Yennaiye Tharuhiraen Mulumaiyaai Lyrics Song Chords PPT - என்னையே தருகிறேன் முழுமையாய்

என்னையே தருகிறேன்
முழுமையாய் தருகிறேன் – 2
இதயம் முழுதும் உமக்குத் தந்தேன்
வாழ்க்கை முழுதும் உமக்குத் தந்தேன் – 2

1. பாரங்கள் தருகிறேன்
என் காயங்கள் தருகிறேன்
என் ஆத்துமாவை உயிர்ப்பித்து
எழும்பச் செய்யுமே

என்னையே தருகிறேன்
முழுமையாய் தருகிறேன்

2. எண்ணங்கள் தருகிறேன்
என் விருப்பங்கள் தருகிறேன்
இனி உந்தன் சித்தம்
எந்தன் வாழ்வில் நிறைவேற்றுமே

3. நிந்தைகள் ஏற்கிறேன்
அவமானங்கள் ஏற்கிறேன் உம்
ஊழியத்தை மகிழ்ச்சியோடே
நானும் தொடர்கிறேன்

Yennaiye Tharuhiraen Mulumaiyaai lyrics songs, Yennaiye Tharuhiraen Mulumaiyaai song lyrics , Yennaiye Tharuhiraen Mulumaiyaai Lyrics Song Chords PPT - என்னையே தருகிறேன் முழுமையாய்

Sign in to access this feature Sign Up

Yennaiye Tharuhiraen Mulumaiyaai Lyrics Song Chords PPT - என்னையே தருகிறேன் முழுமையாய் Lyrics in English

Ennaiye tharugiren
Muzhumaiyaai tharugiren
Idhayam muzhudhum umakkuth thandhen
Vaazhkai muzhudhum umakkuth thandhen

Baarangal tharugiren
En kaayangal tharugiren
En aaththumaavai uyirppiththu
Ezhumbach seyyume

Ennaiye tharugiren
Muzhumaiyaai tharugiren

Ennangal tharugiren
En viruppangal tharugiren
Ini undhan siththam
Endhan vaazhvil niraivettrume

Nindhaigal erkkiren
Avamaanangal erkkiren um
Oozhiyaththai magizhchchiyode
Naanum thodargiren

Yennaiye Tharuhiraen Mulumaiyaai Lyrics Song Chords PPT - என்னையே தருகிறேன் முழுமையாய் Lyrics in English (Tanglish)

என்னையே தருகிறேன்
முழுமையாய் தருகிறேன்
Ennaiye tharugiren
Muzhumaiyaai tharugiren

இதயம் முழுதும் உமக்குத் தந்தேன்
வாழ்க்கை முழுதும் உமக்குத் தந்தேன்
Idhayam muzhudhum umakkuth thandhen
Vaazhkai muzhudhum umakkuth thandhen

பாரங்கள் தருகிறேன்
என் காயங்கள் தருகிறேன்
Baarangal tharugiren
En kaayangal tharugiren

என் ஆத்துமாவை உயிர்ப்பித்து
எழும்பச் செய்யுமே
En aaththumaavai uyirppiththu
Ezhumbach seyyume

என்னையே தருகிறேன்
முழுமையாய் தருகிறேன்
Ennaiye tharugiren
Muzhumaiyaai tharugiren

எண்ணங்கள் தருகிறேன்
என் விருப்பங்கள் தருகிறேன்
Ennangal tharugiren
En viruppangal tharugiren

இனி உந்தன் சித்தம்
எந்தன் வாழ்வில் நிறைவேற்றுமே
Ini undhan siththam
Endhan vaazhvil niraivettrume

நிந்தைகள் ஏற்கிறேன்
அவமானங்கள் ஏற்கிறேன் உம்
Nindhaigal erkkiren
Avamaanangal erkkiren um

ஊழியத்தை மகிழ்ச்சியோடே
நானும் தொடர்கிறேன்
Oozhiyaththai magizhchchiyode
Naanum thodargiren

Yennaiye Tharuhiraen Mulumaiyaai Lyrics Song Chords PPT - என்னையே தருகிறேன் முழுமையாய் Lyrics in English (Song Meaning)

என்னையே தருகிறேன்
முழுமையாய் தருகிறேன்
I give myself to You
I surrender completely

இதயம் முழுதும் உமக்குத் தந்தேன்
வாழ்க்கை முழுதும் உமக்குத் தந்தேன்
I gave my whole heart to You
I gave my whole life to You

பாரங்கள் தருகிறேன்
என் காயங்கள் தருகிறேன்
I give You my burdens
I give You my wounds

என் ஆத்துமாவை உயிர்ப்பித்து
எழும்பச் செய்யுமே
Revive my soul
And raise me up

என்னையே தருகிறேன்
முழுமையாய் தருகிறேன்
I give myself to You
I surrender completely

எண்ணங்கள் தருகிறேன்
என் விருப்பங்கள் தருகிறேன்
I give my thoughts
I give my desires

இனி உந்தன் சித்தம்
எந்தன் வாழ்வில் நிறைவேற்றுமே
From now on let Your will
Be fulfilled in my life

நிந்தைகள் ஏற்கிறேன்
அவமானங்கள் ஏற்கிறேன் உம்
I accept reproaches
And I accept shame for You

ஊழியத்தை மகிழ்ச்சியோடே
நானும் தொடர்கிறேன்
With joy I continue
Your ministry

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create