Yarukku Vethanai Yarukku Thukkam Lyrics Song Chords PPT - யாருக்கு வேதனை யாருக்கு துக்கம்

யாருக்கு வேதனை யாருக்கு துக்கம்
யாருக்கு சண்டைகள் - அம்மா-2
யாருக்கு புலம்பல் யாருக்கு சிவந்த கண்கள்
யாருக்கு சிவந்த கண்கள் - ஐயா-2

மதுபானம் இருக்கும் இடத்தில்
தங்கி வாழ்பவர்க்கே - கலப்புள்ள
சாராயத்தை நாடும் மாந்தருக்கே

1. மதுபானம் பாத்திரத்தில்
பளபளப்பாய் தோன்றும் - பாராதே
பாராதே மெல்ல மெல்ல இறங்கிடும் -2
விரியனைப் போல் தீண்டும்
பாம்பைப் போல கடிக்கும் -2

2. வீதி செல்லும் சனியனை
மது விலைகொடுத்து வாங்கிடும்
மங்கையரில் மயங்கி அது
வம்புகள் பல செய்திடும்
அமளி செய்ய அழைக்கும்
ஆயுள் நாளை குறைக்கும்

3. விஸ்கி ரம்மும் பிராந்தி கள்ளும்
தாகமதை தீர்க்குமோ - ஜீவ தண்ணீர்
இயேசு தான் உன் தாகமதை தீர்ப்பாரே
எழுந்துவா எழுந்துவா இயேசுவை நோக்கி ஓடிவா

Yarukku Vethanai Yarukku Thukkam lyrics songs, Yarukku Vethanai Yarukku Thukkam song lyrics , Yarukku Vethanai Yarukku Thukkam Lyrics Song Chords PPT -யாருக்கு வேதனை யாருக்கு துக்கம்

Sign in to access this feature Sign Up

Yarukku Vethanai Yarukku Thukkam Lyrics Song Chords PPT - யாருக்கு வேதனை யாருக்கு துக்கம் Lyrics in English

Yaarukku vedhanai yaarukku dhukkam
Yaarukku sandaigal - amma
Yaarukku pulambal yaarukku sivandha kangal
Yaarukku sivandha kangal - ayya

Madhubaanam irukkum idathil
Thangi vaazhbavarkke - kalappulla
Saarayathai naadum maandharukke

Madhubaanam paathirathil
Palapalappaai thondrum - paaraadhe
Paaraadhe mella mella irangidum

Viriyanai pol theendum
Paambai pola kadikkum

Veedhi sellum saniyanai
Madhu vilaikoduthu vaangidum
Mangaiyaril mayangi adhu
Vambugal pala seithidum
Amali seiya azaikkum
Aayul naalai kuraikkum

Whisky rammum brandy kallum
Thaagamathai theerkkumo - jeeva thannir
Yesu thaan un thaagamathai theerppaare
Ezhundhuvaa ezhundhuvaa Yesuvai nokki odivaa

Yarukku Vethanai Yarukku Thukkam Lyrics Song Chords PPT - யாருக்கு வேதனை யாருக்கு துக்கம் Lyrics in English (Tanglish)

யாருக்கு வேதனை யாருக்கு துக்கம்
யாருக்கு சண்டைகள் - அம்மா-2
Yaarukku vedhanai yaarukku dhukkam
Yaarukku sandaigal - amma

யாருக்கு புலம்பல் யாருக்கு சிவந்த கண்கள்
யாருக்கு சிவந்த கண்கள் - ஐயா-2
Yaarukku pulambal yaarukku sivandha kangal
Yaarukku sivandha kangal - ayya

மதுபானம் இருக்கும் இடத்தில்
தங்கி வாழ்பவர்க்கே - கலப்புள்ள
சாராயத்தை நாடும் மாந்தருக்கே
Madhubaanam irukkum idathil
Thangi vaazhbavarkke - kalappulla
Saarayathai naadum maandharukke

மதுபானம் பாத்திரத்தில்
பளபளப்பாய் தோன்றும் - பாராதே
பாராதே மெல்ல மெல்ல இறங்கிடும் -2
Madhubaanam paathirathil
Palapalappaai thondrum - paaraadhe
Paaraadhe mella mella irangidum

விரியனைப் போல் தீண்டும்
பாம்பைப் போல கடிக்கும் -2
Viriyanai pol theendum
Paambai pola kadikkum

வீதி செல்லும் சனியனை
மது விலைகொடுத்து வாங்கிடும்
மங்கையரில் மயங்கி அது
Veedhi sellum saniyanai
Madhu vilaikoduthu vaangidum
Mangaiyaril mayangi adhu

வம்புகள் பல செய்திடும்
அமளி செய்ய அழைக்கும்
ஆயுள் நாளை குறைக்கும்
Vambugal pala seithidum
Amali seiya azaikkum
Aayul naalai kuraikkum

விஸ்கி ரம்மும் பிராந்தி கள்ளும்
தாகமதை தீர்க்குமோ - ஜீவ தண்ணீர்
Whisky rammum brandy kallum
Thaagamathai theerkkumo - jeeva thannir

இயேசு தான் உன் தாகமதை தீர்ப்பாரே
எழுந்துவா எழுந்துவா இயேசுவை நோக்கி ஓடிவா
Yesu thaan un thaagamathai theerppaare
Ezhundhuvaa ezhundhuvaa Yesuvai nokki odivaa

Yarukku Vethanai Yarukku Thukkam Lyrics Song Chords PPT - யாருக்கு வேதனை யாருக்கு துக்கம் Lyrics in English (Song Meaning)

யாருக்கு வேதனை யாருக்கு துக்கம்
யாருக்கு சண்டைகள் - அம்மா-2
Who has sorrow, who has grief
Who has quarrels - amma

யாருக்கு புலம்பல் யாருக்கு சிவந்த கண்கள்
யாருக்கு சிவந்த கண்கள் - ஐயா-2
Who has lamenting, who has red eyes
Who has red eyes - ayya

மதுபானம் இருக்கும் இடத்தில்
தங்கி வாழ்பவர்க்கே - கலப்புள்ள
சாராயத்தை நாடும் மாந்தருக்கே
To those who stay where alcohol is
Those who live in it - corrupted
To people who seek mixed liquor

மதுபானம் பாத்திரத்தில்
பளபளப்பாய் தோன்றும் - பாராதே
பாராதே மெல்ல மெல்ல இறங்கிடும் -2
Alcohol in the cup
Shines brightly - do not look
Do not look, slowly it goes down

விரியனைப் போல் தீண்டும்
பாம்பைப் போல கடிக்கும் -2
It bites like a viper
It stings like a snake

வீதி செல்லும் சனியனை
மது விலைகொடுத்து வாங்கிடும்
மங்கையரில் மயங்கி அது
The one walking on the street
Buys alcohol by paying price
Gets lost among women

வம்புகள் பல செய்திடும்
அமளி செய்ய அழைக்கும்
ஆயுள் நாளை குறைக்கும்
It creates many troubles
Calls for chaos
Shortens life days

விஸ்கி ரம்மும் பிராந்தி கள்ளும்
தாகமதை தீர்க்குமோ - ஜீவ தண்ணீர்
Whisky, rum, brandy, liquor
Can they quench thirst - living water

இயேசு தான் உன் தாகமதை தீர்ப்பாரே
எழுந்துவா எழுந்துவா இயேசுவை நோக்கி ஓடிவா
Jesus alone will quench your thirst
Rise up, rise up, run to Jesus

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create