Yakobin Devan Lyrics Song Chords PPT - யாக்கோபின் தேவன் என் தே­வன்

யாக்கோபின் தேவன் என் தேவன்
எனக்கென்றும் துணை அவரே
எந்நாளும் நடத்துவாரே

ஏதுமில்லை என்ற கவலை இல்லை
துணையாளர் என்னை விட்டு விலகவில்லை
சொன்னதை செய்திடும் தகப்பன் அவர்
நம்புவேன் இறுதி வரை

என் ஓட்டத்தில் நான் தனிமை இல்லை
நேசித்தவர் என்னை வெறுக்கவில்லை
தகப்பன் வீட்டில் கொண்டு சேர்த்திடுவார்
நம்புவேன் இறுதி வரை

Yakobin Devan lyrics songs, VYakobin Devan song lyrics, Yakobin Devan Lyrics Song Chords PPT - யாக்கோபின் தேவன் என் தே­வன், tamil christian songs lyrics, Johnsam Joyson

Sign in to access this feature Sign Up

Yakobin Devan Lyrics Song Chords PPT - யாக்கோபின் தேவன் என் தே­வன் Lyrics in English

Yaakkobin Dhevan en Dhevan
Enakkenrum thunai avare
Ennaalum nadaththuvare

Edhumillai endra kavalai illai
Thunaiyaalar ennai vittu vilagavillai
Sonnathai seidhidum thagappan avar
Nambuven irudhi varai

En oottaththil naan thanimai illai
Nesiththavar ennai verukkavillai
Thagappan veettil kondu serththiduvaar
Nambuven irudhi varai

Yakobin Devan Lyrics Song Chords PPT - யாக்கோபின் தேவன் என் தே­வன் Lyrics in English (Tanglish)

யாக்கோபின் தேவன் என் தேவன்
Yaakkobin Dhevan en Dhevan
எனக்கென்றும் துணை அவரே
Enakkenrum thunai avare
எந்நாளும் நடத்துவாரே
Ennaalum nadaththuvare

ஏதுமில்லை என்ற கவலை இல்லை
Edhumillai endra kavalai illai
துணையாளர் என்னை விட்டு விலகவில்லை
Thunaiyaalar ennai vittu vilagavillai
சொன்னதை செய்திடும் தகப்பன் அவர்
Sonnathai seidhidum thagappan avar
நம்புவேன் இறுதி வரை
Nambuven irudhi varai

என் ஓட்டத்தில் நான் தனிமை இல்லை
En oottaththil naan thanimai illai
நேசித்தவர் என்னை வெறுக்கவில்லை
Nesiththavar ennai verukkavillai
தகப்பன் வீட்டில் கொண்டு சேர்த்திடுவார்
Thagappan veettil kondu serththiduvaar
நம்புவேன் இறுதி வரை
Nambuven irudhi varai

Yakobin Devan Lyrics Song Chords PPT - யாக்கோபின் தேவன் என் தே­வன் Lyrics in English (Song Meaning)

யாக்கோபின் தேவன் என் தேவன்
எனக்கென்றும் துணை அவரே
எந்நாளும் நடத்துவாரே
The God of Jacob is my God
He is my helper forever
He will lead me every day

ஏதுமில்லை என்ற கவலை இல்லை
துணையாளர் என்னை விட்டு விலகவில்லை
சொன்னதை செய்திடும் தகப்பன் அவர்
நம்புவேன் இறுதி வரை
When there is nothing, I have no worry
My Helper has never left me
The Father who fulfills what He says
I will trust till the very end

என் ஓட்டத்தில் நான் தனிமை இல்லை
நேசித்தவர் என்னை வெறுக்கவில்லை
தகப்பன் வீட்டில் கொண்டு சேர்த்திடுவார்
நம்புவேன் இறுதி வரை
In my race, I am never alone
The One who loved me has never hated me
He will bring me into the Father’s house
I will trust till the very end

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create