Yesa Nambithaan Naan Poranthirukkaen Lyrics Song Chords PPT - இயேச நம்பிதான் நான் பொறந்திருக்கேன்

இயேச நம்பிதான் நான் பொறந்திருக்கேன்
இயேச நம்பிதான் நான் வளந்திருக்கேன்

இயேசு சொன்ன சொல்லு காதோரமா
இப்ப வந்து வந்து கேட்குதம்மா

1. உங்கள் துக்கம் எல்லாம் சந்தோஷமாய்
மாறும் என்று சொன்னார்
உன்னை உள்ளங்கையில் நானே
வரைந்து உள்ளேனென்றார் (2)
உன் போக்கையும் வரத்தையும் பத்திரமாக
இது முதற்கொண்டு என்றுமே காப்பேன் என்று (2)

2. தாயின் கருவினிலே உருவாகும் முன்பே
தெரிந்து கொண்டேன்
ஏற்ற காலத்திலே உன்னை
நானே உயர்த்திடுவேன் (2)
பெற்றுத் தாயே தன் பாலகனை
மறந்தாலும் மறப்பதில்லை என்று (2)

Yesa Nambithaan Naan Poranthirukkaen, Yesa Nambithaan Naan Poranthirukkaen lyrics songs, Yesa Nambithaan Naan Poranthirukkaen song lyrics, Yesa Nambithaan Naan Poranthirukkaen Lyrics Song Chords PPT - இயேச நம்பிதான் நான் பொறந்திருக்கேன் , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Yesa Nambithaan Naan Poranthirukkaen Lyrics Song Chords PPT - இயேச நம்பிதான் நான் பொறந்திருக்கேன் Lyrics in English

Yesa Nambithaan Naan Porandhirukken
Yesa Nambithaan Naan Valandhirukken

Yesu Sonna Sollu Kaathorama
Ippa Vandhu Vandhu Ketkudhamma

Ungal Thukkam Ellaam Santhoshamaai
Maarum Endru Sonnar
Unnai Ullangkaiyil Naane
Varainthu Ullenenraar (2)
Un Pokkaiyum Varaththaiyum Paththiramaaga
Idhu Mudarkondu Endrume Kaappen Endru (2)

Thaayin Karuvinile Uruvaagum Munbe
Therindhu Konden
Etra Kaalaththile Unnai
Naane Uyarththiduven (2)
Petru Thaaye Than Paalaganai
Marandhaalum Marappadhillai Endru (2)

Yesa Nambithaan Naan Poranthirukkaen Lyrics Song Chords PPT - இயேச நம்பிதான் நான் பொறந்திருக்கேன் Lyrics in English (Tanglish)

இயேச நம்பிதான் நான் பொறந்திருக்கேன்
இயேச நம்பிதான் நான் வளந்திருக்கேன்
Yesa Nambithaan Naan Porandhirukken
Yesa Nambithaan Naan Valandhirukken

இயேசு சொன்ன சொல்லு காதோரமா
இப்ப வந்து வந்து கேட்குதம்மா
Yesu Sonna Sollu Kaathorama
Ippa Vandhu Vandhu Ketkudhamma

உங்கள் துக்கம் எல்லாம் சந்தோஷமாய்
மாறும் என்று சொன்னார்
Ungal Thukkam Ellaam Santhoshamaai
Maarum Endru Sonnar

உன்னை உள்ளங்கையில் நானே
வரைந்து உள்ளேனென்றார் (2)
Unnai Ullangkaiyil Naane
Varainthu Ullenenraar (2)

உன் போக்கையும் வரத்தையும் பத்திரமாக
இது முதற்கொண்டு என்றுமே காப்பேன் என்று (2)
Un Pokkaiyum Varaththaiyum Paththiramaaga
Idhu Mudarkondu Endrume Kaappen Endru (2)

தாயின் கருவினிலே உருவாகும் முன்பே
தெரிந்து கொண்டேன்
Thaayin Karuvinile Uruvaagum Munbe
Therindhu Konden

ஏற்ற காலத்திலே உன்னை
நானே உயர்த்திடுவேன் (2)
Etra Kaalaththile Unnai
Naane Uyarththiduven (2)

பெற்றுத் தாயே தன் பாலகனை
மறந்தாலும் மறப்பதில்லை என்று (2)
Petru Thaaye Than Paalaganai
Marandhaalum Marappadhillai Endru (2)

Yesa Nambithaan Naan Poranthirukkaen Lyrics Song Chords PPT - இயேச நம்பிதான் நான் பொறந்திருக்கேன் Lyrics in English (Song Meaning)

இயேச நம்பிதான் நான் பொறந்திருக்கேன்
இயேச நம்பிதான் நான் வளந்திருக்கேன்
I was born trusting Jesus
I have grown trusting Jesus

இயேசு சொன்ன சொல்லு காதோரமா
இப்ப வந்து வந்து கேட்குதம்மா
The words Jesus spoke in my ears
Now I hear them again and again

உங்கள் துக்கம் எல்லாம் சந்தோஷமாய்
மாறும் என்று சொன்னார்
Your sorrow will all turn into joy
He said it will change

உன்னை உள்ளங்கையில் நானே
வரைந்து உள்ளேனென்றார் (2)
I have engraved you in My palm
He said you are within Me (2)

உன் போக்கையும் வரத்தையும் பத்திரமாக
இது முதற்கொண்டு என்றுமே காப்பேன் என்று (2)
Your going and coming safely
From now forever I will guard (2)

தாயின் கருவினிலே உருவாகும் முன்பே
தெரிந்து கொண்டேன்
Before you were formed in the womb
I knew you

ஏற்ற காலத்திலே உன்னை
நானே உயர்த்திடுவேன் (2)
At the right time
I Myself will lift you (2)

பெற்றுத் தாயே தன் பாலகனை
மறந்தாலும் மறப்பதில்லை என்று (2)
Even if a mother forgets her child
I will never forget you (2)

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create