Yennal Yethaiyumae Seiya Belanundu Lyrics Song Chords PPT - என்னால் எதையுமே செய்ய பெலனுண்டு

என்னால் எதையுமே செய்ய பெலனுண்டு
என் தேவன் பெலத்தினால் செய்திடுவேன்

1. மலைகள் என்றுமே தாண்டிடுவேன் (2)
என் தேவன் பெலத்தினால் தாண்டிடுவேன்

2. சாத்தானை என்றுமே மிதித்திடுவேன்
என் தேவன் பெலத்தினால் மிதித்திடுவேன்

3. மந்திர தந்திர கட்டுகளை நான் உடைத்திடுவேன் (2)
என் தேவன் பெலத்தினால் உடைத்திடுவேன்

4. தேசத்தின் சாபங்களை நீக்கிடுவேன் (2)
என் தேவன் பெலத்தினால் ஜெயித்திடுவோம்

Yennal Yethaiyumae Seiya Belanundu lyrics songs, Yennal Yethaiyumae Seiya Belanundu song lyrics , Yennal Yethaiyumae Seiya Belanundu Lyrics Song Chords PPT - என்னால் எதையுமே செய்ய பெலனுண்டு

Sign in to access this feature Sign Up

Yennal Yethaiyumae Seiya Belanundu Lyrics Song Chords PPT - என்னால் எதையுமே செய்ய பெலனுண்டு Lyrics in English

Ennal Edhaiyume Seiya Belan Undu
En Devan Belathinaal Seithiduven

Malaigal Endrume Thaandiduven (2)
En Devan Belathinaal Thaandiduven

Saathaanai Endrume Midithiduven
En Devan Belathinaal Midithiduven

Mandira Thanthira Kattugalai Naan Udaithiduven (2)
En Devan Belathinaal Udaithiduven

Desathin Saabangalai Neekkiduven (2)
En Devan Belathinaal Jeyithiduvom

Yennal Yethaiyumae Seiya Belanundu Lyrics Song Chords PPT - என்னால் எதையுமே செய்ய பெலனுண்டு Lyrics in English (Tanglish)

என்னால் எதையுமே செய்ய பெலனுண்டு
என் தேவன் பெலத்தினால் செய்திடுவேன்
Ennal Edhaiyume Seiya Belan Undu
En Devan Belathinaal Seithiduven

மலைகள் என்றுமே தாண்டிடுவேன் (2)
என் தேவன் பெலத்தினால் தாண்டிடுவேன்
Malaigal Endrume Thaandiduven (2)
En Devan Belathinaal Thaandiduven

சாத்தானை என்றுமே மிதித்திடுவேன்
என் தேவன் பெலத்தினால் மிதித்திடுவேன்
Saathaanai Endrume Midithiduven
En Devan Belathinaal Midithiduven

மந்திர தந்திர கட்டுகளை நான் உடைத்திடுவேன் (2)
என் தேவன் பெலத்தினால் உடைத்திடுவேன்
Mandira Thanthira Kattugalai Naan Udaithiduven (2)
En Devan Belathinaal Udaithiduven

தேசத்தின் சாபங்களை நீக்கிடுவேன் (2)
என் தேவன் பெலத்தினால் ஜெயித்திடுவோம்
Desathin Saabangalai Neekkiduven (2)
En Devan Belathinaal Jeyithiduvom

Yennal Yethaiyumae Seiya Belanundu Lyrics Song Chords PPT - என்னால் எதையுமே செய்ய பெலனுண்டு Lyrics in English (Song Meaning)

என்னால் எதையுமே செய்ய பெலனுண்டு
என் தேவன் பெலத்தினால் செய்திடுவேன்
I can do all things
By the strength of my God, I will accomplish everything

மலைகள் என்றுமே தாண்டிடுவேன் (2)
என் தேவன் பெலத்தினால் தாண்டிடுவேன்
I will always cross every mountain
By my God’s strength, I will overcome them

சாத்தானை என்றுமே மிதித்திடுவேன்
என் தேவன் பெலத்தினால் மிதித்திடுவேன்
I will always trample over Satan
By the strength of my God, I will defeat him

மந்திர தந்திர கட்டுகளை நான் உடைத்திடுவேன் (2)
என் தேவன் பெலத்தினால் உடைத்திடுவேன்
I will break every bondage of witchcraft and evil powers
By my God’s strength, I will break them

தேசத்தின் சாபங்களை நீக்கிடுவேன் (2)
என் தேவன் பெலத்தினால் ஜெயித்திடுவோம்
I will remove the curses of the land
By God’s strength, we will be victorious

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create