Yelumbiduvir Valibare Lyrics Song Chords PPT - எழும்பிடுவீர் வாலிபரே

எழும்பிடுவீர் வாலிபரே
எழும்பிடுவீர் கன்னியரே -2
எழும்பிடுவீர் (எல்லா) வாலிபரே
எழும்பிடுவீர் (இப்போ) கன்னியரே – 2

1.உல்லாசம் தந்திடும் உலகம் இது
ஆடம்பரம் தந்திடும் அலகு இன்று -2
ஆர்ப்பாட்டம் செய்திடும் மனது இங்கு
வாடி வதங்கிடும் வருகை அன்று

2.எத்தனை முறை கேட்டோர் இங்கு உண்டு
ஒருமுறை கேளாதோர் அங்கு உண்டு -2
திருவிழா பெருவிழா தெருவுக்கொன்று
திருமறை சொல்வதை கேட்பவர் யார்?

3.தற்புகழ் பாடிடும் மாந்தர் மத்தியில்
தம்மைதந்த தேவனை அறிவிப்போர் யார் -2
நரகத்தின் பாதை செல்லும் மாந்தரை
தடுத்திட தம்மை தந்தவர் யாரோ?

Yelumbiduvir Valibare lyrics songs,Yelumbiduvir Valibare song lyrics, Yelumbiduvir Valibare Lyrics Song Chords PPT - எழும்பிடுவீர் வாலிபரே , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Yelumbiduvir Valibare Lyrics Song Chords PPT - எழும்பிடுவீர் வாலிபரே Lyrics in English

Ezhumbiduveer vaalipare
Ezhumbiduveer kanniyare – 2

Ezhumbiduveer ella vaalipare
Ezhumbiduveer ippo kanniyare – 2

Ullaasam thandhidum ulagam idhu
Aadambaram thandhidum azhagu indru – 2

Aarppattam seidhidum manadhu ingu
Vaadi vadhangidum varugai andru

Ethanai murai ketthor ingu undu
Orumurai kelaathor angu undu – 2

Thiruvizha peruvizha theruvukondru
Thirumarai solvadhai ketpavar yaar?

Tharpugazh paadidum maandhar mathiyil
Thammai thandha Devanai arivippor yaar – 2

Naragathin paadhai sellum maandharai
Thaduthida thammai thandhavar yaaro?

Yelumbiduvir Valibare Lyrics Song Chords PPT - எழும்பிடுவீர் வாலிபரே Lyrics in English (Tanglish)

எழும்பிடுவீர் வாலிபரே
எழும்பிடுவீர் கன்னியரே – 2
Ezhumbiduveer vaalipare
Ezhumbiduveer kanniyare – 2

எழும்பிடுவீர் எல்லா வாலிபரே
எழும்பிடுவீர் இப்போ கன்னியரே – 2
Ezhumbiduveer ellaa vaalipare
Ezhumbiduveer ippo kanniyare – 2

உல்லாசம் தந்திடும் உலகம் இது
ஆடம்பரம் தந்திடும் அழகு இன்று – 2
Ullaasam thandhidum ulagam idhu
Aadambaram thandhidum azhagu indru – 2

ஆர்ப்பாட்டம் செய்திடும் மனது இங்கு
வாடி வதங்கிடும் வருகை அன்று
Aarppattam seidhidum manadhu ingu
Vaadi vadhangidum varugai andru

எத்தனை முறை கேட்டோர் இங்கு உண்டு
ஒருமுறை கேளாதோர் அங்கு உண்டு – 2
Ethanai murai ketthor ingu undu
Orumurai kelaathor angu undu – 2

திருவிழா பெருவிழா தெருவுக்கொன்று
திருமறை சொல்வதை கேட்பவர் யார்?
Thiruvizha peruvizha theruvukondru
Thirumarai solvadhai ketpavar yaar?

தற்புகழ் பாடிடும் மாந்தர் மத்தியில்
தம்மைத் தந்த தேவனை அறிவிப்போர் யார் – 2
Tharpugazh paadidum maandhar mathiyil
Thammai thandha Devanai arivippor yaar – 2

நரகத்தின் பாதை செல்லும் மாந்தரை
தடுத்திட தம்மை தந்தவர் யாரோ?
Naragathin paadhai sellum maandharai
Thaduthida thammai thandhavar yaaro?

Yelumbiduvir Valibare Lyrics Song Chords PPT - எழும்பிடுவீர் வாலிபரே Lyrics in English (Song Meaning)

எழும்பிடுவீர் வாலிபரே
எழும்பிடுவீர் கன்னியரே – 2
Rise up, young men
Rise up, young women – 2

எழும்பிடுவீர் எல்லா வாலிபரே
எழும்பிடுவீர் இப்போ கன்னியரே – 2
Rise up all young men
Rise up now, young women – 2

உல்லாசம் தந்திடும் உலகம் இது
ஆடம்பரம் தந்திடும் அழகு இன்று – 2
This world gives only pleasure
And today it gives only glamour –2

ஆர்ப்பாட்டம் செய்திடும் மனது இங்கு
வாடி வதங்கிடும் வருகை அன்று
A restless heart celebrates now
But will fade and wither on that day

எத்தனை முறை கேட்டோர் இங்கு உண்டு
ஒருமுறை கேளாதோர் அங்கு உண்டு – 2
Many have heard again and again here
But many there have not heard even once – 2

திருவிழா பெருவிழா தெருவுக்கொன்று
திருமறை சொல்வதை கேட்பவர் யார்?
Festivals and celebrations in every street
But who will listen to the Word of God?

தற்புகழ் பாடிடும் மாந்தர் மத்தியில்
தம்மைத் தந்த தேவனை அறிவிப்போர் யார் – 2
Among people who praise themselves
Who will proclaim the God who gave Himself – 2

நரகத்தின் பாதை செல்லும் மாந்தரை
தடுத்திட தம்மை தந்தவர் யாரோ?
Who will stop those walking to the path of hell
Like the One who gave Himself to save them?

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create