காக
யாவையும் செய்து முடித்தார்
Ulagha sirushtthippil enakkaga
Yaavaiyum seythu mudiththaar

கல்வாரி சிலுவையில் எனக்காக
இரத்தத்தையே தியாகமாக ஈந்தார்
Kalvaari siluvaiyil enakkaga
Iraththaththaiye thiyaagamaaga eendhaar

பாடுகள் வேதனைகள் எனக்காக
பொறுமையா சகித்தாரே
Paadugal vedhanaigal enakkaga
Porumaiyaa sakiththaaré

நித்திய ராஜ்யத்தில் எனக்காக
யாவையும் செய்துமே முடித்தார்
Niththiya raajyaththil enakkaga
Yaavaiyum seydhume mudiththaar

வானவரோடென்றும் வாழ்ந்திடவே
கிருபையின் வாசலைத் திறந்தார்
Vaanavaro'drendrum vaazhnthidavae
Kirubaiyin vaasaalai thirandhaar

Yaavum Seithu Mudippar Enakkaga Lyrics Song Chords PPT - யாவும் செய்து முடிப்பார் எனக்காக Lyrics in English (Song Meaning)

யாவும் செய்து முடிப்பார் எனக்காக
யுத்தம் செய்து ஜெயித்தார் என் இயேசு
He does everything for me
My Jesus fought and won for me

உலகத் தோற்ற முன்னே எனக்காக
தம்மையே தானமாகத் தந்தார்
Even before the world was made
He gave Himself willingly for me

உலக சிருஷ்டிப்பில் எனக்காக
யாவையும் செய்து முடித்தார்
In all creation of the world
He accomplished everything for me

கல்வாரி சிலுவையில் எனக்காக
இரத்தத்தையே தியாகமாக ஈந்தார்
On Calvary’s cross for me
He offered His blood as a sacrifice

பாடுகள் வேதனைகள் எனக்காக
பொறுமையா சகித்தாரே
Pain and suffering were endured for me
He bore them with patience

நித்திய ராஜ்யத்தில் எனக்காக
யாவையும் செய்துமே முடித்தார்
In the eternal kingdom for me
He completed all things perfectly

வானவரோடென்றும் வாழ்ந்திடவே
கிருபையின் வாசலைத் திறந்தார்
So that we may live with the angels
He opened the door of His grace

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create