ஏன் ஏன் ஏன் இந்த சோதனை?
ஏன் ஏன் ஏன் இந்த வேதனை?
என்று கலங்கி தவித்து நிற்கும்
சூழ்நிலையோ?
எபிநேசர் இயேசு உன்னை தாங்கிடுவார்
உன் துக்கமெல்லாம் மாற்றிடுவார் திகைத்திடுவார் (ய்)
உன் கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
கலங்கிடாதே (2)
1. உலகத்திலே உபத்திரவம் வந்திடலாம்
ஆனாலும் நீ பலங்கொண்டு திடனாயிரு (2)
இந்த உலகத்தையே ஜெயித்துவிட்டார் சிலுவையிலே
அந்த நித்திய வாழ்வை உனக்காக தருவதற்காய் (2)
2. இமைப்பொழுது அவர் உன்னை கைவிடலாம்
ஆனாலும் நீ மனந்தளர்ந்து சோர்ந்திடாதே
உருக்கமான இரக்கத்தினால் இரங்கிடுவார்
தம் அரவணைக்கும் கரங்களினால் சேர்த்துக் கொள்வார்
Yen Intha Sothanai lyrics songs, Yen Intha Sothanai song lyrics , Yen Intha Sothanai Lyrics Song Chords PPT - ஏன் ஏன் ஏன் இந்த சோதனை
Sign in to access this feature Sign Up
En en en indha sodhanai?
En en en indha vedhanai?
Endru kalangi thaviththu nirkum
Soozhnilaiyo?
Ebinesar Yesu unnai thaangiduvaar
Un thukkamellaam maatrriduvaar thikaittiduvaar (y)
Un kannirellam thudaithtiduvaar
Kalangkidhaadhe
Ulagaththile upaththiravam vandhidalaam
Aanalum nee palangondu thidanayiru
Indha ulagatthaiye jaeyiththuvittaar siluvaiyile
Andha niththiya vaazhvai unakkaaga tharuvartharkkaay
Imaipozhuthu avar unnai kaividalaam
Aanalum nee mananthalarndhu sornthidaadhe
Urukkamaana irakkaththinaal irangiduvaar
Tham aravanayikkum karangalinaal serththu kolvaar
ஏன் ஏன் ஏன் இந்த சோதனை?
ஏன் ஏன் ஏன் இந்த வேதனை?
En En En Indha Sothanai?
En En En Indha Vedhanai?
என்று கலங்கி தவித்து நிற்கும்
சூழ்நிலையோ?
Endru Kalangi Thavithu Nirkum
Soozhnilaiyo?
எபிநேசர் இயேசு உன்னை தாங்கிடுவார்
உன் துக்கமெல்லாம் மாற்றிடுவார் திகைத்திடுவார்
Ephinesar Yesu Unnai Thaangiduvaar
Un Thukkamellam Maatriduvaar Thigaithiduvaar
உன் கண்ணீரெல்லாம்
துடைத்திடுவார் கலங்கிடாதே
Un Kanneerellam
Thudaithiduvaar Kalangkidathe
உலகத்திலே உபத்திரவம் வந்திடலாம்
ஆனாலும் நீ பலங்கொண்டு திடனாயிரு
Ulagathile Upaththiravam Vandhidalaam
Aanalum Nee Palangondu Thidanaayiru
இந்த உலகத்தையே ஜெயித்துவிட்டார் சிலுவையிலே
அந்த நித்திய வாழ்வை உனக்காக தருவதற்காய்
Indha Ulagathaiye Jeyithuvittaar Siluvayile
Andha Nithiya Vaazhvai Unakkaaga Tharuvadharkay
இமைப்பொழுது அவர் உன்னை கைவிடலாம்
ஆனாலும் நீ மனந்தளர்ந்து சோர்ந்திடாதே
Imaipozhu Avar Unnai Kaividaalam
Aanalum Nee Manandhalarnthu Sornthidathe
உருக்கமான இரக்கத்தினால் இரங்கிடுவார்
தம் அரவணைக்கும் கரங்களினால் சேர்த்துக் கொள்வார்
Urukkamaana Irakkaththinaal Irangiduvaar
Tham Aravanaiyum Karangalinaal Serthu Kolvaar
ஏன் ஏன் ஏன் இந்த சோதனை?
ஏன் ஏன் ஏன் இந்த வேதனை?
Why, why, why this trial?
Why, why, why this pain?
என்று கலங்கி தவித்து நிற்கும்
சூழ்நிலையோ?
This confusion leaves me suffering,
Is this my surrounding condition?
எபிநேசர் இயேசு உன்னை தாங்கிடுவார்
உன் துக்கமெல்லாம் மாற்றிடுவார் திகைத்திடுவார்
Ephinesar Jesus will support you,
He will change all your sorrow, He will astonish you
உன் கண்ணீரெல்லாம் துடைத்திடுவார்
கலங்கிடாதே
He will wipe all your tears,
Do not be distressed
உலகத்திலே உபத்திரவம் வந்திடலாம்
ஆனாலும் நீ பலங்கொண்டு திடனாயிரு
Trouble may come in the world,
But remain strong and steadfast
இந்த உலகத்தையே ஜெயித்துவிட்டார் சிலுவையிலே
அந்த நித்திய வாழ்வை உனக்காக தருவதற்காய்
He conquered this entire world on the cross,
To give you eternal life
இமைப்பொழுது அவர் உன்னை கைவிடலாம்
ஆனாலும் நீ மனந்தளர்ந்து சோர்ந்திடாதே
He may let go at times,
But do not become weary or faint
உருக்கமான இரக்கத்தினால் இரங்கிடுவார்
தம் அரவணைக்கும் கரங்களினால் சேர்த்துக் கொள்வார்
He will show tender mercy,
And gather you in His embracing arms
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List