Yelunbi Pragasi Un Lyrics Song Chords PPT - எழும்பிப் பிரகாசி உன் ஒளி வந்தது

எழும்பிப் பிரகாசி உன் ஒளி வந்தது
கர்த்தர் மகிமை உன்மேல் உதித்தது

பூமியையும் ஜனங்களையும்
காரிருள் மூடும் – ஆனாலும்
உன்மேல் கர்த்தர் உதிப்பர்

1. உன் குமாரரும் குமாரத்திளும்
உன் அருகினில் வளர்க்கப்படுவர் – உன்
கண்ணால் கண்டு நீ ஓடி வருவாய்
உன் இருதயம் மகிழ்ந்து பூரிக்கும்

2. உன்னை சேவிக்க ஜாதிகள் அழியும்
ராஜ்ஜியங்களும் பாழாகப் போய்விடும்
கர்த்தர் நகரம் பரிசுத்தரின் சீயோன்
என்று கூறி நீ அழைக்கப்படுவாய்

3.உன் தேசத்திலே கொடுமை கேட்காதே
உன் எல்லைகளில் நாசமும் வராதே
உன் மதில்களை இரட்சிப்பென்று சொல்வாய்
உன் வாசல்களை துதியென்றும் சொல்வாய்

4.சூரியன் இனி அஸ்தமிப்பதில்லை
சந்திரன் இனி மறைவதுமில்லை
கர்த்தரே நித்ய வெளிச்சமாவாரே
உன் துக்க நாட்கள் முடிந்து போயிற்றே

Yelunbi Pragasi Un lyrics songs, Yelunbi Pragasi Un song lyrics, Yelunbi Pragasi Un Lyrics Song Chords PPT - எழும்பிப் பிரகாசி உன் ஒளி வந்தது , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Yelunbi Pragasi Un Lyrics Song Chords PPT - எழும்பிப் பிரகாசி உன் ஒளி வந்தது Lyrics in English

FEzhumbi Pragaasi Un Oli Vandhathu
Karthar Magimai Unmel Udhithathu

Boomiyaiyum Janangalaiyum
Kaarirul Moodum – Aanaalum
Unmel Karthar Udhippar

Un Kumaararum Kumaaraththilum
Un Aruginil Valarkkappaduvar

Kannaal Kandu Nee Odi Varuvaai
Un Irudhayam Magizhndhu Poorikkum

Unnai Sevikkka Jaathigal Azhiyum
Raajyangalum Paazhaga Poividum

Karthar Nagaram Parisuththarin Seeyon
Endru Koori Nee Azhaikkappaduvaai

Un Desaththile Kodumai Ketkaadhe
Un Ellaigalil Naasamum Varaadhe

Un Madhilgalai Iratchippendru Solvaai
Un Vaasalgalai Thudhiyendrum Solvaai

Sooriyan Ini Asthamippathillai
Chandhiran Ini Maraivadhumillai

Karthare Nithya Velichchamaavaare
Un Thukka Naadgal Mudindhu Poittrae

Yelunbi Pragasi Un Lyrics Song Chords PPT - எழும்பிப் பிரகாசி உன் ஒளி வந்தது Lyrics in English (Tanglish)

எழும்பிப் பிரகாசி உன் ஒளி வந்தது
கர்த்தர் மகிமை உன்மேல் உதித்தது
Ezhumbi Pragaasi Un Oli Vandhathu
Karthar Magimai Unmel Udhithathu

பூமியையும் ஜனங்களையும்
காரிருள் மூடும் – ஆனாலும்
உன்மேல் கர்த்தர் உதிப்பர்
Boomiyaiyum Janangalaiyum
Kaarirul Moodum – Aanaalum
Unmel Karthar Udhippar

உன் குமாரரும் குமாரத்திளும்
உன் அருகினில் வளர்க்கப்படுவர் – உன்
Un Kumaararum Kumaaraththilum
Un Aruginil Valarkkappaduvar

கண்ணால் கண்டு நீ ஓடி வருவாய்
உன் இருதயம் மகிழ்ந்து பூரிக்கும்
Kannaal Kandu Nee Odi Varuvaai
Un Irudhayam Magizhndhu Poorikkum

உன்னை சேவிக்க ஜாதிகள் அழியும்
ராஜ்ஜியங்களும் பாழாகப் போய்விடும்
Unnai Sevikkka Jaathigal Azhiyum
Raajyangalum Paazhaga Poividum

கர்த்தர் நகரம் பரிசுத்தரின் சீயோன்
என்று கூறி நீ அழைக்கப்படுவாய்
Karthar Nagaram Parisuththarin Seeyon
Endru Koori Nee Azhaikkappaduvaai

உன் தேசத்திலே கொடுமை கேட்காதே
உன் எல்லைகளில் நாசமும் வராதே
Un Desaththile Kodumai Ketkaadhe
Un Ellaigalil Naasamum Varaadhe

உன் மதில்களை இரட்சிப்பென்று சொல்வாய்
உன் வாசல்களை துதியென்றும் சொல்வாய்
Un Madhilgalai Iratchippendru Solvaai
Un Vaasalgalai Thudhiyendrum Solvaai

சூரியன் இனி அஸ்தமிப்பதில்லை
சந்திரன் இனி மறைவதுமில்லை
Sooriyan Ini Asthamippathillai
Chandhiran Ini Maraivadhumillai

கர்த்தரே நித்ய வெளிச்சமாவாரே
உன் துக்க நாட்கள் முடிந்து போயிற்றே
Karthare Nithya Velichchamaavaare
Un Thukka Naadgal Mudindhu Poittrae

Yelunbi Pragasi Un Lyrics Song Chords PPT - எழும்பிப் பிரகாசி உன் ஒளி வந்தது Lyrics in English (Song Meaning)

எழும்பிப் பிரகாசி உன் ஒளி வந்தது
கர்த்தர் மகிமை உன்மேல் உதித்தது
Arise And Shine Your Light Has Come
The Glory Of The Lord Has Risen Upon You

பூமியையும் ஜனங்களையும்
காரிருள் மூடும் – ஆனாலும்
உன்மேல் கர்த்தர் உதிப்பர்
Darkness Will Cover The Earth And The People
Deep Darkness Will Cover Them – Yet
The Lord Will Rise Upon You

உன் குமாரரும் குமாரத்திளும்
உன் அருகினில் வளர்க்கப்படுவர் – உன்
Your Sons And Your Daughters
Will Be Nurtured Near You

கண்ணால் கண்டு நீ ஓடி வருவாய்
உன் இருதயம் மகிழ்ந்து பூரிக்கும்
You Will See And Run With Joy
Your Heart Will Rejoice And Overflow

உன்னை சேவிக்க ஜாதிகள் அழியும்
ராஜ்ஜியங்களும் பாழாகப் போய்விடும்
Nations That Do Not Serve You Will Perish
Kingdoms Will Become Desolate

கர்த்தர் நகரம் பரிசுத்தரின் சீயோன்
என்று கூறி நீ அழைக்கப்படுவாய்
You Will Be Called
The City Of The Lord The Zion Of The Holy One

உன் தேசத்திலே கொடுமை கேட்காதே
உன் எல்லைகளில் நாசமும் வராதே
Violence Will No Longer Be Heard In Your Land
Destruction Will Not Be Within Your Borders

உன் மதில்களை இரட்சிப்பென்று சொல்வாய்
உன் வாசல்களை துதியென்றும் சொல்வாய்
You Will Call Your Walls Salvation
And Your Gates Praise

சூரியன் இனி அஸ்தமிப்பதில்லை
சந்திரன் இனி மறைவதுமில்லை
The Sun Will No Longer Set
The Moon Will Not Withdraw

கர்த்தரே நித்ய வெளிச்சமாவாரே
உன் துக்க நாட்கள் முடிந்து போயிற்றே
The Lord Will Be Your Everlasting Light
Your Days Of Sorrow Have Ended

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create