Yeasaiyah Ezhumbiduveer Lyrics Song Chords PPT - இருக்கின்றவராய் இருப்பவரே

இருக்கின்றவராய் இருப்பவரே
இன்றும் என்றும் மாறாதவர் (2)
இருளிலிருந்து வெளிச்சம் தந்தவரே
இருளான என் வாழ்வில் விளக்கை ஏற்றுவீரே (2)

இயேசைய்யா நீர் எழும்பிடுவீர்
எல்ஷடாய் யாவும் செய்து முடிப்பீர்
உம்மை தடுப்பவர் எவருமில்ல
உன்னதரே நீர் பெரியவரே

வாழ வைப்பேன் என்றவர்கள்
வெறுமையாய் என்னை அனுப்பினாலும்
வாக்குரைத்த வல்லவரே
வறட்சியில் வழி திறந்தீரே (2)
வாழ்வை அலட்சியம் செய்தவர்கள் (2)
வியந்து பார்க்க உயர்த்தினீரே

வாழ முடியாத நிலைகளிலும்
வாழ வைக்கும் வள்ளல் நீரே
வீணாக நாட்கள் கடந்திட்டாலும்
விண்ணவர் வார்த்தை புடமிட்டதே (2)
வருத்தம் யாவும் மறக்கச் செய்து (2)
வலுவாய் பெருகச் செய்தவரே

நீதியின் தேவன் பார்ப்பீரே
நியாயத்தை என்றும் விசாரிப்பீரே
நம்பிக்கையெல்லாம் அகன்றாலும்
நம்பிக்கைக்குரியவர் நடத்துவீரே (2)
நித்தியமான ஆசீகளால் (2)
நிறைத்து நிலைக்கச் செய்வீரே

Yeasaiyah Ezhumbiduveer lyrics songs, Yeasaiyah Ezhumbiduveer song lyrics, Yeasaiyah Ezhumbiduveer Lyrics Song Chords PPT -இருக்கின்றவராய் இருப்பவரே

Sign in to access this feature Sign Up

Yeasaiyah Ezhumbiduveer Lyrics Song Chords PPT - இருக்கின்றவராய் இருப்பவரே Lyrics in English

Irukkinravaraai Irupavarae
Indrum Endrum Maaraadhavar

Irulilirundhu Velichcham Thandhavarae
Irulaana En Vaazhvil Vilakkai Aetruveerae

Yesaiyyaa Neer Ezhumbiduveer
Elshadaai Yaavum Seidhu Mudippeerr

Ummai Thaduppavar Evarumilla
Unnadharae Neer Periyavarae

Vaazha Vaippen Endravargal
Verumaiyaai Ennai Anuppinaalum

Vaakkuraitha Vallavarae
Varatchiyil Vazhi Thirandheerae

Vaazhvai Alatchiyam Seidhavargal
Viyandhu Paarkka Uyarthineerae

Vaazha Mudiyaadha Nilaigalilum
Vaazha Vaikkum Vallal Neerae

Veenaga Naadkal Kadandhittaalum
Vinnavar Vaarthai Pudamittadhae

Varuththam Yaavum Marakka Seidhu
Valuvaai Peruga Seidhavarae

Neethiyin Dhevan Paarppeerae
Niyaayaththai Endrum Visaarippeerae

Nambikkaiyellaam Agandraalum
Nambikkaikkuriyavar Nadathuveerae

Niththiyamaana Aaseegalal
Niraiththu Nilaikka Seiveerae

Yeasaiyah Ezhumbiduveer Lyrics Song Chords PPT - இருக்கின்றவராய் இருப்பவரே Lyrics in English (Tanglish)

இருக்கின்றவராய் இருப்பவரே
இன்றும் என்றும் மாறாதவர்
Irukkinravaraai Irupavarae
Indrum Endrum Maaraadhavar

இருளிலிருந்து வெளிச்சம் தந்தவரே
இருளான என் வாழ்வில் விளக்கை ஏற்றுவீரே
Irulilirundhu Velichcham Thandhavarae
Irulaana En Vaazhvil Vilakkai Aetruveerae

இயேசைய்யா நீர் எழும்பிடுவீர்
எல்ஷடாய் யாவும் செய்து முடிப்பீர்
Yesaiyyaa Neer Ezhumbiduveer
Elshadaai Yaavum Seidhu Mudippeerr

உம்மை தடுப்பவர் எவருமில்ல
உன்னதரே நீர் பெரியவரே
Ummai Thaduppavar Evarumilla
Unnadharae Neer Periyavarae

வாழ வைப்பேன் என்றவர்கள்
வெறுமையாய் என்னை அனுப்பினாலும்
Vaazha Vaippen Endravargal
Verumaiyaai Ennai Anuppinaalum

வாக்குரைத்த வல்லவரே
வறட்சியில் வழி திறந்தீரே
Vaakkuraitha Vallavarae
Varatchiyil Vazhi Thirandheerae

வாழ்வை அலட்சியம் செய்தவர்கள்
வியந்து பார்க்க உயர்த்தினீரே
Vaazhvai Alatchiyam Seidhavargal
Viyandhu Paarkka Uyarthineerae

வாழ முடியாத நிலைகளிலும்
வாழ வைக்கும் வள்ளல் நீரே
Vaazha Mudiyaadha Nilaigalilum
Vaazha Vaikkum Vallal Neerae

வீணாக நாட்கள் கடந்திட்டாலும்
விண்ணவர் வார்த்தை புடமிட்டதே
Veenaga Naadkal Kadandhittaalum
Vinnavar Vaarthai Pudamittadhae

வருத்தம் யாவும் மறக்கச் செய்து
வலுவாய் பெருகச் செய்தவரே
Varuththam Yaavum Marakka Seidhu
Valuvaai Peruga Seidhavarae

நீதியின் தேவன் பார்ப்பீரே
நியாயத்தை என்றும் விசாரிப்பீரே
Neethiyin Dhevan Paarppeerae
Niyaayaththai Endrum Visaarippeerae

நம்பிக்கையெல்லாம் அகன்றாலும்
நம்பிக்கைக்குரியவர் நடத்துவீரே
Nambikkaiyellaam Agandraalum
Nambikkaikkuriyavar Nadathuveerae

நித்தியமான ஆசீகளால்
நிறைத்து நிலைக்கச் செய்வீரே
Niththiyamaana Aaseegalal
Niraiththu Nilaikka Seiveerae

Yeasaiyah Ezhumbiduveer Lyrics Song Chords PPT - இருக்கின்றவராய் இருப்பவரே Lyrics in English (Song Meaning)

இருக்கின்றவராய் இருப்பவரே
இன்றும் என்றும் மாறாதவர்
You Are The One Who Is
Unchanging Yesterday Today And Forever

இருளிலிருந்து வெளிச்சம் தந்தவரே
இருளான என் வாழ்வில் விளக்கை ஏற்றுவீரே
You Brought Light Out Of Darkness
You Lit A Lamp In My Dark Life

இயேசைய்யா நீர் எழும்பிடுவீர்
எல்ஷடாய் யாவும் செய்து முடிப்பீர்
Jesus You Will Arise
El Shaddai You Will Finish All Things

உம்மை தடுப்பவர் எவருமில்ல
உன்னதரே நீர் பெரியவரே
No One Can Stop You
O Most High You Are Great

வாழ வைப்பேன் என்றவர்கள்
வெறுமையாய் என்னை அனுப்பினாலும்
Those Who Promised To Sustain Me
Even If They Send Me Away Empty

வாக்குரைத்த வல்லவரே
வறட்சியில் வழி திறந்தீரே
Mighty One Who Gave The Promise
You Made A Way In The Drought

வாழ்வை அலட்சியம் செய்தவர்கள்
வியந்து பார்க்க உயர்த்தினீரே
Those Who Despised My Life
You Lifted Me So They Marvel

வாழ முடியாத நிலைகளிலும்
வாழ வைக்கும் வள்ளல் நீரே
Even In Situations I Could Not Live
You Are The Generous One Who Gives Life

வீணாக நாட்கள் கடந்திட்டாலும்
விண்ணவர் வார்த்தை புடமிட்டதே
Though Days Passed In Vain
The Heavenly Word Refined Me

வருத்தம் யாவும் மறக்கச் செய்து
வலுவாய் பெருகச் செய்தவரே
You Made Me Forget All Sorrows
And Caused Me To Grow Strong

நீதியின் தேவன் பார்ப்பீரே
நியாயத்தை என்றும் விசாரிப்பீரே
God Of Righteousness You See
You Always Examine Justice

நம்பிக்கையெல்லாம் அகன்றாலும்
நம்பிக்கைக்குரியவர் நடத்துவீரே
Even When All Hope Fades
You Lead As The Faithful One

நித்தியமான ஆசீகளால்
நிறைத்து நிலைக்கச் செய்வீரே
With Eternal Blessings
You Fill And Establish Us

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create