எல்லா கனத்துக்கும் மகிமைக்கும் பாத்திரர்
எங்கள் துதிகளில் வசிக்கும் நீர் பெரியவர்
என்றென்றும் உயிரோடிருப்பவர்
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்-2
ஏல் ஏல்யோன் நீர் உன்னதர்
இம்மானுவேல் கூட இருப்பவர்-2
எனக்கென்றும் துணையாய்
என்னோடு இருப்பவர்
யேகோவா ஷம்மா நீரே-2
1. மாட்சிமையும் வல்லமையும்
கனமும் மகத்துவமும் உம்முடையதே -2
மேலே வானத்திலும் கீழே பூமியிலும்
யாரும் உம் போல அழகில்லையே -2
ஐசுவரியமும் ஆனந்தமும்
கனமும் உம்மால் வருகிறதே
எந்த மனிதனையும் மேன்மைப்படுத்திடவே
உம்மால் தானே ஆகுமே
Yella Kanaththirkum Magimai lyrics songs, Yella Kanaththirkum Magimai song lyrics, Yella Kanaththirkum Magimai Lyrics Song Chords PPT - எல்லா கனத்துக்கும் மகிமைக்கும் பாத்திரர்
Sign in to access this feature Sign Up
Ella kanathukkum magimaikkum paathirar
Engal thuthigalil vasikkum neer periyavar
Endrendrum uyirodiruppavar
Ummai ennalum aarathippen
El Elyon neer unnathar
Immanuel kooda iruppavar
Enakkendrum thunaiyaai
Ennodu iruppavar
Yehova Shamma neere
Yehova Shamma neere
Maatchimaiyum vallamaiyum
Kanamum magathuvamum ummudaiyadhe
Melae vaanathilum keelae boomiyilum
Yaarum um pola azhagillaiye
Aiswariyamum aanandhamum
Kanamum ummaal varugiradhe
Endha manithanaiyum menmaipaduthidavae
Ummaal thaane aagume
Parisuthamum alagum ullavar
Kirubaiyil niraindhu iruppavar
Unga anbin vallamaiyaal
Ennaiyum thaangi nadathugireer
Sathiyamum jeevanum neer thaane
Samaadhaanam tharubavar neer thaane
Um paadham panindhu naan vaazha
Endrum ennai vazhinadathuveer
El Elyon neer unnathar
Immanuel kooda iruppavar
Enakkendrum thunaiyaai
Ennodu iruppavar
Yehova Shamma neere
Yehova Shamma neere
எல்லா கனத்துக்கும் மகிமைக்கும் பாத்திரர்
எங்கள் துதிகளில் வசிக்கும் நீர் பெரியவர்
Ella kanathukkum magimaikkum paathirar
Engal thuthigalil vasikkum neer periyavar
என்றென்றும் உயிரோடிருப்பவர்
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
Endrendrum uyirodiruppavar
Ummai ennalum aarathippen
ஏல் ஏல்யோன் நீர் உன்னதர்
இம்மானுவேல் கூட இருப்பவர்
El Elyon neer unnathar
Immanuel kooda iruppavar
எனக்கென்றும் துணையாய்
என்னோடு இருப்பவர்
Enakkendrum thunaiyaai
Ennodu iruppavar
யேகோவா ஷம்மா நீரே
யேகோவா ஷம்மா நீரே
Yehova Shamma neere
Yehova Shamma neere
மாட்சிமையும் வல்லமையும்
கனமும் மகத்துவமும் உம்முடையதே
Maatchimaiyum vallamaiyum
Kanamum magathuvamum ummudaiyadhe
மேலே வானத்திலும் கீழே பூமியிலும்
யாரும் உம் போல அழகில்லையே
Melae vaanathilum keelae boomiyilum
Yaarum um pola azhagillaiye
ஐசுவரியமும் ஆனந்தமும்
கனமும் உம்மால் வருகிறதே
Aiswariyamum aanandhamum
Kanamum ummaal varugiradhe
எந்த மனிதனையும் மேன்மைப்படுத்திடவே
உம்மால் தானே ஆகுமே
Endha manithanaiyum menmaipaduthidavae
Ummaal thaane aagume
எல்லா கனத்துக்கும் மகிமைக்கும் பாத்திரர்
எங்கள் துதிகளில் வசிக்கும் நீர் பெரியவர்
Worthy of all honor and all glory
You are great, dwelling in our praises
என்றென்றும் உயிரோடிருப்பவர்
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
You are the One who lives forever
I will worship You all my days
ஏல் ஏல்யோன் நீர் உன்னதர்
இம்மானுவேல் கூட இருப்பவர்
El Elyon, You are the Most High
Immanuel, the God who is with us
எனக்கென்றும் துணையாய்
என்னோடு இருப்பவர்
Forever You are my helper
You are always with me
யேகோவா ஷம்மா நீரே
யேகோவா ஷம்மா நீரே
You are Jehovah Shammah
You are Jehovah Shammah
மாட்சிமையும் வல்லமையும்
கனமும் மகத்துவமும் உம்முடையதே
Majesty and power belong to You
Honor and greatness are Yours alone
மேலே வானத்திலும் கீழே பூமியிலும்
யாரும் உம் போல அழகில்லையே
In heaven above and earth below
There is none as beautiful as You
ஐசுவரியமும் ஆனந்தமும்
கனமும் உம்மால் வருகிறதே
Riches and joy come from You
Honor also comes from You
எந்த மனிதனையும் மேன்மைப்படுத்திடவே
உம்மால் தானே ஆகுமே
Only by You can a person be exalted
It is possible only through You
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List