Yenakaaga Yaavaiyum Seithu Lyrics Song Chords PPT - எனக்காக யாவையும் செய்து

எனக்காக யாவையும்
செய்து முடிக்கும் கர்த்தர்-4
இன்றே செய்பவர் நன்றே செய்பவர்-2
என்றும் செய்பவர்-எனக்காக

1.இருளில் இருந்து ஒளியை படைத்தவர்
வெறுமையில் இருந்து உலகை படைத்தவர்-2
காற்றும் மேகமும் இன்றி மழையை பொழிபவர்-2
செங்கடலினையும் பாதையாக்கும் சர்வ வல்லவர்-2-எனக்காக

2.தம் கரங்களிலே காலத்தை வைத்தே இருப்பவர்
தம் புயபெலத்தால் ராஜ்ஜியங்கள் ஆளுகை செய்பவர்-2
என் பேச்சையும் பெருமூச்சையும் செவிசாய்த்து கேட்பவர்-2
புரண்டுவரும் பெரு வெள்ளத்துக்கும் புகலிடமானவர்-2-எனக்காக

Yenakaaga Yaavaiyum Seithu lyrics songs, Yenakaaga Yaavaiyum Seithu song lyrics, Yenakaaga Yaavaiyum Seithu Lyrics Song Chords PPT - எனக்காக யாவையும் செய்து , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Yenakaaga Yaavaiyum Seithu Lyrics Song Chords PPT - எனக்காக யாவையும் செய்து Lyrics in English

Enakkaaga Yaavaiyum
Seydhu Mudikkum Karththar
Indrey Seybavar Nandrey Seybavar
Endrum Seybavar-Enakkaaga

Irulil Irundhu Oliyai Padaiththavar
Verumaiyil Irundhu Ulagai Padaiththavar
Kaatrum Megamum Indri Mazhaiyai Pozhibavar
Sengadalinaiyum Paathaiyaakkum Sarva Vallavar-Enakkaaga

Tham Karangaliley Kaalaththai Vaiththey Iruppavar
Tham Puyabelaththaal Raajjiyangal Aalugai Seybavar
En Pechaiyum Perumoochaiyum Sevisaayththu Ketpavar
Puranduvarum Peru Vellaththukkum Pugalidamaanavar-Enakkaaga

Yenakaaga Yaavaiyum Seithu Lyrics Song Chords PPT - எனக்காக யாவையும் செய்து Lyrics in English (Tanglish)

எனக்காக யாவையும்
செய்து முடிக்கும் கர்த்தர்
Enakkaaga Yaavaiyum
Seydhu Mudikkum Karththar

இன்றே செய்பவர் நன்றே செய்பவர்
என்றும் செய்பவர்-எனக்காக
Indrey Seybavar Nandrey Seybavar
Endrum Seybavar - Enakkaaga

இருளில் இருந்து ஒளியை படைத்தவர்
வெறுமையில் இருந்து உலகை படைத்தவர்
Irulil Irundhu Oliyai Padaiththavar
Verumaiyil Irundhu Ulagai Padaiththavar

காற்றும் மேகமும் இன்றி மழையை பொழிபவர்
செங்கடலினையும் பாதையாக்கும் சர்வ வல்லவர்-எனக்காக
Kaatrum Megamum Indri Mazhaiyai Pozhibavar
Sengadalinaiyum Paathaiyaakkum Sarva Vallavar - Enakkaaga

தம் கரங்களிலே காலத்தை வைத்தே இருப்பவர்
தம் புயபெலத்தால் ராஜ்ஜியங்கள் ஆளுகை செய்பவர்
Tham Karangaliley Kaalaththai Vaiththey Iruppavar
Tham Puyabelaththaal Raajjiyangal Aalugai Seybavar

என் பேச்சையும் பெருமூச்சையும் செவிசாய்த்து கேட்பவர்
புரண்டுவரும் பெரு வெள்ளத்துக்கும் புகலிடமானவர்-எனக்காக
En Pechaiyum Perumoochaiyum Sevisaayththu Ketpavar
Puranduvarum Peru Vellaththukkum Pugalidamaanavar - Enakkaaga

Yenakaaga Yaavaiyum Seithu Lyrics Song Chords PPT - எனக்காக யாவையும் செய்து Lyrics in English (Song Meaning)

எனக்காக யாவையும்
செய்து முடிக்கும் கர்த்தர்
For Me He Accomplishes
Everything Completely, The Lord

இன்றே செய்பவர் நன்றே செய்பவர்
என்றும் செய்பவர்-எனக்காக
He Does Today, He Does Good
He Will Always Do - For Me

இருளில் இருந்து ஒளியை படைத்தவர்
வெறுமையில் இருந்து உலகை படைத்தவர்
He Created Light From Darkness
He Created The World From Emptiness

காற்றும் மேகமும் இன்றி மழையை பொழிபவர்
செங்கடலினையும் பாதையாக்கும் சர்வ வல்லவர்-எனக்காக
He Sends Rain Without Wind Or Clouds
The Almighty Who Made A Path In The Red Sea - For Me

தம் கரங்களிலே காலத்தை வைத்தே இருப்பவர்
தம் புயபெலத்தால் ராஜ்ஜியங்கள் ஆளுகை செய்பவர்
He Holds Time In His Hands
By His Mighty Strength He Rules Kingdoms

என் பேச்சையும் பெருமூச்சையும் செவிசாய்த்து கேட்பவர்
புரண்டுவரும் பெரு வெள்ளத்துக்கும் புகலிடமானவர்-எனக்காக
He Hears My Words And My Groanings
He Is A Refuge In Raging Floods - For Me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create