Yedhiriyai veelththida Ezhumpuvoem Lyrics Song Chords PPT - எதிரியை வீழ்த்திட எழும்புவோம்

எதிரியை வீழ்த்திட எழும்புவோம்
அக்கினி அம்புகளாய் ...

அக்கினி அம்புகளாய் மாறி
அவர்க்காய் வாழ்ந்திடுவோம் (2)

1. வீழ்ந்திடா வாழ்வை விரும்பிடுவோம் நாம்
விருப்பம் அவரே நிறைவு செய்வார் (2)

2. பலவான் கையின் அம்புகளானால்
எதையும் சாதிக்க முடிந்திடுமே

3. அழிந்திடும் மாந்தரை அறுவடை செய்ய
அவரின் பணிக்கே அர்ப்பணிப்போம்

Yedhiriyai veelththida Ezhumpuvoem lyrics songs, Yedhiriyai veelththida Ezhumpuvoem song lyrics, Yedhiriyai veelththida Ezhumpuvoem Lyrics Song Chords PPT - எதிரியை வீழ்த்திட எழும்புவோம்

Sign in to access this feature Sign Up

Yedhiriyai veelththida Ezhumpuvoem Lyrics Song Chords PPT - எதிரியை வீழ்த்திட எழும்புவோம் Lyrics in English

Ethiriyai veezhthida ezhumbuvom
Akkini ambugalaai...

Akkini ambugalaai maari
avarkkaai vaazhnthiduvom (2)

Veezhnthidaa vaazhvai virumbiduvom naam
viruppam avare niraivu seivaar (2)

Palavaan kaiyin ambugalaanaal
edhaiyum saadhikka mudindhidume

Azhindhidum maantharai aruvadai seiyya
avarin panikke arppanippom

Yedhiriyai veelththida Ezhumpuvoem Lyrics Song Chords PPT - எதிரியை வீழ்த்திட எழும்புவோம் Lyrics in English (Tanglish)

எதிரியை வீழ்த்திட எழும்புவோம்
அக்கினி அம்புகளாய் ...
Ethiriyai veezhthida ezhumbuvom, akkini ambugalaai

அக்கினி அம்புகளாய் மாறி
அவர்க்காய் வாழ்ந்திடுவோம் (2)
Akkini ambugalaai maari avarkkaai vaazhnthiduvom

வீழ்ந்திடா வாழ்வை விரும்பிடுவோம் நாம்
விருப்பம் அவரே நிறைவு செய்வார் (2)
Veezhnthidaa vaazhvai virumbiduvom naam; viruppam avare niraivu seivaar

பலவான் கையின் அம்புகளானால்
எதையும் சாதிக்க முடிந்திடுமே
Palavaan kaiyin ambugalaanaal edhaiyum saadhikka mudindhidume

அழிந்திடும் மாந்தரை அறுவடை செய்ய
அவரின் பணிக்கே அர்ப்பணிப்போம்
Azhindhidum maantharai aruvadai seiyya, avarin panikke arppanippom

Yedhiriyai veelththida Ezhumpuvoem Lyrics Song Chords PPT - எதிரியை வீழ்த்திட எழும்புவோம் Lyrics in English (Song Meaning)

எதிரியை வீழ்த்திட எழும்புவோம்
அக்கினி அம்புகளாய் ...
Let us rise up to defeat the enemy, like arrows of fire.

அக்கினி அம்புகளாய் மாறி
அவர்க்காய் வாழ்ந்திடுவோம் (2)
Let us become arrows of fire and live for Him.

வீழ்ந்திடா வாழ்வை விரும்பிடுவோம் நாம்
விருப்பம் அவரே நிறைவு செய்வார் (2)
We desire a life that does not fall; He will fulfill His will.

பலவான் கையின் அம்புகளானால்
எதையும் சாதிக்க முடிந்திடுமே
If we are arrows in the hand of the mighty one, we can accomplish anything.

அழிந்திடும் மாந்தரை அறுவடை செய்ய
அவரின் பணிக்கே அர்ப்பணிப்போம்
Let us dedicate ourselves to His work to reach and gather the perishing souls.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create