Yahweh En Deivamae Lyrics Song Chords PPT - யாவே யாவே நீரே என் தெய்வமே

யாவே யாவே நீரே என் தெய்வமே
என் தலைமுறையாய் யாவே
நீரே என் தெய்வமே

வார்த்தை தந்தவரே அதில்
கொண்டென்னை சேர்ப்பவரே - (2)

1. என் கருவை உம் கண்கள்
நிதமும் கவனித்ததே
நான் வெளிப்படும் நாள் துவங்கி
உம் சார்பில் விழச்செய்தீரே

2. நான் அறியா ஸ்தானங்களில்
என்னையும் அமர்த்தினீரே
என் இதயத்திற்கேற்றவனே
என்று என்னையும் அழைத்தவரே

3. உம் ஆவி என்மேல் அமர்ந்ததினால்
உம்மோடு இசைந்திருப்பேன்
உம் பிரசன்னத்தில் நான் அமர்ந்து
தினம் உம்மோடு சஞ்சரிப்பேன்

Yahweh En Deivamae lyrics songs, Yahweh En Deivamae song lyrics, Yahweh En Deivamae Lyrics Song Chords PPT- யாவே யாவே நீரே என் தெய்வமே, Riyaspaul

Sign in to access this feature Sign Up

Yahweh En Deivamae Lyrics Song Chords PPT - யாவே யாவே நீரே என் தெய்வமே Lyrics in English

Yaave Yaave Neere En Deivame
En Thalaimuraiyaai Yaave
Neere En Deivame

Vaarththai Thandhavare Adhil
Kondenennai Serppavare

En Karuvai Um Kangal
Nithamum Gavaniththadhe
Naan Velippadum Naal Thuvangi
Um Saarbil Vizha SeidheerE

Naan Ariyaa Sthaanangalil
Ennaiyum Amarththineere
En Idhayaththirkkettravane
Endru Ennaiyum Azhaiththavare

Um Aavi Enmel Amarnthadhinaal
Ummodu Isaindhiruppen
Um Prasannaththil Naan Amarnthu
Dhinam Ummodu Sanjarippen

Yahweh En Deivamae Lyrics Song Chords PPT - யாவே யாவே நீரே என் தெய்வமே Lyrics in English (Tanglish)

யாவே யாவே நீரே என் தெய்வமே
என் தலைமுறையாய் யாவே
நீரே என் தெய்வமே
Yaave Yaave neere en Deivame
En thalaimuraiyaai Yaave
Neere en Deivame

வார்த்தை தந்தவரே அதில்
கொண்டென்னை சேர்ப்பவரே
Vaarthai thandhavare adhil
Kondenennai serppavare

என் கருவை உம் கண்கள்
நிதமும் கவனித்ததே
நான் வெளிப்படும் நாள் துவங்கி
உம் சார்பில் விழச்செய்தீரே
En karuvai um kangal
Nithamum gavaniththadhe
Naan velippadum naal thuvangi
Um saarbil vizhachcheydheere

நான் அறியா ஸ்தானங்களில்
என்னையும் அமர்த்தினீரே
என் இதயத்திற்கேற்றவனே
என்று என்னையும் அழைத்தவரே
Naan ariya sthaanangalil
Ennaiyum amarththineere
En idhayaththirkketravane
Endru ennaiyum azhaiththavare

உம் ஆவி என்மேல் அமர்ந்ததினால்
உம்மோடு இசைந்திருப்பேன்
உம் பிரசன்னத்தில் நான் அமர்ந்து
தினம் உம்மோடு சஞ்சரிப்பேன்
Um aavi enmel amarnthathinaal
Ummodu isaindhiruppen
Um prasannaththil naan amarnthu
Dhinam ummodu sanjarippen

Yahweh En Deivamae Lyrics Song Chords PPT - யாவே யாவே நீரே என் தெய்வமே Lyrics in English (Song Meaning)

யாவே யாவே நீரே என் தெய்வமே
என் தலைமுறையாய் யாவே
நீரே என் தெய்வமே
Yahweh Yahweh You are my God
For all generations You are
You alone are my God

வார்த்தை தந்தவரே அதில்
கொண்டென்னை சேர்ப்பவரே
You are the One who gave the Word
And brought me into it

என் கருவை உம் கண்கள்
நிதமும் கவனித்ததே
நான் வெளிப்படும் நாள் துவங்கி
உம் சார்பில் விழச்செய்தீரே
Your eyes watched over my womb
Continually with care
From the day I was brought forth
You caused me to stand on Your side

நான் அறியா ஸ்தானங்களில்
என்னையும் அமர்த்தினீரே
என் இதயத்திற்கேற்றவனே
என்று என்னையும் அழைத்தவரே
In places I did not know
You seated me
You called me the one
After Your own heart

உம் ஆவி என்மேல் அமர்ந்ததினால்
உம்மோடு இசைந்திருப்பேன்
உம் பிரசன்னத்தில் நான் அமர்ந்து
தினம் உம்மோடு சஞ்சரிப்பேன்
Because Your Spirit rests on me
I will remain in harmony with You
In Your presence I will sit
And daily walk with You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create