Yellam Nee Yesuvae Lyrics Song Chords PPT - எல்லாம் நீ இயேசுவே என்

எல்லாம் நீ இயேசுவே
என் உயிரும் நீ இயேசுவே
என் வாழ்வு நீ இயேசுவே
பொல்லாத உலகில் பொருள் ஏதும் வேண்டாம்
பரம் பொருள் நீ இயேசுவே

பாவியாய் நான் அலைந்தேன்
பாதை தடுமாறினேன் - 2
பாவ உலகில் பாவியை மீட்க
பரிகாரம் நீ இயேசுவே

திக்கற்று நான் திரிந்தேன்
தீர்வையை நான் மறந்தேன்
தாவீதின் வேரும் தேவ மைந்தனும்
தயவும் நீ இயேசுவே

Yellam Nee Yesuvae lyrics songs,Yellam Nee Yesuvae song lyrics , Yellam Nee Yesuvae Lyrics Song Chords PPT - எல்லாம் நீ இயேசுவே என்

Sign in to access this feature Sign Up

Yellam Nee Yesuvae Lyrics Song Chords PPT - எல்லாம் நீ இயேசுவே என் Lyrics in English

Ellaam Nee Yesuvae
En Uyirum Nee Yesuvae
En Vaazhvu Nee Yesuvae
Pollaadha Ulagil Porul Yedhum Vendaam
Param Porul Nee Yesuvae

Paaviyaai Naan Alaindhaen
Paadhai Thadumaarinaen
Paava Ulagil Paaviyai Meetka
Parigaaram Nee Yesuvae

Thikkatru Naan Thirindhaen
Theervaiyai Naan Marandhaen
Thaaveedhin Verum Deva Maindhanum
Dhayavum Nee Yesuvae

Yellam Nee Yesuvae Lyrics Song Chords PPT - எல்லாம் நீ இயேசுவே என் Lyrics in English (Tanglish)

எல்லாம் நீ இயேசுவே
என் உயிரும் நீ இயேசுவே
என் வாழ்வு நீ இயேசுவே
Ellaam Nee Yesuvae
En Uyirum Nee Yesuvae
En Vaazhvu Nee Yesuvae

பொல்லாத உலகில் பொருள் ஏதும் வேண்டாம்
பரம் பொருள் நீ இயேசுவே
Pollaadha Ulagil Porul Yedhum Vendaam
Param Porul Nee Yesuvae

பாவியாய் நான் அலைந்தேன்
பாதை தடுமாறினேன்
Paaviyaai Naan Alaindhaen
Paadhai Thadumaarinaen

பாவ உலகில் பாவியை மீட்க
பரிகாரம் நீ இயேசுவே
Paava Ulagil Paaviyai Meetka
Parigaaram Nee Yesuvae

திக்கற்று நான் திரிந்தேன்
தீர்வையை நான் மறந்தேன்
Thikkatru Naan Thirindhaen
Theervaiyai Naan Marandhaen

தாவீதின் வேரும் தேவ மைந்தனும்
தயவும் நீ இயேசுவே
Thaaveedhin Verum Deva Maindhanum
Dhayavum Nee Yesuvae

Yellam Nee Yesuvae Lyrics Song Chords PPT - எல்லாம் நீ இயேசுவே என் Lyrics in English (Song Meaning)

எல்லாம் நீ இயேசுவே
என் உயிரும் நீ இயேசுவே
என் வாழ்வு நீ இயேசுவே
You Are My Everything, Jesus
You Are My Life, Jesus
You Are My Living, Jesus

பொல்லாத உலகில் பொருள் ஏதும் வேண்டாம்
பரம் பொருள் நீ இயேசுவே
In This Evil World I Need No Other Treasure
You Are The Greatest Treasure, Jesus

பாவியாய் நான் அலைந்தேன்
பாதை தடுமாறினேன்
I Wandered As A Sinner
I Stumbled From The Right Path

பாவ உலகில் பாவியை மீட்க
பரிகாரம் நீ இயேசுவே
To Redeem The Sinner From The World Of Sin
You Are The Atoning Sacrifice, Jesus

திக்கற்று நான் திரிந்தேன்
தீர்வையை நான் மறந்தேன்
I Wandered Without Direction
I Forgot The Way Of Salvation

தாவீதின் வேரும் தேவ மைந்தனும்
தயவும் நீ இயேசுவே
Root Of David And Son Of God
You Are Mercy, Jesus

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create