என் பெலன் நீரே அன்பு கூருவேன்
மகிழுவேன் நிதமும் உம்மில்
உம்மையல்லாமல் தேவன் யார் என்
கன்மலை கோட்டையும் நீரே
உமது இரட்சிப்பினால் நித்தம் மகிழுவேன்
உம் வல்லமை நாமத்தினால் நான் வெற்றி
கொடியேற்றுவேன்
என் ஜீவன் நீரே ஆவியானவரே மூவரில் ஒன்றானவரே
உம்மையல்லாமல் தேவன் யார் என் மீட்பின்
அச்சாரமும் நீரே
தூய ஆவியே தேற்றரவாளனும் நீரே
உம் வல்ல வார்த்தைகளாலே நான்
வெற்றி கொடியேற்றுவேன்
என் இரட்சகரே கிறிஸ்தேசுவே பிதாவின் ஏகசுதனே
உம்மையல்லாமல் தேவன் யார் என் மீட்பரும்
மேய்ப்பரும் நீரே
உமது இரத்தத்தினால் சாட்சியின் வசனத்தினால்
நீர் வென்ற சத்துருவை மிதித்து நான் வெற்றி
கொடியேற்றுவேன்
tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs tamil christian song mp3,Rev. Sam P. Chelladurai songs, worship songs, tamil christian songs lyrics, yen belan neere songs, yen belan neere songs lyrics.
Sign in to access this feature Sign Up
en pelan neerae anpu kooruvaen
makiluvaen nithamum ummil
ummaiyallaamal thaevan yaar en
kanmalai kottaைyum neerae
umathu iratchippinaal niththam makiluvaen
um vallamai naamaththinaal naan vetti
kotiyaettuvaen
en jeevan neerae aaviyaanavarae moovaril ontanavarae
ummaiyallaamal thaevan yaar en meetpin
achchaாramum neerae
thooya aaviyae thaettaravaalanum neerae
um valla vaarththaikalaalae naan
vetti kotiyaettuvaen
en iratchakarae kiristhaesuvae pithaavin aekasuthanae
ummaiyallaamal thaevan yaar en meetparum
maeypparum neerae
umathu iraththaththinaal saatchiyin vasanaththinaal
neer venta saththuruvai mithiththu naan vetti
kotiyaettuvaen
1.என் பெலன் நீரே அன்பு கூருவேன்
மகிழுவேன் நிதமும் உம்மில்
En pelan neerae anbu kooruvean
Magizhvaen nithamum ummil
2.உம்மையல்லாமல் தேவன் யார் என்
கன்மலை கோட்டையும் நீரே
Ummayallaamal Devan yaar en
Kanmalai kottaiyum neerae
3.உமது இரட்சிப்பினால் நித்தம் மகிழுவேன்
உம் வல்லமை நாமத்தினால் நான் வெற்றி கொடியேற்றுவேன்
Umadhu iratchippinaal nitham magizhvaen
Um vallamai naamathinaal naan vetri kodiyetruvaen
4.என் ஜீவன் நீரே ஆவியானவரே மூவரில் ஒன்றானவரே
உம்மையல்லாமல் தேவன் யார் என் மீட்பின் அச்சாரமும் நீரே
En jeevan neerae aaviyanavare moovaril ondraanavare
Ummayallaamal Devan yaar en meetpin achaaramum neerae
5.தூய ஆவியே தேற்றரவாளனும் நீரே
உம் வல்ல வார்த்தைகளாலே நான் வெற்றி கொடியேற்றுவேன்
Thoooya aaviye thetrravalanum neerae
Um valla vaarthaigalale naan vetri kodiyetruvaen
6.என் இரட்சகரே கிறிஸ்தேசுவே பிதாவின் ஏகசுதனே
உம்மையல்லாமல் தேவன் யார் என் மீட்பரும் மேய்ப்பரும் நீரே
En iratchagare Christusevae pithaavin ekasuthane
Ummayallaamal Devan yaar en meetparum meypparum neerae
7.உமது இரத்தத்தினால் சாட்சியின் வசனத்தினால்
நீர் வென்ற சத்துருவை மிதித்து நான் வெற்றி கொடியேற்றுவேன்
Umadhu irathathinaal saatchiyin vasanathinaal
Neer vendra sathuruvai midthithu naan vetri kodiyetruvaen
1.என் பெலன் நீரே அன்பு கூருவேன்
மகிழுவேன் நிதமும் உம்மில்
My Savior, You I will adore with love
Forever I will rejoice in You
2.உம்மையல்லாமல் தேவன் யார் என்
கன்மலை கோட்டையும் நீரே
Without You, Lord, who is my God?
You are the fortress of my life
3.உமது இரட்சிப்பினால் நித்தம் மகிழுவேன்
உம் வல்லமை நாமத்தினால் நான் வெற்றி கொடியேற்றுவேன்
By Your salvation, I shall always rejoice
Through Your power, I will raise the victory flag
4.என் ஜீவன் நீரே ஆவியானவரே மூவரில் ஒன்றானவரே
உம்மையல்லாமல் தேவன் யார் என் மீட்பின் அச்சாரமும் நீரே
My life, You are the Spirit, One in Three
Without You, Lord, who guides my redemption?
5.தூய ஆவியே தேற்றரவாளனும் நீரே
உம் வல்ல வார்த்தைகளாலே நான் வெற்றி கொடியேற்றுவேன்
Holy Spirit, You are my mighty Deliverer
Through Your powerful words, I shall raise the victory flag
6.என் இரட்சகரே கிறிஸ்தேசுவே பிதாவின் ஏகசுதனே
உம்மையல்லாமல் தேவன் யார் என் மீட்பரும் மேய்ப்பரும் நீரே
My Savior, Jesus Christ, the Only Son of the Father
Without You, Lord, who saves and guides me?
7.உமது இரத்தத்தினால் சாட்சியின் வசனத்தினால்
நீர் வென்ற சத்துருவை மிதித்து நான் வெற்றி கொடியேற்றுவேன்
By Your blood and the witness of Your Word
I shall trample the enemy and raise the victory flag
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List