யேகோவா தேவனே
என் நம்பிக்கை நீர்தானே - 2
கன்மலையே கோட்டையே
நான் நம்பும் தெய்வமே - 2
யுத்தங்கள் எனக்கெதிராய்
பெரும் படையாய் எழும்பினாலும் - 2
எந்தன் நெஞ்சம் அஞ்சிடாது
தஞ்சமாக நீர் வந்ததால் - 2
நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்
நங்கூரமே உமக்கு ஸ்தோத்திரம் - 2
- யேகோவா
துர்ச்சன பிரவாகங்கள்
என்னை மேற்கொள்ள வந்த போது - 2
என் கதரல் கேட்டீரைய்யா
கன்மலை மேல் வைத்தீரைய்யா - 2
- நம்பிக்கையே
இயேசுவின் இரத்தம் உண்டு
அவர் நாமத்தில் ஜெயம் உண்டு - 2
அபிஷேகம் எனக்குள் உண்டு
கிருபையின் மேல் கிருபை உண்டு - 2
- நம்பிக்கையே
Yehovah Thevane lyrics songs, Yehovah Thevane song lyrics, Yehovah Thevane Lyrics Song Chords PPT -யேகோவா தேவனே என் நம்பிக்கை , tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Yehova dhevane
En nambikkai neerdhaane
Kanmalaiye kottaiye
Naan nambum dheyvame
Yuththangal enakkedhiraai
Perum padaiyaai ezhumbinaalum
Endhan nenjam anjidhaadhu
Thanjamaaga neer vandhadhaal
Nambikkaiye umakku sthoththiram
Nangoorame umakku sthoththiram
Dhurchchana pravaagangal
Ennai merkkolla vandha podhu
En katharal kettiirayyaa
Kanmalai mel vaiththiirayyaa
Yesuvin iraththam undu
Avar naamaththil jeyam undu
Abishegam enakkul undu
Kirubaiyin mel kirubai undu
யேகோவா தேவனே
என் நம்பிக்கை நீர்தானே
Yehova dhevane
En nambikkai neerdhaane
கன்மலையே கோட்டையே
நான் நம்பும் தெய்வமே
Kanmalaiye kottaiye
Naan nambum dheyvame
யுத்தங்கள் எனக்கெதிராய்
பெரும் படையாய் எழும்பினாலும்
Yuththangal enakkedhiraai
Perum padaiyaai ezhumbinaalum
எந்தன் நெஞ்சம் அஞ்சிடாது
தஞ்சமாக நீர் வந்ததால்
Endhan nenjam anjidhaadhu
Thanjamaaga neer vandhadhaal
நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்
நங்கூரமே உமக்கு ஸ்தோத்திரம்
Nambikkaiye umakku sthoththiram
Nangoorame umakku sthoththiram
துர்ச்சன பிரவாகங்கள்
என்னை மேற்கொள்ள வந்த போது
Dhurchchana pravaagangal
Ennai merkkolla vandha podhu
என் கதரல் கேட்டீரைய்யா
கன்மலை மேல் வைத்தீரைய்யா
En katharal kettiirayyaa
Kanmalai mel vaiththiirayyaa
இயேசுவின் இரத்தம் உண்டு
அவர் நாமத்தில் ஜெயம் உண்டு
Yesuvin iraththam undu
Avar naamaththil jeyam undu
அபிஷேகம் எனக்குள் உண்டு
கிருபையின் மேல் கிருபை உண்டு
Abishegam enakkul undu
Kirubaiyin mel kirubai undu
யேகோவா தேவனே
என் நம்பிக்கை நீர்தானே
Jehovah God
You are my hope
கன்மலையே கோட்டையே
நான் நம்பும் தெய்வமே
My rock and fortress
The God I trust
யுத்தங்கள் எனக்கெதிராய்
பெரும் படையாய் எழும்பினாலும்
Even if wars rise against me
Like a great army
எந்தன் நெஞ்சம் அஞ்சிடாது
தஞ்சமாக நீர் வந்ததால்
My heart will not fear
Because You are my refuge
நம்பிக்கையே உமக்கு ஸ்தோத்திரம்
நங்கூரமே உமக்கு ஸ்தோத்திரம்
O my hope, praise to You
O my anchor, praise to You
துர்ச்சன பிரவாகங்கள்
என்னை மேற்கொள்ள வந்த போது
When floods of wickedness
Came against me
என் கதரல் கேட்டீரைய்யா
கன்மலை மேல் வைத்தீரைய்யா
You heard my cry
You set me on the rock
இயேசுவின் இரத்தம் உண்டு
அவர் நாமத்தில் ஜெயம் உண்டு
There is power in Jesus’ blood
Victory in His name
அபிஷேகம் எனக்குள் உண்டு
கிருபையின் மேல் கிருபை உண்டு
Anointing is within me
Grace upon grace is mine
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List