Yarundu Enakku Ingu Yethuvum Lyrics Song Chords PPT - யாருண்டு எனக்கு இங்கு எதுவுமில்லை எனக்கு

யாருண்டு எனக்கு இங்கு எதுவுமில்லை எனக்கு
கண்ணீரைத்தவிர ஏதும் சொந்தமில்லையே – 2
ஆகோரின் பள்ளத்தாக்கை கொடுத்தவர்
நம்பிக்கையின் வாசல் ஒன்று திறந்தாரே- 2

அவர் நம்பத்தக்கவர்
அவர் உண்மையுள்ளவர்
இயேசு நம்பத்தக்கவர்
அவர் ரொம்ப நல்லவர் – யாருண்டு

1. பொய் சொல்ல தேவன் மனிதனுமல்ல
மறந்திட ஒன்னும் மனுஷனுமல்ல- 2
சொல்லிய யாவையும் செய்து முடிப்பவர்
நம்பிக்கையின் வாசலை எனக்காக திறப்பவர்- 2

2. செத்தவனப்போல மறக்கப்பட்டேன்
மனிதர்களால் நான் ஒதுக்கப்பட்டேன்
தேடி வந்தவர் தேற்றி அணைத்தவர்
நம்பிக்கையின் வாசலை எனக்காக திறந்தவர்- 2

Yarundu Enakku Ingu Yethuvum lyrics songs, Yarundu Enakku Ingu Yethuvum song lyrics, Yarundu Enakku Ingu Yethuvum Lyrics Song Chords PPT -யாருண்டு எனக்கு இங்கு எதுவுமில்லை எனக்கு

Sign in to access this feature Sign Up

Yarundu Enakku Ingu Yethuvum Lyrics Song Chords PPT - யாருண்டு எனக்கு இங்கு எதுவுமில்லை எனக்கு Lyrics in English

Yaarundu Enakku Ingu Edhuvum Illai Enakku
Kanneerai Thavira Edhum Sondham Illaiye
Aagorin Pallaththaakkai Koduththavar
Nambikkaiyin Vaasal Ondru Thirandhaare

Avar Nambaththakkavar
Avar Unmaiyullavar
Yesu Nambaththakkavar
Avar Romba Nallavar – Yaarundu

Poi Solla Devan Manithanumalla
Marandhida Onnum Manushanumalla
Solliya Yaavaiyum Seithu Mudippavar
Nambikkaiyin Vaasalai Enakkaaga Thirappavar

Seththavanappola Marakkappatten
Manithargalaal Naan Odhukkappatten
Thedi Vandhavar Thetri Anaiththavar
Nambikkaiyin Vaasalai Enakkaaga Thirandhavar

Yarundu Enakku Ingu Yethuvum Lyrics Song Chords PPT - யாருண்டு எனக்கு இங்கு எதுவுமில்லை எனக்கு Lyrics in English (Tanglish)

யாருண்டு எனக்கு இங்கு எதுவுமில்லை எனக்கு
கண்ணீரைத்தவிர ஏதும் சொந்தமில்லையே
Yaarundu Enakku Ingu Edhuvum Illai Enakku
Kanneerai Thavira Edhum Sondham Illaiye

ஆகோரின் பள்ளத்தாக்கை கொடுத்தவர்
நம்பிக்கையின் வாசல் ஒன்று திறந்தாரே
Aagorin Pallaththaakkai Koduththavar
Nambikkaiyin Vaasal Ondru Thirandhaare

அவர் நம்பத்தக்கவர்
அவர் உண்மையுள்ளவர்
Avar Nambaththakkavar
Avar Unmaiyullavar

இயேசு நம்பத்தக்கவர்
அவர் Romba Nallavar – யாருண்டு
Yesu Nambaththakkavar
Avar Romba Nallavar – Yaarundu

பொய் சொல்ல தேவன் மனிதனுமல்ல
மறந்திட ஒன்னும் மனுஷனுமல்ல
Poi Solla Devan Manithanumalla
Marandhida Onnum Manushanumalla

சொல்லிய யாவையும் செய்து முடிப்பவர்
நம்பிக்கையின் வாசலை எனக்காக திறப்பவர்
Solliya Yaavaiyum Seithu Mudippavar
Nambikkaiyin Vaasalai Enakkaaga Thirappavar

செத்தவனப்போல மறக்கப்பட்டேன்
மனிதர்களால் நான் ஒதுக்கப்பட்டேன்
Seththavanappola Marakkappatten
Manithargalaal Naan Odhukkappatten

தேடி வந்தவர் தேற்றி அணைத்தவர்
நம்பிக்கையின் வாசலை எனக்காக திறந்தவர்
Thedi Vandhavar Thetri Anaiththavar
Nambikkaiyin Vaasalai Enakkaaga Thirandhavar

Yarundu Enakku Ingu Yethuvum Lyrics Song Chords PPT - யாருண்டு எனக்கு இங்கு எதுவுமில்லை எனக்கு Lyrics in English (Song Meaning)

யாருண்டு எனக்கு இங்கு எதுவுமில்லை எனக்கு
கண்ணீரைத்தவிர ஏதும் சொந்தமில்லையே
Who do I have here? I have nothing
Nothing is mine except tears

ஆகோரின் பள்ளத்தாக்கை கொடுத்தவர்
நம்பிக்கையின் வாசல் ஒன்று திறந்தாரே
The One who gave the valley of Achor
Opened a door of hope for me

அவர் நம்பத்தக்கவர்
அவர் உண்மையுள்ளவர்
He is trustworthy
He is faithful

இயேசு நம்பத்தக்கவர்
அவர் ரொம்ப நல்லவர் – யாருண்டு
Jesus is trustworthy
He is so good – who do I have

பொய் சொல்ல தேவன் மனிதனுமல்ல
மறந்திட ஒன்னும் மனுஷனுமல்ல
God is not a man to lie
Nor a human to forget

சொல்லிய யாவையும் செய்து முடிப்பவர்
நம்பிக்கையின் வாசலை எனக்காக திறப்பவர்
He fulfills all that He has spoken
He opens the door of hope for me

செத்தவனப்போல மறக்கப்பட்டேன்
மனிதர்களால் நான் ஒதுக்கப்பட்டேன்
I was forgotten like one dead
I was rejected by people

தேடி வந்தவர் தேற்றி அணைத்தவர்
நம்பிக்கையின் வாசலை எனக்காக திறந்தவர்
He came searching, comforted and embraced me
He opened the door of hope for me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create