Yealokim Boomikku Irangi Vanthinga Lyrics Song Chords PPT - ஏலோகிம் பூமிக்கு இறங்கி வந்தீங்க

ஏலோகிம் பூமிக்கு இறங்கி வந்தீங்க
புழுதியாய் கிடந்த என்னை கண்டீங்க
உம் கரத்தால் குனிந்து மண்ணை பிசைந்தீங்க
என்னையும் உங்க சாயலாகவே படைச்சீங்க

என் நாசியிலே உங்க சுவாசத்தை ஊதி வச்சீங்க
என் உயிரோடு உயிராக கலந்தீங்க
என் வாழ்வுக்கு ஒரு அர்த்தத்தை தந்தீங்க
பூமியை ஆளும் அதிகாரியாய் மாற்றுனீங்க

நீங்க இல்லன்னா நாங்க ஒன்றுமே இல்லை
நீங்க இல்லன்னா நாங்க வெறும் மண்ணு தாங்க-2 ஏலோகிம்
சுவாச காற்றே ஜீவ காற்றே
என் வாழ்வுக்கு அஸ்திபாரம் நீங்க தானே-4

நீங்க இல்லன்னா நாங்க ஒன்றுமே இல்லை
நீங்க இல்லன்னா நாங்க வெறும் மண்ணு தாங்க-4

Yealokim Boomikku Irangi Vanthinga , Yealokim Boomikku Irangi Vanthinga lyrics songs, Yealokim Boomikku Irangi Vanthinga song lyrics, Yealokim Boomikku Irangi Vanthinga Lyrics Song Chords PPT - ஏலோகிம் பூமிக்கு இறங்கி வந்தீங்க, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Yealokim Boomikku Irangi Vanthinga Lyrics Song Chords PPT - ஏலோகிம் பூமிக்கு இறங்கி வந்தீங்க Lyrics in English

Elohim Boomikku Irangi Vandheenga
Puzhuthiyaai kidantha ennai kandeenga

Um karathaal kuninthu mannnai pisaindheenga
Ennaiyum unga saayalaagave padaitheenga

En naasiyile unga swasathai oothi vachcheenga
En uyirodu uyiraaga kalandheenga

En vaazhvukku oru arthathai thandheenga
Boomiyai aalum adhikaariyaai maatruneenga

Neenga illanna naanga ondrume illa
Neenga illanna naanga verum mannu thaanga (2)

Elohim…

Swaasa kaatre jeeva kaatre
En vaazhvukku asthibaaram neenga thaane (4)

Neenga illanna naanga ondrume illa
Neenga illanna naanga verum mannu thaanga (4)

Yealokim Boomikku Irangi Vanthinga Lyrics Song Chords PPT - ஏலோகிம் பூமிக்கு இறங்கி வந்தீங்க Lyrics in English (Tanglish)

ஏலோகிம் பூமிக்கு இறங்கி வந்தீங்க
புழுதியாய் கிடந்த என்னை கண்டீங்க
Elohim boomikku irangi vandheenga
Puzhuthiyaai kidantha ennai kandeenga

உம் கரத்தால் குனிந்து மண்ணை பிசைந்தீங்க
என்னையும் உங்க சாயலாகவே படைச்சீங்க
Um karathaal kuninthu mannnai pisaindheenga
Ennaiyum unga saayalaagave padaitheenga

என் நாசியிலே உங்க சுவாசத்தை ஊதி வச்சீங்க
என் உயிரோடு உயிராக கலந்தீங்க
En naasiyile unga swasathai oothi vachcheenga
En uyirodu uyiraaga kalandheenga

என் வாழ்வுக்கு ஒரு அர்த்தத்தை தந்தீங்க
பூமியை ஆளும் அதிகாரியாய் மாற்றுனீங்க
En vaazhvukku oru arthathai thandheenga
Boomiyai aalum adhikaariyaai maatruneenga

நீங்க இல்லன்னா நாங்க ஒன்றுமே இல்லை
நீங்க இல்லன்னா நாங்க வெறும் மண்ணு தாங்க
Neenga illanna naanga ondrume illa
Neenga illanna naanga verum mannu thaanga

சுவாச காற்றே ஜீவ காற்றே
என் வாழ்வுக்கு அஸ்திபாரம் நீங்க தானே
Swaasa kaatre jeeva kaatre
En vaazhvukku asthibaaram neenga thaane

நீங்க இல்லன்னா நாங்க ஒன்றுமே இல்லை
நீங்க இல்லன்னா நாங்க வெறும் மண்ணு தாங்க
Neenga illanna naanga ondrume illa
Neenga illanna naanga verum mannu thaanga

நீங்க இல்லன்னா நாங்க ஒன்றுமே இல்லை
நீங்க இல்லன்னா நாங்க வெறும் மண்ணு தாங்க
Neenga illanna naanga ondrume illa
Neenga illanna naanga verum mannu thaanga

Yealokim Boomikku Irangi Vanthinga Lyrics Song Chords PPT - ஏலோகிம் பூமிக்கு இறங்கி வந்தீங்க Lyrics in English (Song Meaning)

ஏலோகிம் பூமிக்கு இறங்கி வந்தீங்க, புழுதியாய் கிடந்த என்னை கண்டீங்க
You came down to the earth, and saw me lying in dust

உம் கரத்தால் குனிந்து மண்ணை பிசைந்தீங்க, என்னையும் உங்க சாயலாகவே படைச்சீங்க
You lovingly formed me with Your hands, and created me in Your own image

என் நாசியிலே உங்க சுவாசத்தை ஊதி வச்சீங்க, என் உயிரோடு உயிராக கலந்தீங்க
You breathed Your breath into my nostrils, and became one with my life

என் வாழ்வுக்கு ஒரு அர்த்தத்தை தந்தீங்க, பூமியை ஆளும் அதிகாரியாய் மாற்றுனீங்க
You gave meaning to my life, and made me a ruler over the earth

நீங்க இல்லன்னா நாங்க ஒன்றுமே இல்லை, நீங்க இல்லன்னா நாங்க வெறும் மண்ணு தாங்க
Without You we are nothing, just dust without life

சுவாச காற்றே ஜீவ காற்றே, என் வாழ்வுக்கு அஸ்திபாரம் நீங்க தானே
You are my breath of life, the very foundation of my existence

நீங்க இல்லன்னா நாங்க ஒன்றுமே இல்லை, நீங்க இல்லன்னா நாங்க வெறும் மண்ணு தாங்க
Without You we are nothing, just dust without life

நீங்க இல்லன்னா நாங்க ஒன்றுமே இல்லை, நீங்க இல்லன்னா நாங்க வெறும் மண்ணு தாங்க
Without You we are nothing, just dust without life

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create