Yehovaa Ennum Naamamullonae Lyrics Song Chords PPT - யேகோவா என்னும் நாமமுள்ளோனே

Yehovaa Ennum Naamamullonae

யேகோவா என்னும் நாமமுள்ளோனே
எல்ஷடாய் நீர் என்றும் என்னோடு
யேகோவா யீரே தேவைகள் சந்திப்பீர்
என் குறைகள் நிறைவாக்குவீர்

அஞ்சிடேன் நான் அஞ்சிடேன்
சர்வ வல்லவர் என்றும் என்னோடு

என் பெலவீனத்தில் பெலனானவர்
வியாதியில் வைத்தியரும் அவரே
துன்ப வேலையில் துணையானவர்
என்றும் எந்தன் ஆறுதலே

எந்தன் கண்மலை நீரல்லவோ
எந்தன் அடைக்கலம் நீரல்லவோ
எந்தன் தாபரம் நீரல்லவோ
எந்தன் ஆதாரம் நீரல்லவோ

எந்தன் கேடகம் நீரல்லவோ
எந்தன் மறைவிடம் நீரல்லவோ
என்னை காண்பவர் நீரல்லவோ
என்னை காப்பவர் நீரல்லவோ

Yehovaa Ennum Naamamullonae, Yehovaa Ennum Naamamullonae lyrics songs, Yehovaa Ennum Naamamullonae song lyrics, Yehovaa Ennum Naamamullonae Lyrics Song Chords PPT - யேகோவா என்னும் நாமமுள்ளோனே, tamil christian songs lyrics, , Solomon Robert

Sign in to access this feature Sign Up

Yehovaa Ennum Naamamullonae Lyrics Song Chords PPT - யேகோவா என்னும் நாமமுள்ளோனே Lyrics in English

Yehovah Ennum Naamamullonae
El Shaddai Neer Endrum Ennodu
Yehova Yeerae Thevaigal Sandhipper
En Kuraigal Niraivaakuveer

Anjidaen Naan Anjidaen
Sarva Vallavar Endrum Ennodu

En Belaveenathil Belananavar
Vyadhiyil Vaithyarum Avarae
Thunba Velaiyil Thunaiyanavar
Endrum Endhan Aarudhalae

Endhan Kanmalai Neerallavo
Endhan Adaikalam Neerallavo
Endhan Thaabaram Neerallavo
Endhan Aadharam Neerallavo

Endhan Kedagam Neerallavo
Endhan Maraividam Neerallavo
Ennai Kaanbavar Neerallavo
Ennai Kaapavar Neerallavo

Yehovaa Ennum Naamamullonae Lyrics Song Chords PPT - யேகோவா என்னும் நாமமுள்ளோனே Lyrics in English (Tanglish)

யேகோவா என்னும் நாமமுள்ளோனே
எல்ஷடாய் நீர் என்றும் என்னோடு
யேகோவா யீரே தேவைகள் சந்திப்பீர்
என் குறைகள் நிறைவாக்குவீர்
Yekovaa ennum naamamullone
Elshadaai neer endrum ennode
Yekovaa Yeere thevaigal sandhippeer
En kuraigal niraivaakkuveer

அஞ்சிடேன் நான் அஞ்சிடேன்
சர்வ வல்லவர் என்றும் என்னோடு
Anjiden naan anjiden
Sarva vallavar endrum ennode

என் பெலவீனத்தில் பெலனானவர்
வியாதியில் வைத்தியரும் அவரே
துன்ப வேலையில் துணையானவர்
என்றும் எந்தன் ஆறுதலே
En pelaveenathil pelanaanavar
Viyaathiyil vaiththiyarum avare
Dhunba velaiyil thunaiyaanaavar
Endrum endhan aarudhaley

எந்தன் கண்மலை நீரல்லவோ
எந்தன் அடைக்கலம் நீரல்லவோ
எந்தன் தாபரம் நீரல்லவோ
எந்தன் ஆதாரம் நீரல்லவோ
Endhan kanmalai neerallavo
Endhan adaikkalam neerallavo
Endhan thaabaram neerallavo
Endhan aadharamm neerallavo

எந்தன் கேடகம் நீரல்லவோ
எந்தன் மறைவிடம் நீரல்லவோ
என்னை காண்பவர் நீரல்லவோ
என்னை காப்பவர் நீரல்லவோ
Endhan kedagam neerallavo
Endhan maraividam neerallavo
Ennai kaanbavar neerallavo
Ennai kaapavar neerallavo

Yehovaa Ennum Naamamullonae Lyrics Song Chords PPT - யேகோவா என்னும் நாமமுள்ளோனே Lyrics in English (Song Meaning)

யேகோவா என்னும் நாமமுள்ளோனே
எல்ஷடாய் நீர் என்றும் என்னோடு
யேகோவா யீரே தேவைகள் சந்திப்பீர்
என் குறைகள் நிறைவாக்குவீர்
He who bears the name Jehovah,
El Shaddai, You are always with me.
Jehovah Jireh, You meet all my needs,
You fill every lack in my life.

அஞ்சிடேன் நான் அஞ்சிடேன்
சர்வ வல்லவர் என்றும் என்னோடு
I will not fear, I will not fear,
For the Almighty God is always with me.

என் பெலவீனத்தில் பெலனானவர்
வியாதியில் வைத்தியரும் அவரே
துன்ப வேலையில் துணையானவர்
என்றும் எந்தன் ஆறுதலே
In my weakness, He is my strength.
In sickness, He is my healer.
In my troubles, He is my companion.
He is forever my comfort.

எந்தன் கண்மலை நீரல்லவோ
எந்தன் அடைக்கலம் நீரல்லவோ
எந்தன் தாபரம் நீரல்லவோ
எந்தன் ஆதாரம் நீரல்லவோ
Are You not my rock?
Are You not my refuge?
Are You not my stronghold?
Are You not my source?

எந்தன் கேடகம் நீரல்லவோ
எந்தன் மறைவிடம் நீரல்லவோ
என்னை காண்பவர் நீரல்லவோ
என்னை காப்பவர் நீரல்லவோ
Are You not my shield?
Are You not my hiding place?
Are You not the One who sees me?
Are You not the One who protects me?

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create