Yakoba Pola Naan Song Lyrics Chords PPT - யாக்கோபைப் போல நான் போராடுவேன்

யாக்கோபைப் போல நான் போராடுவேன்
எலியாவைப் போல நான் ஜெபித்திடுவேன்
விடமாட்டேன் விடமாட்டேன் யாக்கோபை போல
நான் விடவே மாட்டேன்

அன்னாளைப் போல ஆலயத்தில்
அழுது நான் ஜெபித்திடுவேன்
என் துக்கம் சந்தோஷமாய்
மாறும் வரை ஜெபித்திடுவேன்

கார்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன்
அக்கினி இறங்கும் வரை ஜெபித்திடுவேன்
எலியாவின் தேவனே
இறங்கி வாருமையா

தாவீதைப் போல அனுதினமும்
துதித்து நான் மகிழ்ந்திடுவேன்
கோலியாத் வந்தாலும்
இயேசு நாமத்திலே முறியடிப்பேன்

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs tamil christian song mp3,pastor lukas sekar songs lyrics, lukas sekar songs download, yakoba pola naan songs lyrics download,யாக்கோபைப் போல நான் போராடுவேன்

Sign in to access this feature Sign Up

Yakoba Pola Naan Song Lyrics Chords PPT - யாக்கோபைப் போல நான் போராடுவேன் Lyrics in English

yaakkobaip pola naan poraaduven
eliyaavaip pola naan jebiththiduven

vidamaatten vidamaatten yaakkobaip
pola naan vida maatten

annaalaip pola aalayaththil
azhuthu naan jebiththiduven

en thukkam santhoshamaay
maarum varai jebiththiduven

... yaakkobaip

karmel parvathaththil ninriduven
akkini irangkum varai jebiththiduven

eliyaavin thevane
irangi vaarumaiyaa

... yaakkobaip

thaaveethaip pola anuthinamum
thuthiththu naan magizhnthiduven

koliyaath vanthaalum
iyesu naamaththile muriyadippen

... yaakkobaip

Yakoba Pola Naan Song Lyrics Chords PPT - யாக்கோபைப் போல நான் போராடுவேன் Lyrics in English (Tanglish)

யாக்கோபைப் போல நான் போராடுவேன்
எலியாவைப் போல நான் ஜெபித்திடுவேன்
விடமாட்டேன் விடமாட்டேன் யாக்கோபை போல
நான் விடவே மாட்டேன்
Yaakkobai Pola Naan Poraaduven
Eliyaavai Pola Naan Jebithiduven
Vidamaatten Vidamaatten Yaakkobai Pola
Naan Vidavae Maataen

அன்னாளைப் போல ஆலயத்தில்
அழுது நான் ஜெபித்திடுவேன்
என் துக்கம் சந்தோஷமாய்
மாறும் வரை ஜெபித்திடுவேன்
Annaalai Pola Aalayaththil
Azhudhu Naan Jebithiduven
En Thukkam Sandhoshamaai
Maarum Varai Jebithiduven

கார்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன்
அக்கினி இறங்கும் வரை ஜெபித்திடுவேன்
எலியாவின் தேவனே
இறங்கி வாருமையா
Kaarmael Parvathaththil Nindriduven
Akkini Irangum Varai Jebithiduven
Eliyaavin Dhevanae
Irangi Vaarumaiyaa

தாவீதைப் போல அனுதினமும்
துதித்து நான் மகிழ்ந்திடுவேன்
கோலியாத் வந்தாலும்
இயேசு நாமத்திலே முறியடிப்பேன்
Thaaveedhai Pola Anudhinamum
Thudhiththu Naan Magizhndhiduven
Goliyath Vandhaalum
Yesu Naamaththilae Muriyadippen

Yakoba Pola Naan Song Lyrics Chords PPT - யாக்கோபைப் போல நான் போராடுவேன் Lyrics in English (Song Meaning)

யாக்கோபைப் போல நான் போராடுவேன்
எலியாவைப் போல நான் ஜெபித்திடுவேன்
விடமாட்டேன் விடமாட்டேன் யாக்கோபை போல
நான் விடவே மாட்டேன்
Like Jacob I will wrestle
Like Elijah I will pray
I will not let go, I will not let go like Jacob
I will never let go

அன்னாளைப் போல ஆலயத்தில்
அழுது நான் ஜெபித்திடுவேன்
என் துக்கம் சந்தோஷமாய்
மாறும் வரை ஜெபித்திடுவேன்
Like Hannah in the temple
I will weep and pray
Until my sorrow
Turns into joy I will pray

கார்மேல் பர்வதத்தில் நின்றிடுவேன்
அக்கினி இறங்கும் வரை ஜெபித்திடுவேன்
எலியாவின் தேவனே
இறங்கி வாருமையா
I will stand on Mount Carmel
I will pray until fire comes down
O God of Elijah
Come down we pray

தாவீதைப் போல அனுதினமும்
துதித்து நான் மகிழ்ந்திடுவேன்
கோலியாத் வந்தாலும்
இயேசு நாமத்திலே முறியடிப்பேன்
Like David every day
I will rejoice praising You
Even if Goliath comes
In the name of Jesus I will defeat him

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create