ஏற்ற வேளையிலே
என்னை தேற்றிமகிழ்கின்றீர்
போற்றி புகழ்ந்திடுவேன் உம்மை
போற்றி புகழ்ந்திடுவேன்
தாயின் கருவினிலே என்னை
பெயர் சொல்லி அழைத்தவரே
உமது நாமத்திற்காய் என்னை
வேறு பிரித்தவரே
எனது வலது கையை நீர் பிடித்து
பயப்படாதே என்றீர்
உனக்கு நானே துணை என்று
வாக்குக் கொடுத்தவரே
உன்மேல் கண் வைத்து
ஆலோசனை தருவேன் என்றவரே
நடக்கும் பாதைனைக் காட்டி.
கூட வருபவரே
Yeattra Vaelaiyilae Ennai, Yeattra Vaelaiyilae Ennai lyrics songs,Yeattra Vaelaiyilae Ennai song lyrics, Yeattra Vaelaiyilae Ennai Lyrics Song Chords PPT - ஏற்ற வேளையிலே என்னை, tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Yetra velaiyile
Ennai thetri magizhgindreer
Potti pugazhnthiduven ummai
Potti pugazhnthiduven
Thaayin karuvinile ennai
Peyar solli azhaithavare
Umathu naamathirkai ennai
Veru pirithavare
Enathu valathu kaiyai neer pidithu
Bayappadaathe endreer
Unakku naane thunai endru
Vaakku koduthavare
Unmel kan vaithu
Aalosanai tharuven endravare
Nadakkum paathaiyai kaatti
Kooda varubavare
ஏற்ற வேளையிலே என்னை தேற்றிமகிழ்கின்றீர்
போற்றி புகழ்ந்திடுவேன் உம்மை போற்றி புகழ்ந்திடுவேன்
Yetra velaiyile ennai thetri magizhgindreer
Potti pugazhnthiduven ummai potti pugazhnthiduven
தாயின் கருவினிலே என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
உமது நாமத்திற்காய் என்னை வேறு பிரித்தவரே
Thaayin karuvinile ennai peyar solli azhaithavare
Umathu naamathirkai ennai veru pirithavare
எனது வலது கையை நீர் பிடித்து பயப்படாதே என்றீர்
உனக்கு நானே துணை என்று வாக்குக் கொடுத்தவரே
Enathu valathu kaiyai neer pidithu bayappadaathe endreer
Unakku naane thunai endru vaakku koduthavare
உன்மேல் கண் வைத்து ஆலோசனை தருவேன் என்றவரே
நடக்கும் பாதையை காட்டி கூட வருபவரே
Unmel kan vaithu aalosanai tharuven endravare
Nadakkum paathaiyai kaatti kooda varubavare
ஏற்ற வேளையிலே என்னை தேற்றிமகிழ்கின்றீர்
போற்றி புகழ்ந்திடுவேன் உம்மை போற்றி புகழ்ந்திடுவேன்
At the right time You comfort and make me glad
I will praise and glorify You again and again
தாயின் கருவினிலே என்னை பெயர் சொல்லி அழைத்தவரே
உமது நாமத்திற்காய் என்னை வேறு பிரித்தவரே
You called me by name even in my mother’s womb
You have set me apart for Your holy name
எனது வலது கையை நீர் பிடித்து பயப்படாதே என்றீர்
உனக்கு நானே துணை என்று வாக்குக் கொடுத்தவரே
You held my right hand and said “Do not fear”
You promised me “I am your help forever”
உன்மேல் கண் வைத்து ஆலோசனை தருவேன் என்றவரே
நடக்கும் பாதையை காட்டி கூட வருபவரே
You watch over me and give me wise counsel
You show my path and walk with me always
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List