Yennil Yenna Nanmai Kandeer Lyrics Song Chords PPT - என்னில் என்ன நன்மை கண்டீர்

என்னில் என்ன நன்மை கண்டீர்
எனக்காய் உந்தன் ஜீவன் தந்தீர்
உந்தன் அன்பை எண்ணிப் பார்க்கிறேன்
என்னைத் தேடி வந்த தெய்வமே

1. பாவங்கள் ஏராளம் நான் செய்ததால்
பாடுகள் அகோரமாய் மாற்றிய பாவி நான்
ஏன் இந்த அன்பு என் மேல்
ஏன் இந்த அன்பு

2. திரு ரத்தம் சிந்திய உம் திருமேனியின் காயங்கள்
பார்த்ததும் என் கல் மனம் கரைந்து போகுதே
ஏன் இந்த காயம் ஐயா
ஏன் இந்த காயம்

3. ஏன் என்னை கைவிட்டீர் என கதரும் குரல் கேட்கிறேன்
அப்பாவின் முகம் தேடி தவிக்கும் பிள்ளையாய்
ஏன் இந்த கதறல்
என்னை மீட்கும் தெய்வ குமுறல்

Yennil Yenna Nanmai Kandeer lyrics songs, Yennil Yenna Nanmai Kandeer song lyrics, Yennil Yenna Nanmai Kandeer Lyrics Song Chords PPT - என்னில் என்ன நன்மை கண்டீர் , tamil christian songs lyrics,

Sign in to access this feature Sign Up

Yennil Yenna Nanmai Kandeer Lyrics Song Chords PPT - என்னில் என்ன நன்மை கண்டீர் Lyrics in English

Ennil Enna Nanmai Kandeer
Enakkaai Undhan Jeevan Thandheer
Undhan Anbai Ennip Paarkkiren
Ennaith Thedi Vandha Dheivame

Paavangal Eraalam Naan Seidhadhaal
Paadugal Agooramaai Maatriya Paavi Naan
Yen Indha Anbu En Mel
Yen Indha Anbu

Thiru Raththam Sindhiya Um Thirumeeniyin Kaayangal
Paarththadhum En Kal Manam Karaindhu Pogudhe
Yen Indha Kaayam Ayya
Yen Indha Kaayam

Yen Ennai Kaivitteer Ena Katharum Kural Ketkiren
Appaavin Mugam Thedi Thavikkum Pillaiyaai
Yen Indha Katharal
Ennai Meetkum Dheiva Kumural

Yennil Yenna Nanmai Kandeer Lyrics Song Chords PPT - என்னில் என்ன நன்மை கண்டீர் Lyrics in English (Tanglish)

என்னில் என்ன நன்மை கண்டீர்
எனக்காய் உந்தன் ஜீவன் தந்தீர்
Ennil Enna Nanmai Kandeer
Enakkaai Undhan Jeevan Thandheer

உந்தன் அன்பை எண்ணிப் பார்க்கிறேன்
என்னைத் தேடி வந்த தெய்வமே
Undhan Anbai Ennip Paarkkiren
Ennaith Thedi Vandha Dheivame

பாவங்கள் ஏராளம் நான் செய்ததால்
பாடுகள் அகோரமாய் மாற்றிய பாவி நான்
Paavangal Eraalam Naan Seidhadhaal
Paadugal Agooramaai Maatriya Paavi Naan

ஏன் இந்த அன்பு என் மேல்
ஏன் இந்த அன்பு
Yen Indha Anbu En Mel
Yen Indha Anbu

திரு ரத்தம் சிந்திய உம் திருமேனியின் காயங்கள்
பார்த்ததும் என் கல் மனம் கரைந்து போகுதே
Thiru Raththam Sindhiya Um Thirumeeniyin Kaayangal
Paarththadhum En Kal Manam Karaindhu Pogudhe

ஏன் இந்த காயம் ஐயா
ஏன் இந்த காயம்
Yen Indha Kaayam Ayya
Yen Indha Kaayam

ஏன் என்னை கைவிட்டீர் என கதரும் குரல் கேட்கிறேன்
அப்பாவின் முகம் தேடி தவிக்கும் பிள்ளையாய்
Yen Ennai Kaivitteer Ena Katharum Kural Ketkiren
Appaavin Mugam Thedi Thavikkum Pillaiyaai

ஏன் இந்த கதறல்
என்னை மீட்கும் தெய்வ குமுறல்
Yen Indha Katharal
Ennai Meetkum Dheiva Kumural

Yennil Yenna Nanmai Kandeer Lyrics Song Chords PPT - என்னில் என்ன நன்மை கண்டீர் Lyrics in English (Song Meaning)

என்னில் என்ன நன்மை கண்டீர்
எனக்காய் உந்தன் ஜீவன் தந்தீர்
What goodness did You find in me
That You gave Your life for me

உந்தன் அன்பை எண்ணிப் பார்க்கிறேன்
என்னைத் தேடி வந்த தெய்வமே
I think about Your love
O God who came searching for me

பாவங்கள் ஏராளம் நான் செய்ததால்
பாடுகள் அகோரமாய் மாற்றிய பாவி நான்
Because I committed countless sins
I am the sinner who turned sufferings into horrors

ஏன் இந்த அன்பு என் மேல்
ஏன் இந்த அன்பு
Why this love upon me
Why this love

திரு ரத்தம் சிந்திய உம் திருமேனியின் காயங்கள்
பார்த்ததும் என் கல் மனம் கரைந்து போகுதே
When I see the wounds on Your holy body that shed blood
My stone-like heart melts away

ஏன் இந்த காயம் ஐயா
ஏன் இந்த காயம்
Why these wounds, Ayya
Why these wounds

ஏன் என்னை கைவிட்டீர் என கதரும் குரல் கேட்கிறேன்
அப்பாவின் முகம் தேடி தவிக்கும் பிள்ளையாய்
I hear the crying voice saying, “Why did You forsake Me?”
Like a child longing for the Father’s face

ஏன் இந்த கதறல்
என்னை மீட்கும் தெய்வ குமுறல்
Why this cry
The divine groaning to redeem me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create