Yehova Devanukku Lyrics Song Chords PPT - யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்

யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்
எதை சொல்லி பாடிடுவேன்
என் கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்
கரம் தட்டி பாடிடுவேன்

யேகோவா ஷாலோம்
யேகோவா ஷம்மா
யேகோவா ரூவா
யேகோவா ரவ்ப்பா

1. எல்ரோய்க்கு அல்லேலூயா
என்னை நீரே கண்டீரையா
ஏக்கமெல்லாம் தீர்த்தீரையா

நான் தாகத்தோடு வந்த போது
ஜீவ தண்ணீர் எனக்கு தந்து
தாகமெல்லாம் தீர்த்தீரையா

2. எல்ஷடாயும் நீங்க தாங்க
சர்வ வல்ல தேவனாக
என்னை என்றும் நடத்துவீங்க

எபினேசரும் நீங்க தாங்க
உதவி செய்யும் தேவனாக
என்னை என்றும் தாங்குவீங்க

3. ஏலோஹிமும் நீங்க தாங்க
எங்கும் உள்ள தேவனாக
எந்த நாளும் பாடுவேங்க

இம்மானுவேல் நீங்கதாங்க
மண்ணில் வந்த தேவன் நீங்க
இன்றும் என்றும் பாடுவேங்க

Yehova Devanukku lyrics songs, Yehova Devanukku song lyrics, Yehova Devanukku, Yehova DevanukkuLyrics Song Chords PPT - யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள் Gersson Edinbaro

Sign in to access this feature Sign Up

Yehova Devanukku Lyrics Song Chords PPT - யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள் Lyrics in English

yekova thevanukku
aayiram namangal

ethai solli patituven
en karththathi karththar seytha
nanmaikal aayiram

karam thatti patituven

yekova shalom
yekova shamma
yekova ruva
yekova rapha
... yekova

elroyikku alleluya
ennai neere kantiraiya

eekkamellam thirththiraiya

nan thakaththotu vantha pothu
jiva thannir enakku thanthu
thakamellam thirththiraiya
... yekova

elshaddaiyum neenga thanga
sarva valla thevanaka
ennai enrum nataththuveenga

epinesarum neenga thanga
uthavi seyyum thevanaka
ennai enrum thanguveenga
... yekova

elohimum neenga thanga
enrum ulla thevanaka
entha nalum paduveenga

immanuvel neenga thanga
mannil vantha thevan neenga
inrum enrum paduveenga

Yehova Devanukku Lyrics Song Chords PPT - யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள் Lyrics in English (Tanglish)

யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்
எதை சொல்லி பாடிடுவேன்
என் கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்
கரம் தட்டி பாடிடுவேன்
Yehova Devanukku aayiram naamangal
Ethai solli paadiduvēn
En Karththaadhi Karththar seitha nanmaigal aayiram
Karam thatti paadiduvēn

யேகோவா ஷாலோம்
யேகோவா ஷம்மா
யேகோவா ரூவா
யேகோவா ரவ்ப்பா
Yehova Shalom
Yehova Shamma
Yehova Ruva
Yehova Rappa

எல்ரோய்க்கு அல்லேலூயா
என்னை நீரே கண்டீரையா
ஏக்கமெல்லாம் தீர்த்தீரையா
Elroykku Alléluya
Ennai Neere kandīrayā
Ekkamellam theerthīrayā

நான் தாகத்தோடு வந்த போது
ஜீவ தண்ணீர் எனக்கு தந்து
தாகமெல்லாம் தீர்த்தீரையா
Naan thaagaththodu vandha pothu
Jeeva thanneer enakku thandhu
Thaagamellam theerthīrayā

எல்ஷடாயும் நீங்க தாங்க
சர்வ வல்ல தேவனாக
என்னை என்றும் நடத்துவீங்க
Elshadaiyum neenga thaang
Sarva valla devanaaga
Ennai endrum nadaththuvīng

எபினேசரும் நீங்க தாங்க
உதவி செய்யும் தேவனாக
என்னை என்றும் தாங்குவீங்க
Ephinesarum neenga thaang
Udhavi seyyum devanaaga
Ennai endrum thaanguvīng

ஏலோஹிமும் நீங்க தாங்க
எங்கும் உள்ள தேவனாக
எந்த நாளும் பாடுவேங்க
Elohimum neenga thaang
Engum ulla devanaaga
Endha naalum paaduveng

இம்மானுவேல் நீங்கதாங்க
மண்ணில் வந்த தேவன் நீங்க
இன்றும் என்றும் பாடுவேங்க
Immanuel neengadhaang
Mannil vandha Devan neeng
Indrum endrum paaduveng

Yehova Devanukku Lyrics Song Chords PPT - யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள் Lyrics in English (Song Meaning)

=யேகோவா தேவனுக்கு ஆயிரம் நாமங்கள்
எதை சொல்லி பாடிடுவேன்
என் கர்த்தாதி கர்த்தர் செய்த நன்மைகள் ஆயிரம்
கரம் தட்டி பாடிடுவேன்
Yehova, God has a thousand names
What shall I say and sing
A thousand blessings my Lord, my Master has done
I will clap my hands and sing

யேகோவா ஷாலோம்
யேகோவா ஷம்மா
யேகோவா ரூவா
யேகோவா ரவ்ப்பா
Yehova Shalom
Yehova Shamma
Yehova Ruva
Yehova Rappa

எல்ரோய்க்கு அல்லேலூயா
என்னை நீரே கண்டீரையா
ஏக்கமெல்லாம் தீர்த்தீரையா
Alleluia to El Roi
Have You seen me, O Lord?
Have You satisfied all my needs?

நான் தாகத்தோடு வந்த போது
ஜீவ தண்ணீர் எனக்கு தந்து
தாகமெல்லாம் தீர்த்தீரையா
When I came thirsty
You gave me living water
Have You satisfied all my thirst?

எல்ஷடாயும் நீங்க தாங்க
சர்வ வல்ல தேவனாக
என்னை என்றும் நடத்துவீங்க
El Shaddai, You sustain
As the Almighty God
You will always guide me

எபினேசரும் நீங்க தாங்க
உதவி செய்யும் தேவனாக
என்னை என்றும் தாங்குவீங்க
Ephesians, You sustain
As the God who helps
You will always carry me

ஏலோஹிமும் நீங்க தாங்க
எங்கும் உள்ள தேவனாக
எந்த நாளும் பாடுவேங்க
Elohim, You sustain
As the God who is everywhere
We will sing every day

இம்மானுவேல் நீங்கதாங்க
மண்ணில் வந்த தேவன் நீங்க
இன்றும் என்றும் பாடுவேங்க
Immanuel, You sustain
As the God who came to earth
We will sing now and forever

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create