Yegova Yeerae Enakkellam Lyrics Song Chords PPT - யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே

யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே
என் தேவையெல்லாம் சந்திப்பீர் – 2

1. என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரே
என் ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே

2. ஒவ்வொரு நாளும் அதிசயமாக போஷித்தீரே
தலைகுனிந்த இடங்களிலெல்லாம் உயர்த்தினீரே

ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே

Yegova Yeerae Enakkellam lyrics songs, Yegova Yeerae Enakkellam song lyrics, Yegova Yeerae Enakkellam Lyrics Song Chords PPT - யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே

Sign in to access this feature Sign Up

Yegova Yeerae Enakkellam Lyrics Song Chords PPT - யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே Lyrics in English

Yehovaayire enakkellaam neere
En thevaiyellaam sandhippeer – 2

En edhirpaarppukku melaaga seibavare
En jebangal anaiththirkum badhil tharuveere

Ovvoru naalum adhisayamaaga poshiththeere
Thalaikunindha idangalilellaam uyarththineere

Aaraadhanai aaraadhanai aaraadhanai umakke

Yegova Yeerae Enakkellam Lyrics Song Chords PPT - யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே Lyrics in English (Tanglish)

யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே
என் தேவையெல்லாம் சந்திப்பீர் – 2
Yehovaayire enakkellaam neere
En thevaiyellaam sandhippeer – 2

என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரே
என் ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே
En edhirpaarppukku melaaga seibavare
En jebangal anaiththirkum badhil tharuveere

ஒவ்வொரு நாளும் அதிசயமாக போஷித்தீரே
தலைகுனிந்த இடங்களிலெல்லாம் உயர்த்தினீரே
Ovvoru naalum adhisayamaaga poshiththeere
Thalaikunindha idangalilellaam uyarththineere

ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே
Aaraadhanai aaraadhanai aaraadhanai umakke

Yegova Yeerae Enakkellam Lyrics Song Chords PPT - யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே Lyrics in English (Song Meaning)

யேகோவாயீரே எனக்கெல்லாம் நீரே
என் தேவையெல்லாம் சந்திப்பீர் – 2
Jehovah Jireh, You are everything to me
You meet all my needs – 2

என் எதிர்பார்ப்புக்கு மேலாக செய்பவரே
என் ஜெபங்கள் அனைத்திற்கும் பதில் தருவீரே
You do more than my expectations
You answer all my prayers

ஒவ்வொரு நாளும் அதிசயமாக போஷித்தீரே
தலைகுனிந்த இடங்களிலெல்லாம் உயர்த்தினீரே
You miraculously provided every day
You lifted me from every place of shame

ஆராதனை ஆராதனை ஆராதனை உமக்கே
Worship, worship, worship to You alone

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create