Yarilum Mahan Yesu En Nesare Lyrics Song Chords PPT - யாரிலும் மகான் இயேசு என் நேசரே

யாரிலும் மகான் இயேசு-
என் நேசரே
நல்லவர் வல்லவர் என்றுமே!

1. அவருக்கு சமமாய் ஓராளு
மில்லை,
அவரைப்போல வல்லவர்
யாருமில்லை,
அவரண்டை சேர்ந்தோர்கள்
யாவரும் -யாவரும்
ஒரு நாளும் அலையாமல்
இன்பமாய் -இன்பமாய்
திருநாமம் வாழ்த்தி புகழுவர்
-யாரிலும்

2. நின்றார் அவர் நம் நிலையில்,
அன்று
வென்றார் பிசாசை சிலுவையிலே!
ஈந்தாரே நித்திய ஜீவனை
-ஜீவனை.
தந்தார் இதயத்தில் ஆனந்தம்
-ஆனந்தம்
அல்லேலூயா கீதம்பாடுவோம்
- யாரிலும்

3. தன்னுயிர் தந்தவராலேயன்றி,
இரட்சிப்பில்லை வேறொரு
வராலும்!
வானத்தின் கீழெங்கும்,
எங்குமே -எங்குமே
வேறொரு நாமமும் இல்லையே
- இல்லையே!
ஒப்பற்ற நேசரைப் போற்று
வோம்
- யாரிலும்

4. உலகை முழுவதும் அடக்கி ஆள
வருவார் என் நேச
இராஜாதி இராஜா!
பசி தாகம் இல்லாத நாட்டில் நாம்-
நாட்டில் நாம்
பரனோடு சேர்ந்தென்றும்
வாழுவோம் -வாழுவோம்!
புதுப்பாட்டை நாம் சேர்ந்து
பாடுவோம்!!

Yarilum Mahan Yesu En Nesare lyrics songs, Yarilum Mahan Yesu En Nesare song lyrics, Yarilum Mahan Yesu En Nesare Lyrics Song Chords PPT - யாரிலும் மகான் இயேசு என் நேசரே, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Yarilum Mahan Yesu En Nesare Lyrics Song Chords PPT - யாரிலும் மகான் இயேசு என் நேசரே Lyrics in English

Yaarilum magaan Yesu—en nesare
Nallavar vallavar endume!

Avarukku samamaai oraalu milai,
Avaripola vallavar yaarumillai,

Avarandai sernthorgal yaavarum—yaavarum
Oru naalum alaiyaamal inbamai—inbamai
Thirunaamam vaazhthi pugazhuvar—yaarilum

Nindrar avar nam nilaiyil, andru
Vendrar pisasai siluvaiyile!

Eendhaare nithiya jeevanai—jeevanai
Thandhaar ithayaththil aanandham—aanandham
Alleluya keetham paaduvom—yaarilum

Thannuyir thandhavaraaleyandri,
Iratchippillai vera oru varaallum!

Vaanaththin keezhengum, engume—engume
Vera oru naamamum illaiye—illaiye!
Oppatra nesaraip poattruvom—yaarilum

Ulagai muzhudhum adakki aala
Varuvaar en nesa iraajadhi iraaja!

Pasi thaagam illadha naattil naam—naattil naam
Paranodu serndhenrum vaazhuvom—vaazhuvom!
Pudhu paattai naam serndhu paaduvom!!

Yarilum Mahan Yesu En Nesare Lyrics Song Chords PPT - யாரிலும் மகான் இயேசு என் நேசரே Lyrics in English (Tanglish)

யாரிலும் மகான் இயேசு- என் நேசரே
நல்லவர் வல்லவர் என்றுமே!
Yaarilum magaan Yesu—en nesare
Nallavar vallavar endume!

அவருக்கு சமமாய் ஓராளு மில்லை,
அவரைப்போல வல்லவர் யாருமில்லை,
Avarukku samamaai oraalu milai
Avaripola vallavar yaarumillai

அவரண்டை சேர்ந்தோர்கள் யாவரும் -யாவரும்
ஒரு நாளும் அலையாமல் இன்பமாய் -இன்பமாய்
திருநாமம் வாழ்த்தி புகழுவர் -யாரிலும்
Avarandai sernthorgal yaavarum—yaavarum
Oru naalum alaiyaamal inbamai—inbamai
Thirunaamam vaazhthi pugazhuvar—yaarilum

நின்றார் அவர் நம் நிலையில், அன்று
வென்றார் பிசாசை சிலுவையிலே!
Nindrar avar nam nilaiyil, andru
Vendrar pisasai siluvaiyile!

ஈந்தாரே நித்திய ஜீவனை -ஜீவனை.
தந்தார் இதயத்தில் ஆனந்தம் -ஆனந்தம்
அல்லேலூயா கீதம்பாடுவோம் - யாரிலும்
Eendhaare nithiya jeevanai—jeevanai
Thandhaar ithayaththil aanandham—aanandham
Alleluya keetham paaduvom—yaarilum

தன்னுயிர் தந்தவராலேயன்றி,
இரட்சிப்பில்லை வேறொரு வராலும்!
Thannuyir thandhavaraaleyandri
Iratchippillai vera oru varaallum!

வானத்தின் கீழெங்கும், எங்குமே -எங்குமே
வேறொரு நாமமும் இல்லையே - இல்லையே!
ஒப்பற்ற நேசரைப் போற்றுவோம் - யாரிலும்
Vaanaththin keezhengum, engume—engume
Vera oru naamamum illaiye—illaiye!
Oppatra nesaraip poattruvom—yaarilum

உலகை முழுவதும் அடக்கி ஆள
வருவார் என் நேச இராஜாதி இராஜா!
Ulagai muzhudhum adakki aala
Varuvaar en nesa iraajadhi iraaja!

பசி தாகம் இல்லாத நாட்டில் நாம்- நாட்டில் நாம்
பரனோடு சேர்ந்தென்றும் வாழுவோம் -வாழுவோம்!
புதுப்பாட்டை நாம் சேர்ந்து பாடுவோம்!!
Pasi thaagam illadha naattil naam—naattil naam
Paranodu serndhenrum vaazhuvom—vaazhuvom!
Pudhu paattai naam serndhu paaduvom!!

Yarilum Mahan Yesu En Nesare Lyrics Song Chords PPT - யாரிலும் மகான் இயேசு என் நேசரே Lyrics in English (Song Meaning)

யாரிலும் மகான் இயேசு- என் நேசரே
நல்லவர் வல்லவர் என்றுமே!
In everyone, the great Jesus—my beloved
The good and mighty One forever!

அவருக்கு சமமாய் ஓராளு மில்லை,
அவரைப்போல வல்லவர் யாருமில்லை,
No one is equal to Him
No one is as mighty as He is

அவரண்டை சேர்ந்தோர்கள் யாவரும் -யாவரும்
ஒரு நாளும் அலையாமல் இன்பமாய் -இன்பமாய்
திருநாமம் வாழ்த்தி புகழுவர் -யாரிலும்
All who are with Him—everyone
Will endlessly, joyfully
Praise and bless His holy name

நின்றார் அவர் நம் நிலையில், அன்று
வென்றார் பிசாசை சிலுவையிலே!
He stood in our place that day
And defeated the devil on the cross!

ஈந்தாரே நித்திய ஜீவனை -ஜீவனை.
தந்தார் இதயத்தில் ஆனந்தம் -ஆனந்தம்
அல்லேலூயா கீதம்பாடுவோம் - யாரிலும்
He gave eternal life
And joy in our hearts—Alleluia
Let us sing songs of praise to Him

தன்னுயிர் தந்தவராலேயன்றி,
இரட்சிப்பில்லை வேறொரு வராலும்!
Apart from the One who gave His own life
There is no salvation from anyone else

வானத்தின் கீழெங்கும், எங்குமே -எங்குமே
வேறொரு நாமமும் இல்லையே - இல்லையே!
ஒப்பற்ற நேசரைப் போற்றுவோம் - யாரிலும்
Under the heavens, everywhere—everywhere
There is no other name—no other name!
Let us glorify the matchless beloved

உலகை முழுவதும் அடக்கி ஆள
வருவார் என் நேச இராஜாதி இராஜா!
He will come as King of kings
To rule over the whole world—my beloved King!

பசி தாகம் இல்லாத நாட்டில் நாம்- நாட்டில் நாம்
பரனோடு சேர்ந்தென்றும் வாழுவோம் -வாழுவோம்!
புதுப்பாட்டை நாம் சேர்ந்து பாடுவோம்!!
In the land without hunger or thirst, we—yes, we
Will live united with the Lord—live!
Let us sing new songs together!!

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create