Yaridam Solven Yaridam Solven Lyrics Song Chords PPT - யாரிடம் சொல்வேன் யாரிடம் சொல்வேன்

யாரிடம் சொல்வேன் யாரிடம் சொல்வேன்
எந்தன் துக்கத்தை எந்தன் கதையை எந்தன் துன்பத்தை
உம்மிடம் உம்மிடம் உம்மிடம்தானே
உம்மிடம் சொல்வேன்

உலகம் அழைக்கிறது – உம் நாமமும் அழைக்கிறது
உலகை வெறுக்கவில்லை
உம்மையும் மறக்கவில்லை
நானென்ன செய்யட்டும் தேவா

இச்சைகள் இழுக்கிறது – உம் சத்தியம் தடுக்கிறது
புவியை வெறுத்திட
பிதாவை பற்றிக்கொள்ள
மனதில் பெலன் தாருமே

இரட்சிப்பு விளையாட்டா – நம் இரட்சகர் விளையாட்டா
எத்தனை முறை விழ
எத்தனை முறை எழ
மன்னிப்பு இன்னொன்று உண்டா

Yaridam Solven Yaridam Solven lyrics songs, Yaridam Solven Yaridam Solven song lyrics, Yaridam Solven Yaridam Solven Lyrics Song Chords PPT - யாரிடம் சொல்வேன் யாரிடம் சொல்வேன்

Sign in to access this feature Sign Up

Yaridam Solven Yaridam Solven Lyrics Song Chords PPT - யாரிடம் சொல்வேன் யாரிடம் சொல்வேன் Lyrics in English

Yaaridam Solven Yaaridam Solven
Endhan Dhukkaththai Endhan Kathaiyai Endhan Thunbaththai
Umidam Umidam Umidamdhaane
Umidam Solven

Ulagam Azhaikkiradhu – Um Naamamum Azhaikkiradhu
Ulagai Verukkavillai
Ummaiyum Marakkavillai
Naan Enna Seiyyattum Deva

Ichchaigal Izhukkiradhu – Um Saththiyam Thadukkiradhu
Puviyai Veruththida
Pithaavai Pattrikkolla
Manadhil Belan Thaarume

Iratchippu Vilaiyaattaa – Nam Iratchagar Vilaiyaattaa
Eththanai Murai Vizha
Eththanai Murai Ezha
Mannippu Innonru Undaa

Yaridam Solven Yaridam Solven Lyrics Song Chords PPT - யாரிடம் சொல்வேன் யாரிடம் சொல்வேன் Lyrics in English (Tanglish)

யாரிடம் சொல்வேன் யாரிடம் சொல்வேன்
எந்தன் துக்கத்தை எந்தன் கதையை எந்தன் துன்பத்தை
Yaaridam Solven Yaaridam Solven
Endhan Dhukkaththai Endhan Kathaiyai Endhan Thunbaththai

உம்மிடம் உம்மிடம் உம்மிடம்தானே
உம்மிடம் சொல்வேன்
Umidam Umidam Umidamdhaane
Umidam Solven

உலகம் அழைக்கிறது – உம் நாமமும் அழைக்கிறது
உலகை வெறுக்கவில்லை
Ulagam Azhaikkiradhu – Um Naamamum Azhaikkiradhu
Ulagai Verukkavillai

உம்மையும் மறக்கவில்லை
நானென்ன செய்யட்டும் தேவா
Ummaiyum Marakkavillai
Naan Enna Seiyyattum Deva

இச்சைகள் இழுக்கிறது – உம் சத்தியம் தடுக்கிறது
புவியை வெறுத்திட
Ichchaigal Izhukkiradhu – Um Saththiyam Thadukkiradhu
Puviyai Veruththida

பிதாவை பற்றிக்கொள்ள
மனதில் பெலன் தாருமே
Pithaavai Pattrikkolla
Manadhil Belan Thaarume

இரட்சிப்பு விளையாட்டா – நம் இரட்சகர் விளையாட்டா
எத்தனை முறை விழ
Iratchippu Vilaiyaattaa – Nam Iratchagar Vilaiyaattaa
Eththanai Murai Vizha

எத்தனை முறை எழ
மன்னிப்பு இன்னொன்று உண்டா
Eththanai Murai Ezha
Mannippu Innonru Undaa

Yaridam Solven Yaridam Solven Lyrics Song Chords PPT - யாரிடம் சொல்வேன் யாரிடம் சொல்வேன் Lyrics in English (Song Meaning)

யாரிடம் சொல்வேன் யாரிடம் சொல்வேன்
எந்தன் துக்கத்தை எந்தன் கதையை எந்தன் துன்பத்தை
To whom shall I tell, to whom shall I tell
My sorrow, my story, my pain

உம்மிடம் உம்மிடம் உம்மிடம்தானே
உம்மிடம் சொல்வேன்
To You, only to You
I will tell it to You

உலகம் அழைக்கிறது – உம் நாமமும் அழைக்கிறது
உலகை வெறுக்கவில்லை
The world calls me – Your name also calls
I have not hated the world

உம்மையும் மறக்கவில்லை
நானென்ன செய்யட்டும் தேவா
Nor have I forgotten You
What shall I do, O God

இச்சைகள் இழுக்கிறது – உம் சத்தியம் தடுக்கிறது
புவியை வெறுத்திட
Desires pull me – Your truth restrains me
To reject the world

பிதாவை பற்றிக்கொள்ள
மனதில் பெலன் தாருமே
To hold on to the Father
Give strength in my heart

இரட்சிப்பு விளையாட்டா – நம் இரட்சகர் விளையாட்டா
எத்தனை முறை விழ
Is salvation a game – is our Savior a game
How many times I fall

எத்தனை முறை எழ
மன்னிப்பு இன்னொன்று உண்டா
How many times I rise
Is there yet another forgiveness

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create