Yacobin Thoolai Lyrics Song Chords PPT - யாக்கோபின் தூளை

யாக்கோபின் தூளை
எண்ணத்தக்கவன் யார்?
இஸ்ரவேலின் காற்பங்கை
எண்ணுபவனும் யார்?

கூடாதே கூடாதே
யாராலும் கூடாதே
முடியாதே முடியாதே
ஒருநாளும் முடியாதே

1.சின்னவனை ஆயிரமாக்கிடுவீர்
சிறியவன் பலத்த ஜாதியுமாவானே
ஏற்ற காலத்தில் செய்பவரே
எங்கள் நாட்களில் செய்திடுமே-2

2.ஒடுக்கிட நினைப்பவர் மத்தியிலே
பலத்திட செய்திடும் அற்புதரே
மந்தை பலுகி பெருகும் போல
எங்கள் ஜனங்களை பெருக செய்யும்-2

3.அழித்திடும் ஆமான்கள் நடுவினிலே
துணை நின்று விடுவிக்கும் நல்லவரே
எங்கள் எதிரிகளை சிறுமையாக்கி
எங்களை நீர் பரவ செய்தீர்-2

Yacobin Thoolai lyrics songs, Yacobin Thoolai song lyrics, Yacobin Thoolai Lyrics Song Chords PPT - யாக்கோபின் தூளை , tamil christian songs lyrics, Pr. Joel Thomasraj

Sign in to access this feature Sign Up

Yacobin Thoolai Lyrics Song Chords PPT - யாக்கோபின் தூளை Lyrics in English

Yakkobin thoolai
Ennaththakkavan yaar?
Isravelin kaal pangai
Ennubavanum yaar?
Koodaadhe koodaadhe
Yaraalum koodaadhe
Mudiyadhe mudiyadhe
Orunaalum mudiyadhe

Chinnavanai aayiramaakkiduveer
Siriyavan balatha jaathiyumaavaane
Yetra kaalathil seibavare
Engal naatkalil seithidume

Odukkida ninaippavar mathiyile
Balathida seithidum arpudhare
Manthai palugi perugum pola
Engal janangalai peruga seiyum

Azhithidum aamaangal naduvinile
Thunai nindru viduvikkum nallavare
Engal ethirigalai sirumaiyaakki
Engalai neer parava seithir

Yacobin Thoolai Lyrics Song Chords PPT - யாக்கோபின் தூளை Lyrics in English (Tanglish)

யாக்கோபின் தூளை
எண்ணத்தக்கவன் யார்?
Yakkobin thoolai
Ennaththakkavan yaar?

இஸ்ரவேலின் காற்பங்கை
எண்ணுபவனும் யார்?
Isravelin kaal pangai
Ennubavanum yaar?

கூடாதே கூடாதே
யாராலும் கூடாதே
Koodaadhe koodaadhe
Yaraalum koodaadhe

முடியாதே முடியாதே
ஒருநாளும் முடியாதே
Mudiyadhe mudiyadhe
Orunaalum mudiyadhe

சின்னவனை ஆயிரமாக்கிடுவீர்
சிறியவன் பலத்த ஜாதியுமாவானே
Chinnavanai aayiramaakkiduveer
Siriyavan balatha jaathiyumaavaane

ஏற்ற காலத்தில் செய்பவரே
எங்கள் நாட்களில் செய்திடுமே
Yetra kaalathil seibavare
Engal naatkalil seithidume

ஒடுக்கிட நினைப்பவர் மத்தியிலே
பலத்திட செய்திடும் அற்புதரே
Odukkida ninaippavar mathiyile
Balathida seithidum arpudhare

மந்தை பலுகி பெருகும் போல
எங்கள் ஜனங்களை பெருக செய்யும்
Manthai palugi perugum pola
Engal janangalai peruga seiyum

அழித்திடும் ஆமான்கள் நடுவினிலே
துணை நின்று விடுவிக்கும் நல்லவரே
Azhithidum aamaangal naduvinile
Thunai nindru viduvikkum nallavare

எங்கள் எதிரிகளை சிறுமையாக்கி
எங்களை நீர் பரவ செய்தீர்
Engal ethirigalai sirumaiyaakki
Engalai neer parava seithir

Yacobin Thoolai Lyrics Song Chords PPT - யாக்கோபின் தூளை Lyrics in English (Song Meaning)

யாக்கோபின் தூளை
எண்ணத்தக்கவன் யார்?
Who can count the dust of Jacob?
Who can number Israel’s dust?

இஸ்ரவேலின் காற்பங்கை
எண்ணுபவனும் யார்?
Who can count the tribes of Israel?
Who can number its people?

கூடாதே கூடாதே
யாராலும் கூடாதே
Impossible, impossible
No one can make it happen

முடியாதே முடியாதே
ஒருநாளும் முடியாதே
Impossible, impossible
It can never be done

சின்னவனை ஆயிரமாக்கிடுவீர்
சிறியவன் பலத்த ஜாதியுமாவானே
You turn the small into a thousand
The least becomes a mighty nation

ஏற்ற காலத்தில் செய்பவரே
எங்கள் நாட்களில் செய்திடுமே
You act at the appointed time
Do it in our days, O Lord

ஒடுக்கிட நினைப்பவர் மத்தியிலே
பலத்திட செய்திடும் அற்புதரே
In the midst of those who oppress
You strengthen and do miracles

மந்தை பலுகி பெருகும் போல
எங்கள் ஜனங்களை பெருக செய்யும்
Like a flock that multiplies
Make Your people increase

அழித்திடும் ஆமான்கள் நடுவினிலே
துணை நின்று விடுவிக்கும் நல்லவரே
Among those who seek destruction
You stand and deliver us

எங்கள் எதிரிகளை சிறுமையாக்கி
எங்களை நீர் பரவ செய்தீர்
You humble our enemies
And cause us to spread and prosper

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create